LIVE UPDATES

EPS: பாலியல் தொல்லை கொடுத்து தர்ம அடி வாங்கிய அதிமுக நிர்வாகி.. உடனே கட்சியிலிருந்து நீக்கிய ஈபிஎஸ்!
Tamilnadu News Live January 30, 2025: EPS: பாலியல் தொல்லை கொடுத்து தர்ம அடி வாங்கிய அதிமுக நிர்வாகி.. உடனே கட்சியிலிருந்து நீக்கிய ஈபிஎஸ்!
தமிழ்நாடு செய்திகள் January 30, 2025 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
Thu, 30 Jan 202512:10 PM IST
Tamil Nadu News Live: EPS: பாலியல் தொல்லை கொடுத்து தர்ம அடி வாங்கிய அதிமுக நிர்வாகி.. உடனே கட்சியிலிருந்து நீக்கிய ஈபிஎஸ்!
- EPS: சென்னை தாம்பரத்தை அடுத்த மணிமங்கலத்தில் பாலியல் தொல்லை அளித்த புகாரில் கைதான அ.தி.மு.க. நிர்வாகி பொன்னம்பலத்தை கட்சியிலிருந்து நீக்கி அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
Thu, 30 Jan 202510:35 AM IST
Tamil Nadu News Live: Seeman vs Kanimozhi: கனிமொழி பெரியாரிஸ்ட்டா?.. கடுமையாக விமர்சித்த சீமான்.. திடீரென ஜெயலலிதாவை புகழ்ந்தது ஏன்?
- Seeman vs Kanimozhi: தமிழ்நாட்டில் இத்தனை தொகுதிகள் இருக்கும்போது தூத்துக்குடியில் திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி இரண்டு முறை போட்டியிட்டதற்கு காரணம் சொல்ல முடியுமா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
Thu, 30 Jan 202508:55 AM IST
Tamil Nadu News Live: ECR Incident: சென்னை ECR ல் நடந்த சம்பவம்.. "கட்சி கொடி கட்டியதாலேயே திமுக என ஆகிவிடுமா?".. திருமாவளவன் பரபரப்பு பேட்டி
- ECR Incident, Thol.Thirumavalavan: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இளம் பெண்களை துரத்திய இளைஞர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Thu, 30 Jan 202507:28 AM IST
Tamil Nadu News Live: ECR Incident: நெஞ்சை பதற வைக்கும் ECR சம்பவம்.. பெண்களை துரத்தியது யார்?.. கூடுதல் தனிப்படைகள் அமைத்து தேடும் போலீஸ்!
- ECR Incident: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பெண்களை காரில் துரத்திய சம்பவம் தொடர்பாக, ஏற்கனவே 4 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
Thu, 30 Jan 202506:01 AM IST
Tamil Nadu News Live: Aadhav Arjuna, TVK Vijay: ஆதவ் அர்ஜுனாவுக்கு தவெகவில் முக்கிய பதவியா?.. விஜய்யின் மெகா ப்ளான் என்ன?
- Aadhav Arjuna, TVK Vijay: விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகிய ஆதவ் அர்ஜுனா, விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Thu, 30 Jan 202504:49 AM IST
Tamil Nadu News Live: Gold Rate Today: மீண்டும்.. மீண்டுமா.. தொடர்ந்து உயரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதோ!
- Gold Rate Today: சென்னையில் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
Thu, 30 Jan 202504:24 AM IST
Tamil Nadu News Live: Top 10 News: குத்துச் சண்டை வீரர் வெட்டிக்கொலை முதல் தமிழக அரசு போட்ட முக்கிய உத்தரவு வரை - டாப் 10 நியூஸ் இதோ!
- Top 10 News 30.01.2025: தமிழ்நாடு முழுவதும் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களின் தொகுப்பை இன்றைய காலை பொழுதின் டாப் 10 செய்தித் தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.