தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Weather Update: நீலகிரி, கோவைக்கு மிக கனமழை எச்சரிக்கை..சென்னை நிலவரம் என்ன? - வானிலை மையம் வெளியிட்ட அப்டேட் இதோ!

Weather update: நீலகிரி, கோவைக்கு மிக கனமழை எச்சரிக்கை..சென்னை நிலவரம் என்ன? - வானிலை மையம் வெளியிட்ட அப்டேட் இதோ!

Karthikeyan S HT Tamil
Jun 25, 2024 01:49 PM IST

Weather Update: தமிழகத்தில் கோவை, மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Weather update: நீலகிரி, கோவைக்கு மிக கனமழை எச்சரிக்கை..சென்னை நிலவரம் என்ன? - வானிலை மையம் வெளியிட்ட அப்டேட் இதோ!
Weather update: நீலகிரி, கோவைக்கு மிக கனமழை எச்சரிக்கை..சென்னை நிலவரம் என்ன? - வானிலை மையம் வெளியிட்ட அப்டேட் இதோ!

தமிழகத்தில் கோவை, மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இன்றும், நாளையும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.