Tamilnadu News Live March 13, 2025: ‘பிராந்தியப் பெருமை என்ற போர்வையில் பிரிவினைவாத உணர்வு’ ஸ்டாலினுக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamilnadu News Live March 13, 2025: ‘பிராந்தியப் பெருமை என்ற போர்வையில் பிரிவினைவாத உணர்வு’ ஸ்டாலினுக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்!

‘பிராந்தியப் பெருமை என்ற போர்வையில் பிரிவினைவாத உணர்வு’ ஸ்டாலினுக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்!

Tamilnadu News Live March 13, 2025: ‘பிராந்தியப் பெருமை என்ற போர்வையில் பிரிவினைவாத உணர்வு’ ஸ்டாலினுக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்!

Updated Mar 13, 2025 10:53 PM ISTUpdated Mar 13, 2025 10:53 PM IST
  • Share on Facebook
Updated Mar 13, 2025 10:53 PM IST
  • Share on Facebook

தமிழ்நாடு செய்திகள் March 13, 2025 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

Thu, 13 Mar 202505:23 PM IST

Tamil Nadu News Live: ‘பிராந்தியப் பெருமை என்ற போர்வையில் பிரிவினைவாத உணர்வு’ ஸ்டாலினுக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்!

  • ‘ரூபாய் என்ற வார்த்தை 'வெள்ளியால் செய்யப்பட்ட' அல்லது 'வேலைப்பாடு நிறைந்த வெள்ளி நாணயம்' என்று பொருள்படும். 'ருப்யா' என்ற சமஸ்கிருத வார்த்தையில் தொடர்பு கொண்டுள்ளது’
முழு ஸ்டோரி படிக்க :

Thu, 13 Mar 202504:41 PM IST

Tamil Nadu News Live: TASMAC : டாஸ்மாக் வரலாறு: ‘ஆறாய் தொடங்கி கடலாய் பாயும் மதுக்கடை’ அரசின் காமதேனு!

  • TASMAC : சில்லரை வணிகத்தில் இருந்து வந்த ஊழல், இப்போது தயாரிப்பில் தொடங்கி, விற்பனை வரை நடந்த ஊழலால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :

Thu, 13 Mar 202503:49 PM IST

Tamil Nadu News Live: “டாஸ்மாக் முறைக்கேட்டை மறைக்கவே தமிழ்நாடு அரசு கண்ணாமூச்சி விளையாடுகிறது” பாஜக தலைவர் அண்ணாமலை விளாசல்!

  • டாஸ்மாக்கில் ரூபாய் ஆயிரம் கோடிக்கும் மேல் முறையீடு நடந்துள்ளது என்ற அமலாக்க துறையின் அறிக்கைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை டாஸ்மாக் முறைகேட்டை மறைக்கவே தமிழ்நாடு அரசு தொகுதி மறு சீரமைப்பை கையில் எடுத்துள்ளது என குற்றம் சாட்டியுள்ளார்
முழு ஸ்டோரி படிக்க :

Thu, 13 Mar 202502:47 PM IST

Tamil Nadu News Live: TASMAC: 'டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு..' -ரெய்டு குறித்து அமலாக்கத் துறை பரபரப்பு அறிக்கை

  • TASMAC என்பது தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான ஒரு நிறுவனமாகும், இது தமிழ்நாட்டில் மதுபானங்களின் மொத்த மற்றும் சில்லறை விற்பனையில் ஏகபோக உரிமையைக் கொண்டுள்ளது. இது மாநிலத்தில் இந்தியத் தயாரிப்பு வெளிநாட்டு மதுபான (IMFL) வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துகிறது.

முழு ஸ்டோரி படிக்க :

Thu, 13 Mar 202512:19 PM IST

Tamil Nadu News Live: ’சகோதரரையே கண்டுபிடிக்க முடியாதவரா நிலக்கரி முறைக்கேட்டை கண்டுபிடிப்பார்!’ செந்தில் பாலாஜியை கலாய்க்கும் கே.எஸ்.ஆர்

  • இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் டன் நிலக்கரியை யாராவது முதலில் திருட முடியுமா இதை திருடுவதற்கு இருபதாயிரம் லாரி தேவைப்படும் மேலும் நிலக்கரியை திருடிக் கொண்டு என்ன செய்வார்கள்?
முழு ஸ்டோரி படிக்க :

Thu, 13 Mar 202511:44 AM IST

Tamil Nadu News Live: பொருளாதார ஆய்வறிக்கை: ’ஒரு ட்ரிலியன் டாலருக்கு வாய்ப்பே இல்லை! திமுகவின் பொருளாதார இலக்குகள் தோல்வி!’ விளாசும் ராமதாஸ்!

  • 2030-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர், அதாவது ரூ.88 லட்சம் கோடி என்ற அளவுக்கு உயர்த்தப்போவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், அதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதை பொருளாதார ஆய்வறிக்கை உறுதி செய்திருக்கிறது.
முழு ஸ்டோரி படிக்க :

Thu, 13 Mar 202511:17 AM IST

Tamil Nadu News Live: ’இந்திய நிலப்பரப்பில் 4%, மக்கள் தொகையில் 6% ஜிடிபியில் 9%’ தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள்!

  • இந்தியாவின் நிலப்பரப்பில் 4%, நாட்டின் மக்கள்தொகையில் 6% மட்டுமே கொண்டிருக்கும் தமிழ்நாடு, 2023-24ஆம் ஆண்டில் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 9.21% பங்களித்துள்ளது. 2023-24இல் மாநில உள்நாட்டு உற்பத்தியானது (ஜிஎஸ்டிபி) நடப்பு விலையில் ரூ.27.22 லட்சம் கோடியை எட்டியுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :

Thu, 13 Mar 202510:04 AM IST

Tamil Nadu News Live: இந்திய ரூபாய் குறியீடு உருவாக்கியது திமுக எம்.எல்.ஏவின் மகன் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

  • இந்திய ரூபாய் குறியீட்டை உருவாக்கிய உதயகுமார் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். இவரது தந்தை தர்மலிங்கம் ரிஷிவந்தியம் தொகுதியின் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.
முழு ஸ்டோரி படிக்க :

Thu, 13 Mar 202509:10 AM IST

Tamil Nadu News Live: தமிழ்நாடு பட்ஜெட் 2025: இந்திய ரூபாய் குறியீடு ’ ’ பதில் ’ரூ’ மாற்றம்! கோதாவில் குத்தித்த ஸ்டாலின் அரசு!

  • தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள இலச்சினையில் (Logo) ரூபாய் சின்னத்தை குறிக்கும் தேவநாகிரி மற்றும் ரோமானிய எழுத்துக்களை சேர்த்து உருவாக்கப்பட்ட என்ற இலச்சினைக்கு பதிலாக தமிழில் ரூபாயை குறிக்க பயன்படுத்தும் ரூ என்ற எழுத்து பயன்படுத்தப்பட்டு உள்ளது
முழு ஸ்டோரி படிக்க :

Thu, 13 Mar 202508:07 AM IST

Tamil Nadu News Live: தொகுதி மறுவரையறை: ரேவந்த் ரெட்டியை சந்தித்த கே.என்.நேரு, கனிமொழி! சொன்னது என்ன தெரியுமா?

  • இன்றைய தினம் ஹைதராபாத்தில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை திமுக அமைச்சர் கே.என்.நேரு, திமுக எம்பிக்கள் கனிமொழி, ஆ.ராசா, அருண் நேரு, என்.ஆர்.இளங்கோ ஆகியோர் நேரில் சந்தித்து கூட்டத்தில் பங்கேற்க அழைப்புவிடுத்தனர்.
முழு ஸ்டோரி படிக்க :

Thu, 13 Mar 202507:21 AM IST

Tamil Nadu News Live: ‘இதுதான் உங்க பசங்க படிச்ச இருமொழிக் கொள்கையா? வெளங்கிடும்!’ பிடிஆரை சாடிய அண்ணாமலை!

  • தனது இரு மகன்களும் இரு மொழிக் கொள்கையில்தான் படித்தார்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால், அந்த இரு மொழிகள் எவை என்பதை, அண்ணன் திரு. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சொல்ல மறந்துவிட்டார்.
முழு ஸ்டோரி படிக்க :

Thu, 13 Mar 202506:16 AM IST

Tamil Nadu News Live: ’எண்ணெய் நிறுவனங்கள் மூலம் நவீன இந்தி திணிப்பை செய்யும் மத்திய அரசு!’ விளாசும் அன்புமணி ராமதாஸ்!

  • தமிழ்நாட்டில் வணிகம் செய்யும் இந்த நிறுவனங்கள் தமிழ் மொழியில் சேவை வழங்க வேண்டும். இலவச தொலைபேசி அழைப்பைத் தொடர்பு கொள்பவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பதில் அளிக்கும் வாய்ப்பு இருக்கும் போதிலும் கூட, இந்தியில் மட்டும் தான் பதில் அளிக்கப்படுகிறது.
முழு ஸ்டோரி படிக்க :

Thu, 13 Mar 202504:26 AM IST

Tamil Nadu News Live: தங்கம் விலை நிலவரம்: ‘அப்படியே உறைந்து நின்ற தங்கம் விலை!’ சவரன் எவ்வளவு தெரியுமா? இதுதான் வாய்ப்பு!

  • இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் இதோ!
முழு ஸ்டோரி படிக்க :

Thu, 13 Mar 202504:15 AM IST

Tamil Nadu News Live: டாப் 10 தமிழ் நியூஸ்: தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் முதல் மத்திய அரசை விளாசும் விஜய் வரை!

  • தமிழ்நாடு பட்ஜெட் நாளை தாக்கல், மத்திய அரசுக்கு முதலமைச்சர் கண்டனம், நிர்மலா சீதாராமனுக்கு விஜய் கேள்வி, மு.க.ஸ்டாலினுக்கு ஈபிஎஸ் சவால் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
முழு ஸ்டோரி படிக்க :

Thu, 13 Mar 202501:33 AM IST

Tamil Nadu News Live: Puducherry Weather 13 March 2025: புதுச்சேரி நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 26.04°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

  • Puducherry Weather 13 March 2025: இன்று புதுச்சேரி மேகமூட்டம். அதிகபட்ச வெப்பநிலை 31.29 ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26.04 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரப்பதம் 62% பதிவு செய்யப்பட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :

Thu, 13 Mar 202501:33 AM IST

Tamil Nadu News Live: Erode Weather 13 March 2025: ஈரோடு நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 23.53°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

  • Erode Weather 13 March 2025: இன்று ஈரோடு மேகமூட்டம். அதிகபட்ச வெப்பநிலை 35.28 ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23.53 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரப்பதம் 53% பதிவு செய்யப்பட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :

Thu, 13 Mar 202501:32 AM IST

Tamil Nadu News Live: Coimbatore Weather 13 March 2025: கோவை நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 21.88°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

  • Coimbatore Weather 13 March 2025: இன்று கோவை தூறல். அதிகபட்ச வெப்பநிலை 33.28 ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 21.88 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரப்பதம் 56% பதிவு செய்யப்பட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :

Thu, 13 Mar 202501:32 AM IST

Tamil Nadu News Live: Trichy Weather 13 March 2025: திருச்சி நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 24.0°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

  • Trichy Weather 13 March 2025: இன்று திருச்சி மேகமூட்டம். அதிகபட்ச வெப்பநிலை 34.91 ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24.0 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரப்பதம் 59% பதிவு செய்யப்பட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :

Thu, 13 Mar 202501:31 AM IST

Tamil Nadu News Live: Tirunelveli Weather 13 March 2025: திருநெல்வேலி நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 25.2°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

  • Tirunelveli Weather 13 March 2025: இன்று திருநெல்வேலி மேகமூட்டம். அதிகபட்ச வெப்பநிலை 33.88 ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25.2 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரப்பதம் 62% பதிவு செய்யப்பட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :

Thu, 13 Mar 202501:31 AM IST

Tamil Nadu News Live: Madurai Weather 13 March 2025: மதுரை நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 23.01°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

  • Madurai Weather 13 March 2025: இன்று மதுரை மேகமூட்டம். அதிகபட்ச வெப்பநிலை 34.67 ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23.01 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரப்பதம் 44% பதிவு செய்யப்பட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :

Thu, 13 Mar 202501:30 AM IST

Tamil Nadu News Live: Chennai Weather 13 March 2025: சென்னை நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 26.14°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

  • Chennai Weather 13 March 2025: இன்று சென்னை மேகமூட்டம். அதிகபட்ச வெப்பநிலை 30.78 ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26.14 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரப்பதம் 66% பதிவு செய்யப்பட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :