LIVE UPDATES

Sanatana Dharma: சனாதன சர்ச்சை! உதயநிதிக்கு எதிரான வழக்குகள் புஸ்….! உச்சநீதிமன்றம் தந்த திடீர் ட்விஸ்ட்!
Tamilnadu News Live January 27, 2025: Sanatana Dharma: சனாதன சர்ச்சை! உதயநிதிக்கு எதிரான வழக்குகள் புஸ்….! உச்சநீதிமன்றம் தந்த திடீர் ட்விஸ்ட்!
தமிழ்நாடு செய்திகள் January 27, 2025 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
Mon, 27 Jan 202511:51 AM IST
Tamil Nadu News Live: Sanatana Dharma: சனாதன சர்ச்சை! உதயநிதிக்கு எதிரான வழக்குகள் புஸ்….! உச்சநீதிமன்றம் தந்த திடீர் ட்விஸ்ட்!
- சனாதன பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொடரப்பட்ட மனுக்களை திரும்ப பெறுவதாக மனுதாரர்கள் தெரிவித்ததை அடுத்து வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Mon, 27 Jan 202511:04 AM IST
Tamil Nadu News Live: BJP: மத்திய அமைச்சர் எல்.முருகன் முன் மாறிமாறி திட்டிக் கொண்ட பாஜகவினர்! தஞ்சாவூரில் கடும் பரபரப்பு!
- தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தலைவராக தற்போது உள்ள ஜெய்சதீஷ் என்பவரின் பெயரே மீண்டும் அறிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஒரு பிரிவினர் தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.
Mon, 27 Jan 202510:44 AM IST
Tamil Nadu News Live: MK Stalin: அரிட்டாப்பட்டியில் முதலமைச்சரிடம் இளைஞர் தந்த கடிதம்! அறிக்கை வெளியிட்டு அதிரவிட்ட ஸ்டாலின்!
- MK Stalin: அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த குரலில் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானமும், திராவிட மாடல் அரசின் ஆதரவுடன் நடைபெற்ற மாபெரும் மக்கள் பேரணியும் ஒன்றிய பா.ஜ.க. அரசைப் பணியச் செய்தது. டங்ஸ்டன் கனிமம் எடுப்பதற்கான முயற்சியைக் கைவிடுவதாக ஒன்றிய அரசிடமிருந்து அறிவிப்பு வெளியானது.
Mon, 27 Jan 202510:09 AM IST
Tamil Nadu News Live: Rain Alert: முழுமையாக விலகிய வடகிழக்கு பருவமழை! ஜன.30-31 வரை தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!
- Rain Alert: வரும் ஜனவரி 30அம் தேதி அன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
Mon, 27 Jan 202507:39 AM IST
Tamil Nadu News Live: Anna University Student Case: அண்ணா பல்கலைக்கழக சர்ச்சை! சென்னை காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் தடை!
- மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட FIR வெளியான விவகாரத்தில் காவல்துறை மீது தவறு இல்லை என்பதால் உயர் நீதிமன்றத்தின் கருத்துகளை நீக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் அரசு முறையீடு செய்திருந்தது.
Mon, 27 Jan 202506:41 AM IST
Tamil Nadu News Live: BJP VS DMK: தஞ்சாவூர் ராமலிங்கம் கொலை! தலைமைறைவாக இருந்தவர்களை தட்டி தூக்கிய NIA! அரசை விளாசும் ஹெச்.ராஜா!
- கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் பயங்கரவாதிகளை தேடிக்கண்டுபிடித்து கைது செய்வது தேசிய புலனாய்வு முகமை தானே தவிர தமிழக காவல்துறை அல்ல என ஹெச்.ராஜா ட்வீட்
Mon, 27 Jan 202505:47 AM IST
Tamil Nadu News Live: PMK Vs DMK: வன்னியர் போராளிகள் மணிமண்டபம் நாளை திறப்பு! ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்! விளாசும் ராமதாஸ்!
- வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை உடனடியாக கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். அதற்கான அறிவிப்பை விழுப்புரத்தில் நாளை நடைபெறவுள்ள இடஒதுக்கீட்டுப் போராட்ட ஈகியர்களின் மணிமண்டப திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும்.
Mon, 27 Jan 202504:43 AM IST
Tamil Nadu News Live: Gold Rate Today: ஒரே நாளில் அதிரடியாக சரிந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை! சவரன் எவ்வளவு தெரியுமா?
- Gold Rate Today: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
Mon, 27 Jan 202504:08 AM IST
Tamil Nadu News Live: TOP 10 NEWS: வெம்பக்கோட்டையில் சுடுமண் பொருட்கள் கண்டெடுப்பு! ஜெய்சங்கருக்கு முதல்வர் கடிதம்!
- புறநகர் ரயில்களில் 8.5 லட்சம் பேர் பயணம், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம், சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு, வெம்பக்கோட்டையில் சுடுமண் பொருட்கள் கண்டெடுப்பு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!