Tamilnadu News Live January 22, 2025: Tungsten Protest : மதுரையில் டங்ஸ்டன் திட்டம் அமலாகாது -போராட்ட குழுவினரிடம் மத்திய அமைச்சர் உறுதி
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamilnadu News Live January 22, 2025: Tungsten Protest : மதுரையில் டங்ஸ்டன் திட்டம் அமலாகாது -போராட்ட குழுவினரிடம் மத்திய அமைச்சர் உறுதி

Tungsten Protest : மதுரையில் டங்ஸ்டன் திட்டம் அமலாகாது -போராட்ட குழுவினரிடம் மத்திய அமைச்சர் உறுதி(gold)

Tamilnadu News Live January 22, 2025: Tungsten Protest : மதுரையில் டங்ஸ்டன் திட்டம் அமலாகாது -போராட்ட குழுவினரிடம் மத்திய அமைச்சர் உறுதி

11:14 AM ISTJan 22, 2025 04:44 PM HT Tamil Desk
  • Share on Facebook
11:14 AM IST

தமிழ்நாடு செய்திகள் January 22, 2025 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

Wed, 22 Jan 202511:14 AM IST

Tamil Nadu News Live: Tungsten Protest : மதுரையில் டங்ஸ்டன் திட்டம் அமலாகாது -போராட்ட குழுவினரிடம் மத்திய அமைச்சர் உறுதி

  • இது தொடர்ந்து அரிட்டாபட்டி மக்களுக்கு இன்று ஒரு நல்ல தகவல் வரும் என அண்ணாமலை முன்கூட்டியே அறிவித்திருந்த நிலையில் தற்போது டங்ஸ்டன் திட்டம் அமலாக்காது என போராட்டக் குழுவினரிடம் மத்திய அமைச்சர் கிஷன் குமார் ரெட்டி உறுதி அளித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க :

Wed, 22 Jan 202508:00 AM IST

Tamil Nadu News Live: Ramadoss : விமான நிலையம் அமைக்க பரந்தூரை திமுக அரசு தேர்ந்தெடுக்கவில்லையா.. இது அப்பட்டமான இரட்டை வேடம் - ராமதாஸ் சாடல்

Wed, 22 Jan 202506:19 AM IST

Tamil Nadu News Live: Seeman : சீமான் வீட்டை முற்றுகையிட முயன்றவர்கள் கைது.. பெரியாரா, பிரபாகரனா.. மோதிப் பார்த்துவிட வேண்டியதுதான்- சீமான்

  • Seeman : சீமான் பிரபாகரனுடன் எடுத்த புகைப்படம் போலி என்ற சர்ச்சை எழுந்திருந்தநிலையில், இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "எத்தனை பேர் தான் அந்த புகைப்படத்தை எடிட் செய்தார்கள். பெரிய எடிட்டரா நீங்கள் எல்லாம்.. காமெடி செய்து கொண்டிருக்காதீர்கள்.
முழு ஸ்டோரி படிக்க :

Wed, 22 Jan 202504:45 AM IST

Tamil Nadu News Live: Top 10 News : சீமான் வீடு முற்றுகை.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அதிகாரி மாற்றம்.. தங்கம் விலை உள்ளிட்ட டாப் 10 செய்திகள்

  • Top 10 News : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரி மணீஷை தேர்தல் ஆணையம் மாற்றி உள்ளது. ஓசூர் மாநகராட்சி ஆட்சியராக பணியாற்றி வந்த ஸ்ரீகாந்த் தேர்தல் நடத்தும் அதிகாரியாக நேற்று இரவு பதவி ஏற்றார். 

முழு ஸ்டோரி படிக்க :

Wed, 22 Jan 202504:25 AM IST

Tamil Nadu News Live: Gold Rate Today : தங்காது தங்கமே.. சரசரன்னு ஏறிய தங்கம் விலை.. வரலாற்றில் முதல்முறையாக 60,000 த்தை கடந்தது!

  • Gold Rate Today : அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவி ஏற்ற நிலையில் பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து முதலீட்டாளர்கள் தங்கம் பக்கம் திரும்பியதே தங்கம் விலை உயர்வுக்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 
முழு ஸ்டோரி படிக்க :