குஜராத்தில் அரசு உண்டு உறைவிடப் பள்ளிகளைச் சேர்ந்த 150 மாணவர்களுக்கு வைரஸ் பாதிப்பு.. 18 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி
குஜராத்தின் உமர்படா தாலுகாவில் உள்ள வாடி கிராமத்தில் மூன்று உண்டு உறைவிடப் பள்ளிகள் உள்ளன, இதில் 650 க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் உள்ளனர்.