Tamilnadu News Live March 14, 2025: ‘வரும் மார்ச் 28ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் குழு கூட்டம்’ - வெளியான அறிவிப்பு
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamilnadu News Live March 14, 2025: ‘வரும் மார்ச் 28ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் குழு கூட்டம்’ - வெளியான அறிவிப்பு

‘வரும் மார்ச் 28ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் குழு கூட்டம்’ - வெளியான அறிவிப்பு

Tamilnadu News Live March 14, 2025: ‘வரும் மார்ச் 28ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் குழு கூட்டம்’ - வெளியான அறிவிப்பு

Updated Mar 14, 2025 08:53 PM ISTUpdated Mar 14, 2025 08:53 PM IST
  • Share on Facebook
Updated Mar 14, 2025 08:53 PM IST
  • Share on Facebook

தமிழ்நாடு செய்திகள் March 14, 2025 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

Fri, 14 Mar 202503:23 PM IST

Tamil Nadu News Live: ‘வரும் மார்ச் 28ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் குழு கூட்டம்’ - வெளியான அறிவிப்பு

  • வரும் மார்ச் 28ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் குழு கூட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 14 Mar 202502:51 PM IST

Tamil Nadu News Live: 'ஊழல்.. 5,000 டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டு பாஜக போராடும்’ - அறிவித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

  • அடுத்த வாரம் டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டு பாஜக போராடும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 14 Mar 202511:06 AM IST

Tamil Nadu News Live: ’மக்களை ஏமாற்றிய தமிழக பட்ஜெட்! 2026இல் பாடம் ரெடி!’ தமிழக பட்ஜெட்டை விளாசும் விஜய்!

  • விளம்பர மாடல் அரசின் மறைமுக முதலாளியாக இருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு பட்ஜெட்டில், டெல்லியில் இருந்துகொண்டு தமிழ்நாட்டையே மறந்து ஒதுக்கியது. இந்த விளம்பர மாடல் அரசோ தமிழ்நாட்டிலேயே இருந்துகொண்டு, தமிழ்நாட்டு மக்களின் நலன்களையே மறந்துவிட்டு ஒரு பட்ஜெட்டை வெளியிட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 14 Mar 202510:35 AM IST

Tamil Nadu News Live: வெளிநாட்டில் இருந்து சட்டவிரோத நிதி வசூல்! திமுக கூட்டணி எம்.எல்.ஏ ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை!

  • இத்தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நீதிபதி வேல்முருகன் உறுதி செய்து உள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 14 Mar 202509:51 AM IST

Tamil Nadu News Live: ’தமிழ்நாடு அரசின் கடன் 9 லட்சம் கோடி! மேலும் 1 லட்சம் கோடி கடன் வாங்க திட்டம்!’ உதயச்சந்திரன் பேட்டி

  • நமது பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. 28 சதவீதத்திற்கு கீழ் ஒரு மாநிலம் கடன் வாங்கினால் கடன் நிலைத்தன்மை இருக்கும் என நிதிக்குழு பரிந்துரை செய்து உள்ளது. அதன் அடிப்படையில் பரிந்துரை செய்துள்ள வரும்புக்கு கீழேதான் கடன் வாங்கும் அளவு உள்ளது. 
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 14 Mar 202508:04 AM IST

Tamil Nadu News Live: ’டாஸ்மாக் நிறுவனத்தில் 1000 கோடி ஊழலா?’ ED அறிக்கைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில்!

  • யாரோ கடைநிலையில் உள்ள ஒருவர் தவறு செய்தால் அந்த தவறின் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் அந்த எஃப்.ஐ.ஆர்.களை சேர்த்து ரெய்டு நடத்தி ஆவணங்களை கைப்பற்றி உள்ளோம் என்கிறார்கள். சட்டரீதியாக எதிர்கொள்வோம் என செந்தில் பாலாஜி பேட்டி
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 14 Mar 202507:04 AM IST

Tamil Nadu News Live: தமிழ்நாடு பட்ஜெட்: ’ஈட்டிய விடுப்பு முதல் பத்திரப்பதிவு தள்ளுபடி வரை’ கடைசி நேரத்தில் தங்கம் தென்னரசு சொன்ன 4 அறிவிப்ப

  •  ஈட்டிய விடுப்புக்கு அனுமதி, பெண்கள் பெயரில் சொத்துக்கள் பதிந்தால் 1% கட்டணம் தள்ளுபடி, கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப், மகளிர் தொழில் முனைவோர்கள் ஆக்கும் திட்டம் ஆகிய முக்கிய அறிவிப்புகளை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார். 
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 14 Mar 202506:31 AM IST

Tamil Nadu News Live: தமிழ்நாடு பட்ஜெட்: போரூர்-பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை டிசம்பரில் தொடக்கம்! சுங்குச்சத்திரம் வரை நீட்டிக்கவும் திட்டம்!

  • பூந்தமல்லியில் இருந்து திருப்பெரும்புதூர் வழியாக சுங்குவார்சத்திரம் வரையிலான 27.9 கி.மீ. தூரத்திற்கு 8,779 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் நீட்டித்திடும் வகையில், விரிவான திட்ட அறிக்கைகள் பெறப்பட்டுள்ளன.
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 14 Mar 202505:49 AM IST

Tamil Nadu News Live: தமிழ்நாடு பட்ஜெட் 2025: ’தென் தமிழக வளர்ச்சிக்காக ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்’ தங்கம் தென்னரசு

  • சென்னைக்கு அருகே பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான விரைவுபடுத்தப்பட்டுள்ளன என பட்ஜெட் உரையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்து உள்ளர். 
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 14 Mar 202505:21 AM IST

Tamil Nadu News Live: தமிழ்நாடு பட்ஜெட் 2025: ’ஒன்றிய அரசு தராமல் வஞ்சிக்கும் 2152 கோடி நிதியை தமிழ்நாடு அரசே ஏற்கும்!’ தங்கம் தென்னரசு

  • ”எனினும் இந்த ஆண்டு மும்மொழிக் கொள்கையை உள்ளடக்கிய ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்றுக் கொள்ளாததால் ஏற்கெனவே ஒப்புதல் அளித்த நிலையிலும், 2152 கோடி ரூபாயை ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு விடுவிக்காமல் வஞ்சித்து உள்ளது என்பதை மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள்”
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 14 Mar 202504:57 AM IST

Tamil Nadu News Live: தமிழ்நாடு பட்ஜெட் 2025: ’உரிமை தொகை கிடைக்கவில்லையா? கவலை வேண்டாம்!’ தங்கம் தென்னரசு வெளியிட்ட ’நச்’ அறிவிப்பு!

  • இதுவரை மகளிர் உரிமை தொகை பெறாத தகுதி வாய்ந்த இல்லத்தரசிகள் விண்ணப்பிக்க உரிய வாய்ப்புகள் விரைவில் வழங்கப்படும். இத்திட்டத்திற்காக 13 ஆயிரத்து 807 கோடி ரூபாய் நிது ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 14 Mar 202504:30 AM IST

Tamil Nadu News Live: தமிழ்நாடு பட்ஜெட் 2025: ஆயிரம் கோடி டாஸ்மாக் ஊழல்! பேரவையில் அதிமுக அமளி! சபாநாயகருடன் ஈபிஎஸ் வாக்குவாதம்!

  • 2017ஆம் ஆண்டில் உங்கள் ஆட்சியில் நடந்த விதிகள் அடிப்படையில் பேரவை நடப்பதாக சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்தார். மேலும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் பேசுவது எதுவும் அவைக்குறிப்பில் ஏறாது என்றும் கூறினார்.
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 14 Mar 202504:09 AM IST

Tamil Nadu News Live: தங்கம் விலை நிலவரம்: வரலாற்றில் தங்கம் விலை புதிய உச்சம்! 66ஆயிரத்தை நெருங்கியது! தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

  • இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் இதோ!
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 14 Mar 202503:46 AM IST

Tamil Nadu News Live: தமிழ்நாடு பட்ஜெட் 2025: ’மகளிர் உரிமை தொகை உயர்வு முதல் பழைய ஓய்வூதிய திட்டம் வரை!’ பட்ஜெட் எதிர்பார்ப்புகள் என்ன?

  • அரசு ஊழியர்களுக்கான அறிவிப்பு, மகளிர் உரிமைத் தொகை பயனாளிகள் எண்ணிக்கை உயர்வு, மகளிர் விடியல் பயண பேருந்துகளின் எண்ணிக்கை அறிவிப்பு உள்ளிட்ட அறிவிப்புகள் இன்றைய தினம் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 14 Mar 202503:16 AM IST

Tamil Nadu News Live: டாப் 10 தமிழ் நியூஸ்: தமிழ்நாடு பட்ஜெட் இன்று தாக்கல் முதல் டாஸ்மாக்கில் 1000 கோடி முறைகேடு புகார் வரை

  • தமிழ்நாடு பட்ஜெட் இன்று தாக்கல், மகளிர் உரிமை தொகை பயணாளிகள் அதிகரிக்க வாய்ப்பு, 10ஆம் வகுப்பு ஹால்டிக்கெட் இன்று வெளியீடு, டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை குற்றச்சாட்டு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 14 Mar 202501:34 AM IST

Tamil Nadu News Live: Puducherry Weather 14 March 2025: புதுச்சேரி நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 24.9°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

  • Puducherry Weather 14 March 2025: இன்று புதுச்சேரி மேகமூட்டம். அதிகபட்ச வெப்பநிலை 31.49 ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24.9 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரப்பதம் 53% பதிவு செய்யப்பட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 14 Mar 202501:33 AM IST

Tamil Nadu News Live: Erode Weather 14 March 2025: ஈரோடு நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 24.55°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

  • Erode Weather 14 March 2025: இன்று ஈரோடு மேகமூட்டம். அதிகபட்ச வெப்பநிலை 35.05 ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24.55 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரப்பதம் 53% பதிவு செய்யப்பட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 14 Mar 202501:32 AM IST

Tamil Nadu News Live: Coimbatore Weather 14 March 2025: கோவை நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 23.48°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

  • Coimbatore Weather 14 March 2025: இன்று கோவை மேகமூட்டம். அதிகபட்ச வெப்பநிலை 34.02 ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23.48 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரப்பதம் 51% பதிவு செய்யப்பட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 14 Mar 202501:32 AM IST

Tamil Nadu News Live: Trichy Weather 14 March 2025: திருச்சி நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 24.34°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

  • Trichy Weather 14 March 2025: இன்று திருச்சி மேகமூட்டம். அதிகபட்ச வெப்பநிலை 35.66 ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24.34 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரப்பதம் 50% பதிவு செய்யப்பட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 14 Mar 202501:31 AM IST

Tamil Nadu News Live: Tirunelveli Weather 14 March 2025: திருநெல்வேலி நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 25.8°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

  • Tirunelveli Weather 14 March 2025: இன்று திருநெல்வேலி மேகமூட்டம். அதிகபட்ச வெப்பநிலை 34.6 ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25.8 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரப்பதம் 57% பதிவு செய்யப்பட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 14 Mar 202501:31 AM IST

Tamil Nadu News Live: Madurai Weather 14 March 2025: மதுரை நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 24.19°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

  • Madurai Weather 14 March 2025: இன்று மதுரை மேகமூட்டம். அதிகபட்ச வெப்பநிலை 35.73 ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24.19 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரப்பதம் 48% பதிவு செய்யப்பட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 14 Mar 202501:30 AM IST

Tamil Nadu News Live: Chennai Weather 14 March 2025: சென்னை நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 25.93°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

  • Chennai Weather 14 March 2025: இன்று சென்னை மேகமூட்டம். அதிகபட்ச வெப்பநிலை 31.38 ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25.93 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரப்பதம் 51% பதிவு செய்யப்பட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :