Weather Update: ‘மேகங்கள் ரெடி! அடுத்த 5 தினங்களுக்கு இடி மின்னல் உடன் மழை!’ எங்கு தெரியுமா? வானிலை மையம் எச்சரிக்கை!
“தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது”

மழை
அடுத்த 5 தினங்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.