LIVE UPDATES
Tamilnadu News Live January 3, 2025: ’38 வருஷமா கண்ணகியா வாழ்ந்துட்டு இருக்கேன்! எந்த மாற்றமும் இல்ல!’ நடிகை குஷ்பு திட்டவட்டம்!
தமிழ்நாடு செய்திகள் January 3, 2025 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
Fri, 03 Jan 202510:11 AM IST
Tamil Nadu News Live: ’38 வருஷமா கண்ணகியா வாழ்ந்துட்டு இருக்கேன்! எந்த மாற்றமும் இல்ல!’ நடிகை குஷ்பு திட்டவட்டம்!
- நான் கண்ணகிதான். சென்னைக்கு வந்து 38 வருஷம் ஆகுது. 38 வருஷமாக கண்ணியா தான் வாழ்ந்துட்டு இருக்கேன் என நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு கூறி உள்ளார்.
Fri, 03 Jan 202508:59 AM IST
Tamil Nadu News Live: ஆட்டு மந்தை உடன் அடைக்கப்பட்ட குஷ்பு உள்ளிட்ட பாஜகவினர்! நாற்றம் அடிப்பதால் கலக்கம்!
- ஏற்கெனவே ஆடுகள் இருந்த நிலையில், பாஜகவினரின் கைதுக்கு பிறகு கூடுதலாக ஆடுகள் அடைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
Fri, 03 Jan 202508:02 AM IST
Tamil Nadu News Live: MRK Panneer selvam: ’எருமை மாடாடா நீ?’ மேடையிலேயே உதவியாளரின் மானத்தை வாங்கிய திமுக அமைச்சர்!
- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், பேசுவதற்கான குறிப்பை மேடையில் எடுத்து வராத நிலையில், தனது உதவியாளர் பரசுராமனை ‘எரும மாடாடா நீ’ என பேசியதால் சர்ச்சை!
Fri, 03 Jan 202506:13 AM IST
Tamil Nadu News Live: நீதிக்கேட்டு பாஜக நடத்திய பேரணி! குஷ்பு உள்ளிட்ட பாஜகவினரை தட்டித் தூக்கிய போலீஸ்!
- அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து மதுரையில் இருந்து சென்னைக்கு பாஜக மகளிரணியினர் பேரணி செல்ல முயன்றனர்.
Fri, 03 Jan 202505:28 AM IST
Tamil Nadu News Live: Duraimurugan About ED Raid:’என் வீட்டுக்கு வந்தது யார் என்று தெரியவில்லை’ ED ரெய்டு குறித்து துரைமுருகன் கிண்டல்!
- “இந்த விஷயத்தில் உங்களுக்கு எவ்வளவு தெரியுமோ அதுதான் எனக்கும் தெரியும்” என செய்தியாளர்கள் கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்!
Fri, 03 Jan 202505:02 AM IST
Tamil Nadu News Live: Gold Rate Today: ஜெட் வேகத்தில் உயரும் தங்கம்! சவரன் எவ்வளவு தெரியுமா?
- Gold Rate Today: தொடர்ந்து 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
Fri, 03 Jan 202504:45 AM IST
Tamil Nadu News Live: ED Raid:அடுத்த செந்தில் பாலாஜி ஆகிறாரா துரைமுருகன்! சொந்த வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு!
- கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் சீனிவாசன் வீட்டில் 11 கோடி ரூபாயை வருமான வரித்துறை கைப்பற்றி இருந்தது. சோதனை நடைபெறு இடங்களில் சி.ஆர்.பி.எஃப் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
Fri, 03 Jan 202504:36 AM IST
Tamil Nadu News Live: TOP 10 NEWS: வீட்டுக்கு வரும் பொங்கல் பரிசு டோக்கன்! உச்சம் தொட்ட தங்கம் விலை! டாப் 10 நியூஸ்!
- TOP 10 NEWS: பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் விநியோகம் முதல் தங்கம் விலை உயர்வு வரை இன்றைய முக்கிய செய்திகள்!
Fri, 03 Jan 202502:42 AM IST
Tamil Nadu News Live: ‘கவிழ்ந்த 18 டன் கேஸ் டாங்கர்.. கட்டுப்பாட்டில் கோவை.. விரையும் NDRF குழு’ அதிகாலையில் பரபரப்பு!
- NDRF குழுவினரும் வந்து கொண்டிருக்கின்றனர். இந்தப் பகுதியில் இருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவு கட்டுப்பாட்டில் வைக்கபட்டு, மீட்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.