Tamilnadu News Live January 24, 2025: TVK: ’2026ல் வெற்றி பெற்றே தீர வேண்டும்! உங்கள நம்பிதான் இருக்கேன்!’ தவெக மா.செக்கள் பட்டியலை வெளியிட்ட விஜய்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamilnadu News Live January 24, 2025: Tvk: ’2026ல் வெற்றி பெற்றே தீர வேண்டும்! உங்கள நம்பிதான் இருக்கேன்!’ தவெக மா.செக்கள் பட்டியலை வெளியிட்ட விஜய்!

TVK: ’2026ல் வெற்றி பெற்றே தீர வேண்டும்! உங்கள நம்பிதான் இருக்கேன்!’ தவெக மா.செக்கள் பட்டியலை வெளியிட்ட விஜய்!

Tamilnadu News Live January 24, 2025: TVK: ’2026ல் வெற்றி பெற்றே தீர வேண்டும்! உங்கள நம்பிதான் இருக்கேன்!’ தவெக மா.செக்கள் பட்டியலை வெளியிட்ட விஜய்!

12:09 PM ISTJan 24, 2025 05:39 PM HT Tamil Desk
  • Share on Facebook
12:09 PM IST

தமிழ்நாடு செய்திகள் January 24, 2025 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

Fri, 24 Jan 202512:09 PM IST

Tamil Nadu News Live: TVK: ’2026ல் வெற்றி பெற்றே தீர வேண்டும்! உங்கள நம்பிதான் இருக்கேன்!’ தவெக மா.செக்கள் பட்டியலை வெளியிட்ட விஜய்!

  • மொத்தமுள்ள 234 தொகுதிகளும் 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒரு மாவட்ட செயலாளர், மாவட்ட கழக இணை செயலாளர், மாவட்ட பொருளாளர், 2 மாவட்ட துணை செயலாளர்கள் மற்றும் 10 செயற்குழு உறுப்பினர்கள் இடம்பெற்று உள்ளனர்
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 24 Jan 202511:52 AM IST

Tamil Nadu News Live: VarunKumar IPS: ’திரள்நிதி திருடிய உனக்கே இவ்வளவு திமிரு என்றால்!’ சீமான் பெயர் குறிப்பிடாமல் வருண்குமார் IPS விமர்சனம்!

  • தனது முகநூல் பக்கத்தில் வருண்குமார் ஐபிஎஸ் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், ”கொஞ்சநஞ்சம் பேச்சா.... 😄 திரள்நிதி திருடிய உனக்கே இவ்வளவு திமிரு என்றால் உழைத்து படித்து முன்னேறியவர்களுக்கு எவ்வளவு திமிர் இருக்கும்... 😎” என தெரிவித்து உள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 24 Jan 202511:10 AM IST

Tamil Nadu News Live: Vengaivayal: வேங்கைவயல் விவகாரம்! பாதிக்கப்பட்ட சமூக மக்கள் மீதே பழி சொல்வதா? சிபிஐ விசாரணைக்கு மாற்றுக!

  • "ஒருவரை பழிவாங்க வேண்டுமென்பதற்காக தாங்கள் குடிக்கும் தண்ணீரில் அவர்களே மலம் கலந்திருப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதாக இல்லை"
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 24 Jan 202510:57 AM IST

Tamil Nadu News Live: பஞ்சாப்பில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்! விமானத்தில் அழைத்து வர கூட பணம் இல்லையா? அதிமுக கண்டனம்!

  • “உடலில் காயங்களுடன்‌-மனதில் வேதனைகளுடன் நாளை வரை இரயிலுக்கு காத்திருக்க வேண்டுமா? டெல்லி-சென்னை இடையே விமான சேவை இல்லையா? இருந்தும் ஏற்பாடு செய்ய மனமில்லையா? கடுமையான தாக்குதலுக்கு பின்னரும் இன்று அவர்களை டெல்லியில் தங்க வைப்பது தவறானது! என ஜெயக்குமார் ட்வீட்
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 24 Jan 202509:48 AM IST

Tamil Nadu News Live: TVK Vijay: ’ஆனந்த் கொஞ்சம் வெளிய இருங்க!’ மாவட்ட பொறுப்பாளார்களுடன் தனிமையில் விஜய் ஆலோசனை!

  • தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் வீதம் நூற்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களாக பிரிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்யும் பணி இறுதி வடிவம் பெற்று உள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 24 Jan 202509:26 AM IST

Tamil Nadu News Live: MK Stalin: ’நாங்கள்தான் அடுத்த முதல்வர் என்று சிலர் பிதற்றுகிறார்கள்’ விஜயை குறிப்பிடாமல் ஸ்டாலின் விமர்சனம்!

  • இன்றைக்குச் சில கட்சிகளைப் பார்க்கிறோம். தொடங்கிய உடனேயே ஆட்சிக்கு வருவோம் என்று சொல்லும் நிலை இன்றைக்கு நாட்டிலே இருந்து கொண்டிருக்கிறது.
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 24 Jan 202508:37 AM IST

Tamil Nadu News Live: Tamil Nadu Vs Maharashtra: ’டாவோஸ் பொருளாதார மாநாடு! மராட்டியம் 15.70 லட்சம் கோடி! தமிழ்நாட்டு பூஜ்ஜியம்!' அன்புமணி

  • ”வீண் பேச்சுகளையும், வெட்டி விளம்பரங்களையும் செய்வதை விடுத்து வெளிநாடுகளில் இருந்தும், உள்நாட்டில் இருந்து அதிக அளவில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு செய்ய வேண்டும்; அதற்கான சூழலை தமிழ்நாட்டில் ஏற்படுத்த வேண்டும்”
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 24 Jan 202508:01 AM IST

Tamil Nadu News Live: ’திருப்பரங்குன்றத்தில் அசைவம் சாப்புடீங்களா? இல்லையா?’ நவாஸ்கனிக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி

  • “நான் பிரியாணி சாப்பிட்டதாக அண்ணாமலை கூறுகிறார். அதை நிரூபித்தால் நான் பதவி விலகத் தயார். ஆனால் அவரால் நிரூபிக்க முடியவில்லை என்றால் பதவி விலகுவாரா?, ஐபிஎஸ் படித்துவிட்டு அண்ணாமலை பொய்யை பேசி வருகிறார். எம்.பி. மலை மீது சென்றாரா என்பதை அவரால் நிரூபிக்க முடியுமா?” என்று நவாஸ்கனி கேள்வி
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 24 Jan 202507:47 AM IST

Tamil Nadu News Live: ‘வேங்கை வயல் குற்றவாளிகளை பிடிக்க எவ்வளவு காலம் ஆகும்?’ சிபிசிஐடி.,க்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

  • ‘காவல்துறையினர் இப்போது மூன்று சந்தேக நபர்களை கண்டறிந்து, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 41 ஏ இன் கீழ் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்’
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 24 Jan 202507:03 AM IST

Tamil Nadu News Live: Seeman : ‘3000 பேர் இணைவார்கள் என்பது நேற்றே எப்படி தெரிந்தது?’ கோவையில் சீமான் கேள்வி!

  • ‘பெரியார் ஒழிக என்பது என் கோட்பாடு அல்ல, பிரபாகரன் வாழ்க என்பது தான் என் கோட்பாடு. தீவிரவாதி என்று சொல்லும் பிரபாகரனை பற்றி பேசி 30 லட்சம் வாக்குகளை வாங்கி மூன்று சக்தியாக வந்துள்ளேன்’
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 24 Jan 202506:43 AM IST

Tamil Nadu News Live: NTK vs DMK: பெரியார் இல்லை என்றால் முட்டுக் கோவணம் கட்டி ஏர் ஓட்டி இருப்பேன்! அமைச்சர் துரைமுருகன் உருக்கம்!

  • NTK vs DMK: இந்தியாவிலேயே தலைநிமிர்ந்து நிற்கிறது என்றால் அதற்கு காரணம் தந்தை பெரியார் அவர்கள். ஆனால் அந்த தந்தை பெரியாரை கூட எதிர்த்து பேசும் அளவுக்கு இழிநிலை பிறவிகள் உருவாகி இருக்கிறார்கள் என சீமான் பெயரை குறிப்பிடமால் துரைமுருகன் விமர்சனம். 
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 24 Jan 202505:57 AM IST

Tamil Nadu News Live: DMK VS NTK: காலியாகிறதா நாம் தமிழர் கட்சி! ஒரே நேரத்தில் 3 ஆயிரம் பேர் திமுகவில் இணைந்தனர்!

  • வயது, சுயமரியாதை, தன்மானத்தை இழந்து ஒரு இயக்கத்தில் பயணித்தோம். ஒரு சில வருடங்களாக நாம் பயணித்த திசை தடுமாறி இந்துத்துவத்தை நோக்கி செல்லத் தொடங்கியது. தரமற்ற தகுதியற்ற தலைமையிடம் சொல்லும் போது, அங்கு நமது சுயமரியாதை கெடுகிறது என நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வேதனை
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 24 Jan 202504:44 AM IST

Tamil Nadu News Live: Gold Rate Today: வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை! ஒரு சவரன் 60 ஆயிரத்தை தாண்டி விற்பனை!

  • Gold Rate Today 23.01.2025 சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 24 Jan 202504:31 AM IST

Tamil Nadu News Live: TOP 10 NEWS: ’இன்று வெளியாகிறது தவெக மாவட்ட செயலாளர்கள் பட்டியல்! சீமான் மீது வழக்குப்பதிவு!’ டாப் 10 நியூஸ்!

  • தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் பட்டியல் இன்று வெளியாகிறது, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
முழு ஸ்டோரி படிக்க :