Tamilnadu News Live January 8, 2025: Tamil Nadu Assembly Session : ‘பாஜக வழியில் திமுக..’ பூடகமாக விமர்சித்த காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamilnadu News Live January 8, 2025: Tamil Nadu Assembly Session : ‘பாஜக வழியில் திமுக..’ பூடகமாக விமர்சித்த காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர்!

Tamil Nadu Assembly Session : ‘பாஜக வழியில் திமுக..’ பூடகமாக விமர்சித்த காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர்!(PTI)

Tamilnadu News Live January 8, 2025: Tamil Nadu Assembly Session : ‘பாஜக வழியில் திமுக..’ பூடகமாக விமர்சித்த காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர்!

02:36 PM ISTJan 08, 2025 08:06 PM HT Tamil Desk
  • Share on Facebook
02:36 PM IST

தமிழ்நாடு செய்திகள் January 8, 2025 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

Wed, 08 Jan 202502:36 PM IST

Tamil Nadu News Live: Tamil Nadu Assembly Session : ‘பாஜக வழியில் திமுக..’ பூடகமாக விமர்சித்த காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர்!

  • சட்டமன்றத்தில், காங்கிரஸ் தலைவரும், சட்டமன்ற குழுத் தலைவருமான செல்வப் பெருந்தகை திமுக அரசை புகழ்ந்தும், பாராட்டியும் பேசியிருந்த நிலையில், அதே கட்சியைச் சேர்ந்த எம்.பி., தமிழக சட்டமன்ற கூட்டத்தை விமர்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :

Wed, 08 Jan 202512:31 PM IST

Tamil Nadu News Live: ‘டங்ஸ்டன் போராட்டம்.. DYFI மாவட்ட செயலாளரை குறி வைப்பது ஏன்?’ சு.வெங்கடேசன் எம்.பி., கேள்வி!

  • ‘சமீபத்தில் DYFI நடத்திய மூன்று நாட்கள் நடைபயணத்தின் பொறுப்பாளர் அவர். ஆயிரக் கணக்கான மக்கள் கூடிய பேரணியில் அவரை மட்டும் வலுக்கட்டாயமாகத் தாக்கி, இழுத்துச் சென்று காவல் துறை காரில் ஏற்ற முயன்றது ஏன்?’
முழு ஸ்டோரி படிக்க :

Wed, 08 Jan 202511:59 AM IST

Tamil Nadu News Live: ‘திமுக எம்.எல்.ஏ.,களின் அரைவேக்காட்டுத் தனம்..’ தவாக தலைவர் வேல்முருகன் பாய்ச்சல்!

  • ‘சட்டத்திற்கு எதிரான அநியாயத்தை நான் பேசுவேன். கடலூரில் என் கட்சிக்காரர் கொலை செய்யப்பட்டு, இன்றோடு 8 நாட்கள் ஆகிறது. இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இதை முதல்வர் கவனத்தில் கொண்டு செல்ல முயற்சித்தேன். ஆனால், அதற்குள்ளாக கூச்சல், குழப்பம் செய்து தடுக்கிறார்கள்’
முழு ஸ்டோரி படிக்க :

Wed, 08 Jan 202507:39 AM IST

Tamil Nadu News Live: DMK vs AIADMK : ‘நேற்று அறிவித்து.. இன்று போராட்டமா.. சட்டத்தை வளைக்காதீங்க’ அதிமுக காட்டம்!

  • ‘போராட்டம், ஆர்ப்பாட்டத்திற்கு முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். அதுவும் போராட்டத்திற்கு அனுமதிக்கப்பட்ட இடத்தில் தான் போராட்டம் நடத்த வேண்டும். இது தான் காவல்துறை விதித்துள்ள கட்டுப்பாடு’ -முதல்வர்
முழு ஸ்டோரி படிக்க :

Wed, 08 Jan 202507:15 AM IST

Tamil Nadu News Live: Anna University Student Issue: ‘திமுகவைச் சேர்ந்தவர் அல்ல.. திமுக அனுதாபி..’ ஞானசேகரன் பற்றி முதல்வர் விளக்கம்!

  • ‘சென்னை அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டவர் திமுகவைச் சேர்ந்தவர் அல்ல; திமுக அனுதாபி; யாரையும் காப்பாற்ற அரசு முயலவில்லை; கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைத்திருக்கிறோம்’
முழு ஸ்டோரி படிக்க :

Wed, 08 Jan 202503:51 AM IST

Tamil Nadu News Live: சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை: கைதானவரை கட்சியில் இருந்து நீக்கிய எடப்பாடி பழனிசாமி!

  • சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி, குற்றவாளியை காப்பாற்ற கட்டப் பஞ்சாயத்து செய்ததாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில், கைதான சுதாகரை அதிமுகவில் இருந்து நீக்கி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க :