Tamilnadu News Live January 11, 2025: Erode East Bypoll : ‘2026 சட்டசபை தேர்தலுக்காவது வருவாரா.. 11 தோல்வி பழனிசாமி..’ அமைச்சர் எ.வ.வேலு சாடல்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamilnadu News Live January 11, 2025: Erode East Bypoll : ‘2026 சட்டசபை தேர்தலுக்காவது வருவாரா.. 11 தோல்வி பழனிசாமி..’ அமைச்சர் எ.வ.வேலு சாடல்!

Erode East Bypoll : ‘2026 சட்டசபை தேர்தலுக்காவது வருவாரா.. 11 தோல்வி பழனிசாமி..’ அமைச்சர் எ.வ.வேலு சாடல்!

Tamilnadu News Live January 11, 2025: Erode East Bypoll : ‘2026 சட்டசபை தேர்தலுக்காவது வருவாரா.. 11 தோல்வி பழனிசாமி..’ அமைச்சர் எ.வ.வேலு சாடல்!

02:49 PM ISTJan 11, 2025 08:19 PM HT Tamil Desk
  • Share on Facebook
02:49 PM IST

தமிழ்நாடு செய்திகள் January 11, 2025 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

Sat, 11 Jan 202502:49 PM IST

Tamil Nadu News Live: Erode East Bypoll : ‘2026 சட்டசபை தேர்தலுக்காவது வருவாரா.. 11 தோல்வி பழனிசாமி..’ அமைச்சர் எ.வ.வேலு சாடல்!

  • ‘ஈரோடு கிழக்கு தேர்தலிலும் தோற்று, ’11 தோல்வி பழனிசாமி’ என்ற அவப் பெயரை துடைக்க தேர்தலில் போட்டியிடாமல் கோழை போல பழனிசாமி களத்தைவிட்டே ஓடியிருக்கிறார். தன்னுடைய எஜமான் பாஜகவின் ஓட்டு வங்கிக்கு சேதாரம் வந்துவிடக் கூடாது என்பதற்காக பழனிசாமி தேர்தல் புறக்கணிப்பு என்ற கூத்தை அரங்கேற்றியிருக்கிறார்’
முழு ஸ்டோரி படிக்க :

Sat, 11 Jan 202512:28 PM IST

Tamil Nadu News Live: அதிமுக வழியில் தேமுதிக! ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு!

  • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை தேமுதிக புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து உள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க :

Sat, 11 Jan 202511:32 AM IST

Tamil Nadu News Live: அராஜகம் தாங்கல! ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது! ஈபிஎஸ் அறிவிப்பு!

  • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈபிஎஸ் அறிவிப்பு
முழு ஸ்டோரி படிக்க :

Sat, 11 Jan 202510:13 AM IST

Tamil Nadu News Live: Erode East Election Update: ஈரோடு கிழக்கில் களமிறங்கும் விஜய பிரபாகரன்! விசி.சந்திர குமாரை வீழ்த்த வியூகம்!

  • தேமுதிகவில் இருந்து விலகி வந்த வி.சி.சந்திரகுமாரை திமுக களம் இறக்கி உள்ளது. அவருக்கு போட்டியாக விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனை களமிறக்க ஆலோசனை நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :

Sat, 11 Jan 202508:43 AM IST

Tamil Nadu News Live: விஜயகாந்த் நாக்கை துருத்த காரணமானவர்! விஜயகாந்திற்கே விபூதி அடித்தவர்! விசி சந்திரகுமாரின் கட்சித் தாவல்கள்!

  • 2012ஆம் ஆண்டில் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய தேமுதிக கொறடா விசி சந்திரக்குமார், பேசிய பேச்சுதான் ஜெயலலிதா - விஜயகாந்த் இடையே கடந்த காரசார விவாதத்திற்கு காரணமானது.
முழு ஸ்டோரி படிக்க :

Sat, 11 Jan 202508:06 AM IST

Tamil Nadu News Live: ’தந்தைப் பெரியாரின் புகழ் வெளிச்சத்தை அரைகுறை அவதூறால் மறைக்க முடியாது’ சீமானை சாடும் அன்புமணி!

  • பெரியாரை போற்றுவதற்கு ஆயிரமாயிரம் காரணங்கள் இருக்கும் நிலையில், அவற்றை பயன்படுத்திக் கொள்ளாமல் பெரியாரை சிறுமைப்படுத்தும் வகையிலான எந்த செயலையும் பாட்டாளி மக்கள் கட்சி அனுமதிக்காது.
முழு ஸ்டோரி படிக்க :

Sat, 11 Jan 202507:04 AM IST

Tamil Nadu News Live: AIADMK Protest : ‘சென்னையில் குவிந்த அதிமுக மகளிரணி.. திமுக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்’

  • அதிமுக மீது பொய்யான அவதூறு செய்திகளைப் பரப்பி திசை திருப்பும் வகையில் `பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அதிமுக’ என அநாகரிகமான, அருவருக்கத்தக்க, அப்பட்டமான ஒரு பச்சைப் பொய்யை கூறியுள்ள விடியா திமுக அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருக்கும் கண்டனம்.
முழு ஸ்டோரி படிக்க :

Sat, 11 Jan 202506:55 AM IST

Tamil Nadu News Live: Gold Rate Today: அடங்காமல் எகிரும் தங்கம் விலை! வார இறுதியிலும் டிமிக்கி காட்டியது! இன்றைய தங்கம் விலை நிலவரம்!

  • Gold Rate Today: தொடர்ந்து 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
முழு ஸ்டோரி படிக்க :

Sat, 11 Jan 202506:45 AM IST

Tamil Nadu News Live: TVK Vijay Criticizes DMK: ’நீட் விவகாரத்தில் வாக்களித்த மக்களை ஏமாற்றுகிறது திமுக!’ அரசை விமர்சித்து விஜய் ட்வீட்!

  • நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று மக்களை நம்ப வைத்தவர்கள், தற்போதைய ஆட்சியாளர்கள். ஆனால் தற்போது நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் ஒன்றிய அரசிற்குத் தான் உள்ளது. மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்திருப்பது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா?
முழு ஸ்டோரி படிக்க :

Sat, 11 Jan 202506:29 AM IST

Tamil Nadu News Live: VC Chandrakumar: ஈரோடு கிழக்கு தேர்தல்! கேப்டனின் தளபதி TO தளபதியின் தம்பி! யார் இந்த விசி.சந்திரகுமார்!

  • 2011ஆம் ஆண்டு அதிமுக உடன் தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிட்ட போது, ஈரோடு கிழக்குத் தொகுதியில் தற்போதைய திமுக அமைச்சர் சு.முத்துசாமியை வீழ்த்தி முதல்முறை எம்.எல்.ஏ ஆனார்.
முழு ஸ்டோரி படிக்க :

Sat, 11 Jan 202505:13 AM IST

Tamil Nadu News Live: நான் சர்வாதிகாரி இல்லை; அளவுக்கு மீறிய ஜனநாயகவாதியாக செயல்படுகிறேன்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

  • தமிழ்நாட்டில் போராட்டம் நடத்தும் உரிமை இல்லை என்று சிலர் தவறான வாதங்களை வைக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், ‘அளவுக்கு மீறிய ஜனநாயகவாதி’ என்று சிலர் என்னை விமர்சிக்கிறார்களே தவிர, நான் சர்வாதிகாரியாக உள்ளதாக யாரும் சொல்லமாட்டார்கள்; அது என் இயல்பும் கூட!
முழு ஸ்டோரி படிக்க :

Sat, 11 Jan 202504:22 AM IST

Tamil Nadu News Live: TOP 10 NEWS: ’ஈரோடு கிழக்கு திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார்! இடைத் தேர்தலை புறக்கணிக்கிறதா அதிமுக!’ டாப் 10 நியூஸ்!

  • TOP 10 NEWS: ஈரோடு கிழக்கில் திமுக சார்பில் வி.சி.சந்திரக்குமார் போட்டி, இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து அதிமுக ஆலோசனை, விசிக, நாம் தமிழர் கட்சிக்கு மாநிலக் கட்சி அங்கீகாரம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
முழு ஸ்டோரி படிக்க :