LIVE UPDATES

TOP 10 NEWS: ரெட் அலார்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் முதல் கார்களுகு அபராதம் வரை! இன்றைய டாப் 10 நியூஸ்!
Tamilnadu News Live October 14, 2024: TOP 10 NEWS: ரெட் அலார்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் முதல் கார்களுகு அபராதம் வரை! இன்றைய டாப் 10 நியூஸ்!
தமிழ்நாடு செய்திகள் October 14, 2024 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
Mon, 14 Oct 202401:42 PM IST
Tamil Nadu News Live: TOP 10 NEWS: ரெட் அலார்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் முதல் கார்களுகு அபராதம் வரை! இன்றைய டாப் 10 நியூஸ்!
- தமிழ்நாட்டுக்கு ரெட் அலார்ட், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, ஆளுநரிடம் மாணவர் புகார், மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு, தமிழக அரசு மீது ராமதாஸ் விமர்சனம்
Mon, 14 Oct 202409:12 AM IST
Tamil Nadu News Live: Weather Update: தமிழ்நாட்டை சுத்து போட்ட மேகங்கள்! பல்வேறு மாவட்டங்களில் அதிகனமழை எச்சரிக்கை! மக்களே உஷார்!
- வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நாளைய தினம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவக்கூடும். இது அதற்கடுத்த இரண்டு தினங்களில், மேற்கு வடமேற்கு திசையில் நகரும்!
Mon, 14 Oct 202408:16 AM IST
Tamil Nadu News Live: கனமழை எதிரொலி! சென்னை உட்பட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
- சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை. தனியார் தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் 4 நாட்களுக்கு வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுரை
Mon, 14 Oct 202407:34 AM IST
Tamil Nadu News Live: Job Opportunities : வங்கி, மத்திய அரசு, தமிழக அரசில் வேலை – விவரங்கள் என்ன?
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் 5 ஆயிரம் அப்ரண்டீஸ் பயிற்சி பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Mon, 14 Oct 202407:20 AM IST
Tamil Nadu News Live: 2024 - 2025ம் கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணையை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை!
- தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பாக 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான இந்த கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது. இது குறித்தான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியீட்டுள்ளார்.
Mon, 14 Oct 202406:43 AM IST
Tamil Nadu News Live: பருவ மழை பாதிப்பு: சென்னையில் 15 மண்டலங்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்! தொடர்பு எண் இதோ!
- சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை இந்த அதிகாரிகள் கண்காணிப்பார்கள். அவர்களை தொடர்பு கொள்ள, தொலைதொடர்பு வசதியும் வெளியிடப்பட்டுள்ளது.