Tamilnadu News Live January 26, 2025: Vallalapatti : ‘டங்ஸ்டன் ஏலத்தில் குறுக்குசால் ஓட்ட நினைத்தார்கள்’ வள்ளாலப்பட்டியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamilnadu News Live January 26, 2025: Vallalapatti : ‘டங்ஸ்டன் ஏலத்தில் குறுக்குசால் ஓட்ட நினைத்தார்கள்’ வள்ளாலப்பட்டியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

Vallalapatti : ‘டங்ஸ்டன் ஏலத்தில் குறுக்குசால் ஓட்ட நினைத்தார்கள்’ வள்ளாலப்பட்டியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

Tamilnadu News Live January 26, 2025: Vallalapatti : ‘டங்ஸ்டன் ஏலத்தில் குறுக்குசால் ஓட்ட நினைத்தார்கள்’ வள்ளாலப்பட்டியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

03:00 PM ISTJan 26, 2025 08:30 PM HT Tamil Desk
  • Share on Facebook
03:00 PM IST

தமிழ்நாடு செய்திகள் January 26, 2025 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

Sun, 26 Jan 202503:00 PM IST

Tamil Nadu News Live: Vallalapatti : ‘டங்ஸ்டன் ஏலத்தில் குறுக்குசால் ஓட்ட நினைத்தார்கள்’ வள்ளாலப்பட்டியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

  • ‘‘2, 3 முறை டங்க்ஸ்டன் சுரங்கம் வேண்டாம் என்று தமிழ்நாடு அரசு சார்பில் ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதி இருக்கிறோம். தொடக்கத்திலேயே நம்முடைய எதிர்ப்பை தெரிவித்திருக்கிறோம். ஆனால் இன்னைக்கு அதை திட்டமிட்டு பொய்களை கூறி நடத்திட்டு இருக்காங்க,’’
முழு ஸ்டோரி படிக்க :

Sun, 26 Jan 202502:37 PM IST

Tamil Nadu News Live: Arittapatti : ‘சட்டமன்ற தேர்தலில் ஆதரவு தாருங்கள்’ அரிட்டாபட்டி மக்களிடம் முதல்வர் கோரிக்கை!

  • Arittapatti: ‘மீண்டும் ஒருமுறை உங்களையெல்லாம் சந்திக்க வருவோம். இன்னும் ஒன்றரை வருடத்தில் தேர்தல் வரயிருக்கிறது. அதுவும் உங்களுக்குத் தெரியும். அந்த தேர்தலில் நீங்கள் எல்லாம் என்ன முடிவோடு இருக்கிறீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். எது எப்படியிருந்தாலும், உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம்’
முழு ஸ்டோரி படிக்க :

Sun, 26 Jan 202512:15 PM IST

Tamil Nadu News Live: Madurai: ’டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக போராடிய 11,608 பேர் மீதான வழக்குகள் வாபஸ்!’ தமிழ்நாடு அரசு அறிவிப்பு

  • இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 11,608 பொதுமக்கள் மீது மதுரை நகரம் தல்லாகுளம் மற்றும் மேலூர் காவல் நிலையங்களில் பாரதிய நியாய சந்கீதா சட்டம் 2023 ன் கீழ் 3 பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட 4 குற்ற வழக்குகளும் இன்று திரும்பப் பெறப்பட்டுள்ளன.
முழு ஸ்டோரி படிக்க :

Sun, 26 Jan 202511:09 AM IST

Tamil Nadu News Live: Vengaivayal Case: ’வேங்கைவயல் வழக்கை சிபிஐயிடம் தரவே கூடாது!’ தி.க தலைவர் கி.வீரமணி திட்டவட்டம்!

  • தனிப்பட்ட பிரச்சினையை பொதுப் பிரச்சினையாக்கி ஜாதி முலாம் பூசுவது மிகப் பெரிய ஆபத்தாகும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்து உள்ளார்
முழு ஸ்டோரி படிக்க :

Sun, 26 Jan 202509:56 AM IST

Tamil Nadu News Live: Vengaivayal Case: வேங்கைவயல் விவகாரம்! குற்றவாளிகளை கண்டுபிடிக்க விஜய் சொன்ன ’நச்’ ஐடியா! வேற ரூட் எடுக்கும் விஜய்!

  • மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிபிசிஐடி ஏற்கெனவே விசாரணை நடத்தி, கால தாமதமாக விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. ஒன்றிய அரசின் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டால் அது மேலும் கால தாமதத்தையே ஏற்படுத்தும். இது வேங்கை வயல் மக்களுக்கு விரைவாக நீதியைப் பெற்றுத் தராது.
முழு ஸ்டோரி படிக்க :

Sun, 26 Jan 202508:56 AM IST

Tamil Nadu News Live: Pandya Era Relics: திருவில்லிபுத்தூர் அருகே 1,200 ஆண்டுகள் பழமையான பாண்டியர் கால சிற்பங்கள் கண்டெடுப்பு!

  • Pandya Era Relics: இவ்வூருக்கும் அருகிலுள்ள நத்தம்பட்டி, மங்கலத்துக்கும் வைணவம், சைவம் சார்ந்த தொடர்புகள் உள்ளன. மங்கலம் சிவன் கோயில் கல்வெட்டில் களத்தூர் குளத்தின் ராஜேந்திர சோழன் மடை குறிப்பிடப்படுகிறது. நத்தம்பட்டியில் 8-ம் நூற்றாண்டு திருமால் சிற்பம் ஏற்கனவே கண்டெடுக்கப்பட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :

Sun, 26 Jan 202507:49 AM IST

Tamil Nadu News Live: Seeman: ’சீமானுக்கு பிரபாகரன் விருந்து வைத்தது உண்மை!’ தமிழீழ அரசியல்துறை அறிக்கை!

  • தமிழீழத் தேசியத் தலைவரோடு போதிய நேரத்தைச் செலவிட்டதோடு, திரு. செந்தமிழன் சீமான் அவர்களுக்கு வழமையான விருந்தோம்பல் நிகழ்வும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது
முழு ஸ்டோரி படிக்க :

Sun, 26 Jan 202507:16 AM IST

Tamil Nadu News Live: ’டங்ஸ்டன் சுரங்கம்! ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளவே ஸ்டாலின் மதுரை செல்கிறார்!’ அண்ணாமலை விமர்சனம்!

  • தென் தமிழகம் மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளானபோது கூட, அதைக் கண்டுகொள்ளாமல், இந்திக் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த டெல்லிக்குச் சென்றதை பொதுமக்கள் மறந்துவிடவில்லை என அண்ணாமலை விமர்சனம் 
முழு ஸ்டோரி படிக்க :

Sun, 26 Jan 202506:16 AM IST

Tamil Nadu News Live: Republic Day: குடியரசு தினம்! முதல்வர் முன்னிலையில் தேசியக் கொடியேற்றிய ஆளுநர்!

  • Republic Day: ஆளுநர் உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறிய சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவங்களுக்கு பின்னர் ஆளுநர் மற்றும் முதலமைச்சர் இணைந்து பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக உள்ளது.

முழு ஸ்டோரி படிக்க :

Sun, 26 Jan 202505:53 AM IST

Tamil Nadu News Live: TVK Vijay: குடியரசு தினம்! ஆளுநரின் தேநீர் விருந்தை தவெக தலைவர் விஜய் புறக்கணிக்க உள்ளதாக தகவல்!

  • விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெக முதல் மாநாட்டிலேயே மாநிலங்களுக்கு ஆளுநர் பதவி வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முழு ஸ்டோரி படிக்க :

Sun, 26 Jan 202504:41 AM IST

Tamil Nadu News Live: TOP 10 NEWS: ’தேசியக் கொடியேற்றிய ஆளுநர்! தேநீர் விருந்தை புறக்கணித்த விஜய்!’ டாப் 10 நியூஸ்!

  • TOP 10 NEWS: சென்னையில் தேசியக் கொடியேற்றிய ஆளுநர், தமிழக அரசு மீது ஆளுநர் விமர்சனம், மத்திய அரசு மீது முதலமைச்சர் விமர்சனம், பத்ம விருதுகள் அறிவிப்பு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
முழு ஸ்டோரி படிக்க :