சமீபத்திய செய்தி
அனைத்தும் காண
பிசிசிஐ மத்திய ஒப்பந்த பட்டியலில் ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் மீண்டும் சேர்ப்பு.. கிரேடு A+ வீரர்கள் யார் யார்?
ஷ்ரேயாஸ் ஐயர் பி பிரிவிலும், இஷான் கிஷன் சி பிரிவிலும் உள்ளனர். முன்னதாக, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் உள்ளூர் கிரிக்கெட்டை புறக்கணித்த பிறகு தங்கள் மத்திய ஒப்பந்தங்களை இழந்தனர்.