LIVE UPDATES

Erode By Election : களை கட்டும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. திமுக.. நாம் தமிழகர் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்!
Tamilnadu News Live January 17, 2025: Erode By Election : களை கட்டும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. திமுக.. நாம் தமிழகர் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்!
தமிழ்நாடு செய்திகள் January 17, 2025 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
Fri, 17 Jan 202507:47 AM IST
Tamil Nadu News Live: Erode By Election : களை கட்டும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. திமுக.. நாம் தமிழகர் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்!
- ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சந்திரகுமார் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் சீதாலட்சுமி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மேலும் தனக்கு மைக் சின்னத்தை ஒதுக்குமாறு வேண்டு கோள் விடுத்துள்ளார்.
Fri, 17 Jan 202507:10 AM IST
Tamil Nadu News Live: TVK Vijay: கூத்தாடி என்ற கூற்றை உடைத்தவர்! தமிழக அரசியலின் மையம்! எம்ஜிஆருக்கு வாழ்த்து சொன்ன விஜய்!
- TVK Vijay:நடிகராக இருந்து அரசியலுக்கு வந்து சாதனை படைத்தவர்களில் முதன்மையானவரும், சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருபவர்களுக்கு முன்னோடியாக இருப்பவருமான எம்.ஜி.ஆருக்கு இன்று 108 வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் விஜய் எம்.ஜி.ஆருக்கு பிறந்தநாள் வாழ்த்து வணக்கங்களை தெரிவித்துள்ளார்.
Fri, 17 Jan 202505:05 AM IST
Tamil Nadu News Live: savukku shankar : பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
- தவறான தகவல்களை பரப்பியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
Fri, 17 Jan 202504:50 AM IST
Tamil Nadu News Live: Gold Rate Today : தாண்டவமாடும் தங்கம்.. ராக்கெட் வேகத்தில் சடசடனு ஏறி ஷாக் கொடுக்கும் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!
- Gold Rate Today : சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜனவரி 17) சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.59,600-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.60 உயர்ந்து ரூ.7,450-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Fri, 17 Jan 202504:33 AM IST
Tamil Nadu News Live: Top 10 News : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல்.. ஆளுநர் தலையீட்டுக்கு எதிரான வழக்கு உள்ளிட்ட டாப் 10 நியூஸ்!
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனுதாக்கல் முதல் மண்டபம் சென்னை எழுப்பூர் இடையேயான சிறப்பு ரயில் வரையான இன்றைய டாப் 10 செய்திகள் குறித்து பார்க்கலாம்.