Tamilnadu News Live January 29, 2025: Jayalalithaa's Assets: சொத்து குவிப்பு வழக்கு.. மீண்டும் தமிழகம் வரும் ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamilnadu News Live January 29, 2025: Jayalalithaa's Assets: சொத்து குவிப்பு வழக்கு.. மீண்டும் தமிழகம் வரும் ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள்!

Jayalalithaa's Assets: சொத்து குவிப்பு வழக்கு.. மீண்டும் தமிழகம் வரும் ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள்!

Tamilnadu News Live January 29, 2025: Jayalalithaa's Assets: சொத்து குவிப்பு வழக்கு.. மீண்டும் தமிழகம் வரும் ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள்!

11:52 AM ISTJan 29, 2025 05:22 PM HT Tamil Desk
  • Share on Facebook
11:52 AM IST

தமிழ்நாடு செய்திகள் January 29, 2025 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

Wed, 29 Jan 202511:52 AM IST

Tamil Nadu News Live: Jayalalithaa's Assets: சொத்து குவிப்பு வழக்கு.. மீண்டும் தமிழகம் வரும் ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள்!

  • Jayalalithaa's Assets: கடந்த 1996ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் நடத்திய சோதனையின் போது இந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 2004ல் சொத்துக்குவிப்பு வழக்கு கர்நாடகத்திற்கு மாற்றப்பட பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களும் பெங்களூரு கருவூலத்தில் வைக்கப்பட்டன.
முழு ஸ்டோரி படிக்க :

Wed, 29 Jan 202509:16 AM IST

Tamil Nadu News Live: EPS: ஈசிஆரில் காரில் துரத்தப்பட்ட பெண்கள்.. குற்றங்களை மேற்கொள்ள திமுக கொடி லைசென்சா? - விளாசும் ஈபிஎஸ்

  • EPS: சென்னை ஈசிஆரில் காரில் சென்ற பெண்களை சிலர் துரத்திச் சென்ற சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க :

Wed, 29 Jan 202508:24 AM IST

Tamil Nadu News Live: DMK MP's Meeting: திமுக எம்பிக்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 6 முக்கிய தீர்மானங்கள் என்னென்ன? - விபரம் இதோ!

  • DMK MP's Meeting: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
முழு ஸ்டோரி படிக்க :

Wed, 29 Jan 202506:54 AM IST

Tamil Nadu News Live: TVK Vijay: மீண்டும் மாவட்ட நிர்வாகிகளை சந்திக்கும் விஜய்.. பனையூரில் இருந்து இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு!

  • TVK Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது கட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முழு ஸ்டோரி படிக்க :

Wed, 29 Jan 202505:34 AM IST

Tamil Nadu News Live: Ramadoss: தள்ளாடும் தமிழகம்.. நிதிநிலைமையின் எதிர்காலம் என்னவாகும்?.. புள்ளி விபரத்தோடு விளாசும் ராமதாஸ்!

  • Ramadoss: மக்களைப் பாதிக்காத வகையில் வரி அல்லாத வருவாயைப் பெருக்குதல், பொதுத்துறை நிறுவனங்களை இலாபத்தில் இயக்குதல் ஆகியவற்றின் மூலம் தமிழகத்தில் நிதிநிலையை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க :

Wed, 29 Jan 202504:50 AM IST

Tamil Nadu News Live: Gold Rate Today: நகைப்பிரியர்களுக்கு பேரிடி.. மீண்டும் மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதோ!

  • Gold Rate Today: சென்னையில் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
முழு ஸ்டோரி படிக்க :

Wed, 29 Jan 202504:25 AM IST

Tamil Nadu News Live: Top 10 News: ஆட்டோ கட்டணம் உயர்வு முதல் திமுக எம்பிக்கள் முக்கிய ஆலோசனை வரை - இன்றைய டாப் 10 நியூஸ் இதோ!

  • Top 10 News 29.01.2025: தமிழ்நாடு அரசியல் நிலவரம், ஈரோடு இடைத்தேர்தல், ஆட்டோ கட்டணம் உயர்வு, திமுக எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் உள்ளிட்ட முக்கிய செய்திகள் இதோ..!
முழு ஸ்டோரி படிக்க :