Tamilnadu News Live January 2, 2025: ‘வன்மத்தை திணிப்பதே முக்கியப் பணி.. முதன்மையானவர்.. மூத்தவர்’ கே.என்.நேருவை மறைமுக சாடிய திமுக எம்.எல்.ஏ!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamilnadu News Live January 2, 2025: ‘வன்மத்தை திணிப்பதே முக்கியப் பணி.. முதன்மையானவர்.. மூத்தவர்’ கே.என்.நேருவை மறைமுக சாடிய திமுக எம்.எல்.ஏ!

‘வன்மத்தை திணிப்பதே முக்கியப் பணி.. முதன்மையானவர்.. மூத்தவர்’ கே.என்.நேருவை மறைமுக சாடிய திமுக எம்.எல்.ஏ!

Tamilnadu News Live January 2, 2025: ‘வன்மத்தை திணிப்பதே முக்கியப் பணி.. முதன்மையானவர்.. மூத்தவர்’ கே.என்.நேருவை மறைமுக சாடிய திமுக எம்.எல்.ஏ!

05:02 PM ISTJan 02, 2025 10:32 PM HT Tamil Desk
  • Share on Facebook
05:02 PM IST

தமிழ்நாடு செய்திகள் January 2, 2025 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

Thu, 02 Jan 202505:02 PM IST

Tamil Nadu News Live: ‘வன்மத்தை திணிப்பதே முக்கியப் பணி.. முதன்மையானவர்.. மூத்தவர்’ கே.என்.நேருவை மறைமுக சாடிய திமுக எம்.எல்.ஏ!

  • ‘நான் ஒரு சுயமரியாதை காரன், நான் யாரையும் நீ ஏன் போய் அவரை பார்த்தாய், நீ ஏன் போய் அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாய், என்று இன்றுவரை யாரையும் எப்பொழுதும் கேட்டதில்லை’
முழு ஸ்டோரி படிக்க :

Thu, 02 Jan 202503:46 PM IST

Tamil Nadu News Live: ‘முகுந்தன் தான் இளைஞரணி தலைவர்.. மாற்றும் பேச்சுக்கே இடமில்லை’ பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி!

  • ‘அன்புமணி உடன் எனக்கு கருத்து வேறுபாடு இருந்தது. அதற்குப் பிறகு அவர் இங்கே வந்து பேசினார். எல்லாம் சரியாகிவிட்டது’
முழு ஸ்டோரி படிக்க :

Thu, 02 Jan 202509:03 AM IST

Tamil Nadu News Live: ‘கண்ணாடி வீட்டில் அமர்ந்து கல் வீசுகிறீர்கள்.. பெண்கள் தூக்கியடிக்கும் கால்பந்து அல்ல’ குஷ்பூ ஆவேசம்!

  • ‘இது முக்கியமான சட்டம் ஒழுங்கு பிரச்சனை. ஒவ்வொரு முறையும் பெண்களுக்கு பாலியல் தொல்லை நடக்கும் போது நாங்கள் பணம் கொடுக்கின்றோம், என்று கூறுகிறார்கள். நாங்கள் பாஜக அலுவலகத்தில் இருந்து பேசினாலும், நாங்கள் ஒரு பெண் என்று முறையில் பேசிக்கொண்டிருக்கிறோம்’
முழு ஸ்டோரி படிக்க :

Thu, 02 Jan 202508:11 AM IST

Tamil Nadu News Live: ‘நான் இருக்கும் வரை திமுக ஆட்சியை அகற்ற முடியாது.. அகற்ற விடமாட்டேன்..’ வைகோ சூளுரை!

  • ‘நடிகர் விஜய்யின் வருகை திமுக கூட்டணியை எந்த விதத்திலும் பாதிக்காது. எல்லோரும், எம்ஜிஆர் ஆகிவிடமுடியாது. புதிய கட்சிகள் ஆரம்பிப்பது என்பது அவர்களுடைய எண்ணம். யார் வேண்டுமானாலும் வரலாம்; கட்சி ஆரம்பிக்கலாம்’
முழு ஸ்டோரி படிக்க :

Thu, 02 Jan 202505:45 AM IST

Tamil Nadu News Live: ‘ஆண்ட பரம்பரை.. இந்த சமுதாயம் தான்.. நம் வரலாறு பின்தங்கப்பட்டது..’ அமைச்சர் மூர்த்தி பேசியது என்ன?

  • ‘உசிலம்பட்டியில் 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். படிப்பறிவில் பின்தங்கி இருந்த காரணத்தினாலேயே நமது வரலாறு வெளிய கொண்டு வரப்படாமல் பின் தங்கப்பட்டது. ஆனால் தற்பொழுது அந்த நிலை மாறி வருகிறது’
முழு ஸ்டோரி படிக்க :

Thu, 02 Jan 202505:02 AM IST

Tamil Nadu News Live: ‘தஞ்சை மாநகராட்சியில் தலைவிரித்தாடும் ஊழல்..’ ஆர்பாட்டத்தை அறிவித்த எடப்பாடி பழனிசாமி!

  • ‘மாநகராட்சிக்கு சொந்தமான பல்வேறு இடங்களை ஆதாய நோக்கத்துடன் வணிக நிறுவனம் மற்றும் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களின் பயன்பாட்டிற்கு ஒதுக்கும் செயலில் திமுக-வைச் சேர்ந்த மாநகராட்சி மேயர் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் தெரிவிக்கின்றனர்’
முழு ஸ்டோரி படிக்க :