LIVE UPDATES
Tamilnadu News Live November 26, 2024: வாவ்.. குட் நியூஸ் மக்களே.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. வெள்ளி விலையும் அதிரடி குறைவு.. இதோ இன்றைய நிலவரம்!
தமிழ்நாடு செய்திகள் November 26, 2024 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
Tue, 26 Nov 202404:25 AM IST
Tamil Nadu News Live: வாவ்.. குட் நியூஸ் மக்களே.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. வெள்ளி விலையும் அதிரடி குறைவு.. இதோ இன்றைய நிலவரம்!
- Today Gold Rate : சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய ஏற்ற இறக்கங்களை அடைந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.