LIVE UPDATES

Gold Rate Today: பொங்கல் விடுமுறை நாளில் தங்கம் விலை சரிவா?.. உயர்வா?.. இன்றைய விலை நிலவரம் இதோ!
Tamilnadu News Live January 14, 2025: Gold Rate Today: பொங்கல் விடுமுறை நாளில் தங்கம் விலை சரிவா?.. உயர்வா?.. இன்றைய விலை நிலவரம் இதோ!
தமிழ்நாடு செய்திகள் January 14, 2025 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
Tue, 14 Jan 202505:51 AM IST
Tamil Nadu News Live: Gold Rate Today: பொங்கல் விடுமுறை நாளில் தங்கம் விலை சரிவா?.. உயர்வா?.. இன்றைய விலை நிலவரம் இதோ!
- Gold And Silver Rate Today:சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில், பொங்கல் தினமான இன்று ஆபரணத் தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
Tue, 14 Jan 202505:03 AM IST
Tamil Nadu News Live: Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; பொங்கல் நாளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை அறிவித்த சீமான்..!
- Erode East By-Election: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tue, 14 Jan 202504:32 AM IST
Tamil Nadu News Live: Top 10 News: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முதல் தென் மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை வரை - டாப் 10 நியூஸ் இதோ!
- Top 10 News: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை, யூடியூப் சேனல் மீது நடிகர் நாசர் புகார் உள்ளிட்ட இன்றைய காலை நேரத்துக்கான டாப் 10 செய்திகளை இந்த தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.