LIVE UPDATES
Tamilnadu News Live November 30, 2024: TOP 10 NEWS: ‘கரையை கடக்கத் தொடங்கிய ஃபெஞ்சல்! அச்சுறுத்தும் சூறைக்காற்று!’ டாப் 10 நியூஸ்!
தமிழ்நாடு செய்திகள் November 30, 2024 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
Sat, 30 Nov 202402:12 PM IST
Tamil Nadu News Live: TOP 10 NEWS: ‘கரையை கடக்கத் தொடங்கிய ஃபெஞ்சல்! அச்சுறுத்தும் சூறைக்காற்று!’ டாப் 10 நியூஸ்!
- TOP 10 NEWS: கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல், சென்னையில் மழை, மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு, தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம், சென்னையில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
Sat, 30 Nov 202409:19 AM IST
Tamil Nadu News Live: Cyclone Fengal: நெருங்கும் ஃபெஞ்சல் புயல்! 8 மாவட்டங்களில் ரெட் அலார்ட்! வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை இதோ!
- ஃபெஞ்சல் புயல் ஆனது மேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக - புதுவை கடற்கரையை காரைக்காலிற்கும் மகாபலிபுரத்திற்கும் இடையே, புதுவைக்கு அருகே இன்று மாலை புயலாக கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
Sat, 30 Nov 202404:33 AM IST
Tamil Nadu News Live: தங்கம் வாங்குற ஐடியா இருக்கா? இன்றைய விலை நிலவரத்தை பாத்துட்டு போங்க.. சவரன் ரூ.57,200-க்கு விற்பனை!
- சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய ஏற்ற இறக்கங்களை அடைந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.