LIVE UPDATES

Thirumavalavan: தமிழ்நாட்டில் தலித் முதலமைச்சர்.. வலதுசாரி அரசியல் நாடகம் - திருமாவளவன் பதிலடி
Tamilnadu News Live January 28, 2025: Thirumavalavan: தமிழ்நாட்டில் தலித் முதலமைச்சர்.. வலதுசாரி அரசியல் நாடகம் - திருமாவளவன் பதிலடி
தமிழ்நாடு செய்திகள் January 28, 2025 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
Tue, 28 Jan 202504:30 PM IST
Tamil Nadu News Live: Thirumavalavan: தமிழ்நாட்டில் தலித் முதலமைச்சர்.. வலதுசாரி அரசியல் நாடகம் - திருமாவளவன் பதிலடி
- Thirumavalavan Press Meet: ஆதி திராவிடர் ஒருவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வேண்டும் என்று ஆளுநர் ரவி பேசி கருத்துக்கு பதில் அளித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் இது வலதுசாரி அரசியல் நாடகம் என்று கூறியுள்ளார்.
Tue, 28 Jan 202503:37 PM IST
Tamil Nadu News Live: AIADMK: டங்ஸ்டன் ஏலம் ரத்து: இபிஎஸ்.,க்கு நன்றி விழா.. நேரில் வந்து அழைத்த அரிட்டாபட்டி விவசாயிகள்!
- AIADMK: மேலூர் தொகுதி மக்கள் சார்பில் பாராட்டு விழா நடத்துவதற்கான தங்கள் விருப்பத்தினைத் தெரிவித்து, தாங்கள் நடத்தும் பாராட்டு விழாவிற்கு வரவேற்று, மேலூருக்கு வருகை தருமாறு எடப்பாடி பழனிசாமியை கேட்டுக்கொண்டனர்.
Tue, 28 Jan 202502:01 PM IST
Tamil Nadu News Live: ‘வசைபாடுவது இருக்கட்டும்.. பதில் வேணும்..’ புள்ளி விபரத்துடன் எஸ்.பி.வேலுமணி கேள்வி!
- ‘அரசுப் பதவியில் உள்ள விடியா திமுக-வின் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், புள்ளி விவரத்துடன் கேட்கப்படும் எங்களது அறிக்கைகளுக்கு பதில் அளிக்க முடியாமல் தனிப்பட்ட முறையில், அரசுப் பதவியில் இருக்கிறோம் என்ற நெறிமுறை சிறிதும் இன்றி வசைபாடி, குற்றம் சாட்டி சம்பந்தமில்லாமல் பதில் அளிக்கின்றனர்’
Tue, 28 Jan 202511:26 AM IST
Tamil Nadu News Live: PMK: ’வரலாற்றிலேயே வன்னியர்களுக்கு அதிக துரோகம் செய்த முதலமைச்சர் யார் தெரியுமா?’ உடைத்து பேசிய அன்புமணி!
- மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு உள் ஒதுக்கீடு தர மனது இல்லை. நானும், ஐயாவும் முதலமைச்சரை தனியாக சென்று பலமுறை சந்தித்தோம். அப்போது ’நான் செய்கிறேன்’ என்று சொல்லி நம்பிக்கை ஊட்டினார். சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டம் கூட்டி நான் தருகிறேன் என்று சொன்னார். ஆனால் அதற்கு பிறகு அவர் அதை செய்யவில்லை.
Tue, 28 Jan 202511:07 AM IST
Tamil Nadu News Live: MK Stalin: ‘நம்பர் ஒன் முதலமைச்சர்’ என்பதைவிட ’நம்பர் ஒன் தமிழ்நாடு’ என்பதுதான் என்னுடைய இலக்கு! முதலமைச்சர் ஸ்டாலின்!
- பொறுத்தவரையில், ‘நம்பர் ஒன் முதலமைச்சர்’ என்பதைவிட ’நம்பர் ஒன் தமிழ்நாடு’ என்பதுதான் என்னுடைய இலக்கு! அதற்காக தான் இந்தியாவையே திரும்பிப் பார்க்கின்ற திட்டங்களை செய்கிறோம்.
Tue, 28 Jan 202510:07 AM IST
Tamil Nadu News Live: ’தமிழ்நாட்டில் கனிமவளக் கொள்ளைக்கு அமைச்சர் துரைமுருகனே காரணம்!’ அவரது இலாகாவை பறிக்க வேண்டும்! லாரி ஓனர்கள் சங்கம்!
- இப்பிரச்னையில் முதலமைச்சர் தலையிட்டு கனிமவளத்துறையை அமைச்சர் துரைமுருகனிடம் இருந்து பறித்து, முதலமைச்சரே நேரடியாக பொறுப்பை ஏற்க வேண்டும்
Tue, 28 Jan 202508:55 AM IST
Tamil Nadu News Live: NIA raid: சென்னையில் தங்கி ISIS அமைப்புக்கு ஆள் சேர்ப்பு! தட்டித் தூக்கிய NIA அதிகாரிகள்!
- ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தொடர்பாக தமிழகத்தில் மயிலாடுதுறை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் 16 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தினர். என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இன்று அதிகாலை முதல் சோதனைகள் நடந்தன.
Tue, 28 Jan 202507:41 AM IST
Tamil Nadu News Live: BJP VS DMK: டாவோஸில் முட்டையிட்டதா திராவிட மாடல்? டிஆர்.பி.ராஜாவுக்கு பாஜக சரமாரி கேள்வி!
- உத்திரப்பிரதேசம் குழு ரூ.19,400 கோடி முதலீடுகளையும் மஹாராஷ்டிரா குழு ரூ.15.70 லட்சம் கோடிக்கான முதலீடுகளையும், தெலுங்கானா ரூ.1.79 லட்சம் கோடிகளை ஈர்த்திருக்கும் நிலையில், தமிழகம் ஈர்த்துள்ள முதலீடுகளை வெளியிடாமல் வெட்டி பெருமை பேசுவது ஏன்?
Tue, 28 Jan 202506:44 AM IST
Tamil Nadu News Live: ’பண்ணூரில் எங்களுக்கு நிலமோ, சொத்தே இல்லை’ விஜய் கட்சிக்கு ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கம்!
- எங்கள் வணிகப் போட்டியாளர்கள் மூலமாகவே பல உண்மைக்கு புறம்பான செய்திகள் பல தளங்களில் பரப்பப்படுகிறது என்று உறுதியாக நம்புகிறோம். இது உங்கள் கட்சி மற்றும் எங்கள் நிறுவனத்தின் நற்பெயரை பொதுமக்களின் பார்வையில் களங்கப்படுத்தக்கூடும்.
Tue, 28 Jan 202506:12 AM IST
Tamil Nadu News Live: Duraimurugan: ’ஸ்டாலினுக்கு வன்னியர்கள் விசுவாசமாக இருக்க வேண்டும்’ அமைச்சர் துரைமுருகன்!
- கலைஞரும், ஸ்டாலினும் ஆற்றி இருக்கும் தொண்டுக்கு, இந்த சமுதாயம் என்றைக்கும் சத்தியவானாக நியாயவானாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் மனிதனாகவே இருக்க முடியாது. இதைவிட வேறு எவரும் செய்துவிட முடியாது.
Tue, 28 Jan 202505:08 AM IST
Tamil Nadu News Live: Gold Rate Today: 2வது நாளாக சரிந்த தங்கம்! இதுதான் சமயம்! தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் இதோ!
- Gold Rate Today: சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்த விவரங்களை தற்போது பார்க்கலாம்.
Tue, 28 Jan 202504:12 AM IST
Tamil Nadu News Live: TOP 10 NEWS: ’மயிலாடுதுறையில் NIA சோதனை முதல் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு வரை’ டாப் 10 நியூஸ்!
- TOP 10 NEWS: காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு, வேங்கைவயல் விவகாரத்தில் அரசு மீது திருமாவளவன் குற்றச்சாட்டு, தமிழக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம், ஈபிஎஸ்க்கு அமைச்சர் சிவசங்கர் கண்டனம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!