Tamilnadu News Live January 13, 2025: Jayalalithaa’s Assets: ’ஜெயலலிதாவின் சொத்துக்களை ஜெ.தீபாவுக்கு தர முடியாது!’ அதிரடி காட்டிய நீதிமன்றம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamilnadu News Live January 13, 2025: Jayalalithaa’s Assets: ’ஜெயலலிதாவின் சொத்துக்களை ஜெ.தீபாவுக்கு தர முடியாது!’ அதிரடி காட்டிய நீதிமன்றம்!

Jayalalithaa’s Assets: ’ஜெயலலிதாவின் சொத்துக்களை ஜெ.தீபாவுக்கு தர முடியாது!’ அதிரடி காட்டிய நீதிமன்றம்!

Tamilnadu News Live January 13, 2025: Jayalalithaa’s Assets: ’ஜெயலலிதாவின் சொத்துக்களை ஜெ.தீபாவுக்கு தர முடியாது!’ அதிரடி காட்டிய நீதிமன்றம்!

08:00 AM ISTJan 13, 2025 01:30 PM HT Tamil Desk
  • Share on Facebook
08:00 AM IST

தமிழ்நாடு செய்திகள் January 13, 2025 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

Mon, 13 Jan 202508:00 AM IST

Tamil Nadu News Live: Jayalalithaa’s Assets: ’ஜெயலலிதாவின் சொத்துக்களை ஜெ.தீபாவுக்கு தர முடியாது!’ அதிரடி காட்டிய நீதிமன்றம்!

  • முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 11,344 புடவைகள், 750 காலணிகள், 91 கை கடிகாரங்கள், 28 கிலோ மதிப்பிலான தங்கம், வைர நகைகள், 700 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது
முழு ஸ்டோரி படிக்க :

Mon, 13 Jan 202507:44 AM IST

Tamil Nadu News Live: கீழ்பாக்கம் மருத்துவமனையில் நோயாளிக்கு பாலியல் தொல்லை! அரசை விளாசும் ஈபிஎஸ்!

  • மீண்டும் தலைநகரில், மிக முக்கியமான அரசு மருத்துவமனைகளுள் ஒன்றில், இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது, ஸ்டாலின் மாடல் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது துளியும் இல்லை என்ற வெட்கக்கேடான நிலையை தெளிவாக காட்டிவிட்டது.
முழு ஸ்டோரி படிக்க :

Mon, 13 Jan 202507:19 AM IST

Tamil Nadu News Live: Erode East: ஈரோட்டில் திமுக போட்டியிடுவதால் காங்கிரஸ் கட்சியில் வருத்தம் இருக்கலாம்! அமைச்சர் முத்துசாமி ஓபன் டாக்!

  • பொதுமக்களை பட்டியில் அடைக்க முடியுமா?, தூக்கி எறிந்துவிட்டு சென்று விடுவார்கள். விருப்பப்பட்டு மக்கள் வந்தார்கள். நாங்கள் பட்டியில் அடைத்தே வைத்து இருந்தாலும், வாக்குச்சாவடியில் மக்கள் அவர்கள் விருப்பப்படியே ஓட்டுப்போடுகிறார்கள்.
முழு ஸ்டோரி படிக்க :

Mon, 13 Jan 202506:17 AM IST

Tamil Nadu News Live: சிறுமிக்கு பாலியல் தொல்லை! மதுரையில் பாஜக மாநில நிர்வாகி எம்.எஸ்.ஷா போஸ்கோவில் கைது!

  • 15 வயது சிறுமி ஒருவரின் செல்போனுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாக எம்.எஸ்.ஷா மீது சிறுமியின் தந்தை கடந்த ஆண்டு புகார் அளித்திருந்தார். இந்த சம்பவத்தில் சிறுமியின் தாயாரும் உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
முழு ஸ்டோரி படிக்க :

Mon, 13 Jan 202505:54 AM IST

Tamil Nadu News Live: Ramadoss: ’பல்கலைக்கழகங்களை பள்ளிக்கூடங்களா?’ யூஜிசியை அலரவிட்ட மருத்துவர் ராமதாஸ்!

  • தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மாநில அரசின் நிதி மற்றும் நிலத்தில் உருவாக்கப் பட்டவை. பல பல்கலைக்கழகங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. அவற்றுக்கு தீர்வு காண பல்கலைக்கழக மானியக்குழு எந்த வகையிலும் உதவுவதில்லை
முழு ஸ்டோரி படிக்க :

Mon, 13 Jan 202504:57 AM IST

Tamil Nadu News Live: Gold Rate Today: ’59 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்! ஒரே நாளில் 200 ரூபாய் உயர்வு!’ தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

  • Gold Rate Today: தொடர்ந்து 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
முழு ஸ்டோரி படிக்க :

Mon, 13 Jan 202504:18 AM IST

Tamil Nadu News Live: Weather Update: ’சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை!’ வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

  • திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :

Mon, 13 Jan 202502:40 AM IST

Tamil Nadu News Live: Erode East By-Election: ’ஈரோடு கிழக்கில் சீமானை பிரச்சாரம் செய்யவிடாமல் தடுப்போம்!’ காங்கிரஸ் அறிவிப்பு!

  • Erode East By-Election: வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில், ஈரோடு கிழக்கு தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம் என மக்கள் ராஜன் பேட்டி
முழு ஸ்டோரி படிக்க :

Mon, 13 Jan 202501:57 AM IST

Tamil Nadu News Live: Erode East By-Election: ’ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்! திரள்நிதி தந்து ஆதரிப்பீர்!’ வசூலை தொடங்கினார் சீமான்!

  • Erode East By-Election: தற்போது ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இத்தேர்தல் பரப்புரைக்குப் போதிய அளவிற்கு நிதி வளமை இல்லாததால் பரப்புரை மேற்கொள்ள நாங்கள் பெரிதும் சிரமப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என சீமான் பேச்சு
முழு ஸ்டோரி படிக்க :

Mon, 13 Jan 202501:12 AM IST

Tamil Nadu News Live: TOP 10 NEWS: ’போகி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்! பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள்!’ டாப் 10 நியூஸ்!

  • TOP 10 NEWS: போகி பண்டிகை உற்சாக கொண்டாட்டம், பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள், இடைத்தேர்தலை புறக்கணித்த பாஜக உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
முழு ஸ்டோரி படிக்க :