LIVE UPDATES

TVK: த.வெ.கவில் இணைந்தபின்னும் ஆதவ் அர்ஜூனாவின் பாசம்.. விசிக தலைவர் திருமாவளவனுடன் ஆதவ் அர்ஜூனா சந்திப்பு!
Tamilnadu News Live January 31, 2025: TVK: த.வெ.கவில் இணைந்தபின்னும் ஆதவ் அர்ஜூனாவின் பாசம்.. விசிக தலைவர் திருமாவளவனுடன் ஆதவ் அர்ஜூனா சந்திப்பு!
தமிழ்நாடு செய்திகள் January 31, 2025 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
Fri, 31 Jan 202503:37 PM IST
Tamil Nadu News Live: TVK: த.வெ.கவில் இணைந்தபின்னும் ஆதவ் அர்ஜூனாவின் பாசம்.. விசிக தலைவர் திருமாவளவனுடன் ஆதவ் அர்ஜூனா சந்திப்பு!
- TVK: த.வெ.கவில் இணைந்தபின்னும் ஆதவ் அர்ஜூனாவின் பாசம்.. விசிக தலைவர் திருமாவளவனுடன் ஆதவ் அர்ஜூனா சந்திப்பு!
Fri, 31 Jan 202502:45 PM IST
Tamil Nadu News Live: Annamalai : 'பள்ளிக் கல்வித்துறையை படுகுழியில் தள்ளிய டிராமா மாடல் திமுக' - அண்ணாமலை கண்டனம்
- Annamalai : பள்ளிக் கல்வித் துறையை படுகுழியில் தள்ளிய டிராமா மாடல் திமுக என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ள தகவல்களை பார்க்கலாம்.
Fri, 31 Jan 202512:10 PM IST
Tamil Nadu News Live: Aadhav Arjuna: ’ஒப்புக்கு சப்பாணியா ஆதவ் அர்ஜுனா? பதவி கொடுத்தும் ஆதவ் அர்ஜூனாவுக்கு செக் வைத்த விஜய்!'
- ஏற்கெனவே விஜயின் அரசியல் வியூக வகுப்பாளராக உள்ள ஜான் ஆரோக்கியசாமி உடன் இணைந்து, அவரது அரசியல் வியூகங்களைப் பின்பற்றி, தேர்தல் பிரச்சாரங்களை வடிவமைத்து, தேர்தல் மேலாண்மை பணிகளை ஆதவ் அர்ஜூனா மேற்கொள்வார் என விஜய் தெரிவித்து உள்ளார்.
Fri, 31 Jan 202510:13 AM IST
Tamil Nadu News Live: IAS Transfer: நெருங்கும் சட்டமன்றத் தேர்தல்! தமிழ்நாட்டில் 31 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!
- நெல்லை, திண்டுக்கல், தருமபுரி உள்பட 9 மாவட்ட ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு
Fri, 31 Jan 202509:16 AM IST
Tamil Nadu News Live: Kamiyammal: ’விஜயின் தலைமையை ஏற்று தவெகவில் இணைகிறேனா?’ நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள் சொன்ன பதில்!
- காளியம்மாளை ‘பிசிறு’ என்று விமர்சித்து பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் ஆடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. காளியம்மாள் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி விரைவில் வேறு கட்சியில் இணைவார் என பேசப்பட்டது.
Fri, 31 Jan 202508:14 AM IST
Tamil Nadu News Live: Madras High Court: ’உள்துறை செயலாளர் இன்று மாலைக்குள் ஆஜராகாவிட்டால் வாரண்ட் பிறப்பிக்கப்படும்!’ சென்னை உயர்நீதிமன்றம்
- அப்போது பேசிய நீதிபதி வேல்முருகன், தமிழக உள்துறை செயலாளர் நேரில் ஆஜராவதை ரத்து செய்ய முடியாது என தெரிவித்தார். இன்று மாலை 4:30 மணிக்குள் அவர் ஆஜராக வேண்டும் அல்லது உச்ச நீதிமன்றத்தில் தடை பெற வேண்டும். இல்லையெனில், கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி வேல்முருகன் தெரிவித்து உள்ளார்.
Fri, 31 Jan 202507:23 AM IST
Tamil Nadu News Live: TVK: விஜய் தலைமையை ஏற்கும் ஆதவ் அர்ஜுனா, சிடி.நிர்மல் குமார்! காளியம்மாளின் நிலை என்ன?
- ஆதவ் அர்ஜுனாவுக்கு தவெக தேர்தல் பொதுச்செயலாளர் என்ற உயரிய பொறுப்பை வழங்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Fri, 31 Jan 202505:51 AM IST
Tamil Nadu News Live: Milk Price: மீண்டுமா? தனியார் பால் விலை மீண்டும் உயர்த்தப்பட உள்ளதாக பால் முகவர்கள் குற்றச்சாட்டு!
- தமிழ்நாடு முழுவதும் தேனீர், காபி மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளதால் திருமலா பால் நிறுவனத்தின் தன்னிச்சையான போக்கினை வன்மையாகக் கண்டிப்பதுடன் பொதுமக்களை கடுமையாக பாதிக்கும் இந்த விற்பனை விலை உயர்வு அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்
Fri, 31 Jan 202504:21 AM IST
Tamil Nadu News Live: Gold Rate Today:அடேங்கப்பா! தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்! சவரன் எவ்வளவு தெரியுமா? தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!
Gold Rate Today: Gold Rate Today: சென்னையில் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
Fri, 31 Jan 202504:00 AM IST
Tamil Nadu News Live: TOP 10 NEWS: ’சென்னை வரும் அமித்ஷா! ஈசிஆர் சாலையில் பெண்களை அச்சுறுத்தியவர்கள் கைது!’டாப் 10 நியூஸ்
- TOP 10 NEWS: சென்னை வரும் அமித்ஷா, ஈசிஆர் சாலைகளில் போக்குவரத்து மாற்றம், காலை உணவுத்திட்டத்தை மாநகராட்சியே அறிவிக்கும், அண்ணா நினைவுநாள் பேரணி உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!