Tamilnadu News Live November 27, 2024: தங்கம் வாங்குற ஐடியா இருக்கா? ஏறுமுகத்தில் தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.200 குறைந்து விற்பனை!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamilnadu News Live November 27, 2024: தங்கம் வாங்குற ஐடியா இருக்கா? ஏறுமுகத்தில் தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.200 குறைந்து விற்பனை!

தங்கம் வாங்குற ஐடியா இருக்கா? ஏறுமுகத்தில் தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.200 குறைந்து விற்பனை!

Tamilnadu News Live November 27, 2024: தங்கம் வாங்குற ஐடியா இருக்கா? ஏறுமுகத்தில் தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.200 குறைந்து விற்பனை!

05:02 AM ISTNov 27, 2024 10:32 AM HT Tamil Desk
  • Share on Facebook
05:02 AM IST

தமிழ்நாடு செய்திகள் November 27, 2024 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

Wed, 27 Nov 202405:02 AM IST

Tamil Nadu News Live: தங்கம் வாங்குற ஐடியா இருக்கா? ஏறுமுகத்தில் தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.200 குறைந்து விற்பனை!

  • Today Gold Rate : சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய ஏற்ற இறக்கங்களை அடைந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
முழு ஸ்டோரி படிக்க :

Wed, 27 Nov 202401:45 AM IST

Tamil Nadu News Live: ஃபெங்கல் புயல் எதிரொலி: கனமழையால் தமிழகம், புதுச்சேரியில் இன்று ரெட் அலர்ட்.. ஆங்காங்கே பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

  • ஃபெங்கல் புயல் தீவிரமடைவதன் காரணமாக தமிழகத்தில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களுக்கும், புதுச்சேரியில் காரைக்காலுக்கும் மிக கன மழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 
முழு ஸ்டோரி படிக்க :