Tamilnadu News Live January 15, 2025: R.N. Ravi : காவி நிற உடை அணிந்த வள்ளுவர் படத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி மரியாதை.. கொந்தளித்த காங்கிரஸ் தலைவர்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamilnadu News Live January 15, 2025: R.n. Ravi : காவி நிற உடை அணிந்த வள்ளுவர் படத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி மரியாதை.. கொந்தளித்த காங்கிரஸ் தலைவர்!

R.N. Ravi : காவி நிற உடை அணிந்த வள்ளுவர் படத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி மரியாதை.. கொந்தளித்த காங்கிரஸ் தலைவர்!

Tamilnadu News Live January 15, 2025: R.N. Ravi : காவி நிற உடை அணிந்த வள்ளுவர் படத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி மரியாதை.. கொந்தளித்த காங்கிரஸ் தலைவர்!

10:59 AM ISTJan 15, 2025 04:29 PM HT Tamil Desk
  • Share on Facebook
10:59 AM IST

தமிழ்நாடு செய்திகள் January 15, 2025 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

Wed, 15 Jan 202510:59 AM IST

Tamil Nadu News Live: R.N. Ravi : காவி நிற உடை அணிந்த வள்ளுவர் படத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி மரியாதை.. கொந்தளித்த காங்கிரஸ் தலைவர்!

  • தமிழக அரசின் அதிகாரப்பூர்வ வள்ளுவர் படத்தை பயன்படுத்தாமல் காவி உடையில் இருக்கும் வள்ளுவர் படத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி மரியாதை செலுத்தி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த புகைப்படம் ஆளுநர் மாளிகை எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :

Wed, 15 Jan 202507:42 AM IST

Tamil Nadu News Live: Anbumani : பொன்முடி மீது சேறு வீச்சு - பழிவாங்கும் நடிக்கையா.. தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா - அன்புமணி கண்டனம்!

  • Anbumani : தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியா, போலீஸ் ஆட்சியா? என்ற ஐயம் தான் எழுகிறது. இவற்றுக்கெல்லாம் மக்கள் பாடம் புகட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை.
முழு ஸ்டோரி படிக்க :

Wed, 15 Jan 202505:38 AM IST

Tamil Nadu News Live: Gold Rate Today : போதும் தங்கமே தாங்காது.. அதிரடியாக ஏறி இறக்கி ஆட்டம் காட்டும் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்

  • சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜனவரி 15) சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.58,720-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.10 உயர்ந்து ரூ.7,340-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
முழு ஸ்டோரி படிக்க :

Wed, 15 Jan 202505:15 AM IST

Tamil Nadu News Live: Top 10 News : பாலமேடுவிருது ஜல்லிக்கட்டு முதல் திருவள்ளுவர், பெரியார், அம்பேத்கர் விருது உள்ளிட்ட டாப் 10 செய்திகள் இதோ

  • இன்று ஜனவரி 15, 2025. பாலமேடு ஜல்லிக்கட்டு, தங்கம் விலை உயர்வு உள்ளிட்ட இன்றைய 10 முக்கிய செய்திகளை இங்கு பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க :

Wed, 15 Jan 202504:26 AM IST

Tamil Nadu News Live: ‘எடப்பாடியை வைத்துக் கொண்டு பாஜக கூட்டணி சாத்தியம் இல்லை’ துக்ளக் விழாவில் குருமூர்த்தி பேச்சு!

  • ‘அமித்ஷா சொல்லச் சொல்லி, தனிப்பட்ட முறையில் நான் எடப்பாடியை போய் பார்த்தேன். அவர் கொஞ்சம் சமரசம் செய்து கொண்டிருந்தால், 10 அல்லது 12 சீட் கொடுத்திருந்தால் திமுகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்திருக்காது’
முழு ஸ்டோரி படிக்க :