Tamilnadu News Live January 10, 2025: Erode East Bypoll : ‘ஈரோடு இடைத்தேர்தல்.. திமுகவுக்கு வழிவிட்டு ஒதுங்கிய காங்கிரஸ்..’ வேட்பாளர் யார்?
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamilnadu News Live January 10, 2025: Erode East Bypoll : ‘ஈரோடு இடைத்தேர்தல்.. திமுகவுக்கு வழிவிட்டு ஒதுங்கிய காங்கிரஸ்..’ வேட்பாளர் யார்?

Erode East Bypoll : ‘ஈரோடு இடைத்தேர்தல்.. திமுகவுக்கு வழிவிட்டு ஒதுங்கிய காங்கிரஸ்..’ வேட்பாளர் யார்?

Tamilnadu News Live January 10, 2025: Erode East Bypoll : ‘ஈரோடு இடைத்தேர்தல்.. திமுகவுக்கு வழிவிட்டு ஒதுங்கிய காங்கிரஸ்..’ வேட்பாளர் யார்?

06:08 PM ISTJan 10, 2025 11:38 PM HT Tamil Desk
  • Share on Facebook
06:08 PM IST

தமிழ்நாடு செய்திகள் January 10, 2025 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

Fri, 10 Jan 202506:08 PM IST

Tamil Nadu News Live: Erode East Bypoll : ‘ஈரோடு இடைத்தேர்தல்.. திமுகவுக்கு வழிவிட்டு ஒதுங்கிய காங்கிரஸ்..’ வேட்பாளர் யார்?

  • Erode East Bypoll : ‘இந்தியா கூட்டணியின் தமிழ்நாட்டின் தலைவராக விளங்கி கொண்டிருக்கும் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், முதல் முறையாக கேட்டுக்கொண்டதற்கு இணங்க அகில இந்திய காங்கிரஸ் தலைமை மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையின் தீவிர ஆலோசனைக்கு பிறகு நாங்கள் அனைவரும் ஒரு மனதாக..’
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 10 Jan 202503:17 PM IST

Tamil Nadu News Live: ‘சவுக்கு சங்கர் வெளியே வர எத்தனை நாள் ஆகும்?’ ஜாமினில் உள்ள பின்னடைவு என்ன?’ வழக்கறிஞர் விளக்கம்!

  • ‘‘உங்களுக்கு இது தான் வேலையா? இவர் ஒருவர் தான் இருக்கிறாரா? சட்டம் ஒழுங்கு வேலையை பார்க்க மாட்டீர்களா? ’ என்று போலீசாரை நோக்கி நீதிபதி கேள்வி எழுப்பினார்’’
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 10 Jan 202502:30 PM IST

Tamil Nadu News Live: Savukku Shankar : சவுக்கு சங்கர் எங்கே? வழக்கில் நடந்தது என்ன? வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் விளக்கம்!

  • ‘17.12.2024 ல் நடந்த விசாரணையின் போது, அவருக்கு ஸ்டண்ட் வைத்த சிகிச்சைக்காக அவர், மருத்துவமனை சென்றிருந்தார். அன்றைய தினம் டிஸ்சார்ஜ் பெட்டிசன் நிலுவையில் இருந்ததால், சவுக்கு சங்கர் ஆஜராக வேண்டிய கட்டாயம் இல்லை’
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 10 Jan 202512:06 PM IST

Tamil Nadu News Live: 'வேல்முருகன் VS துரைமுருகன்!' கூட்டணியில் இருக்கீங்களா? இல்லையா? காரசார விவாதம்! குறுக்கிட்ட முதல்வர்!

  • திமுகவிற்காக ரத்தம் சிந்தி, சிறை சென்ற குடும்பத்தில் இருந்து வந்தவன், நான். எனது பெரியப்பா, சித்தப்பா, அண்ணன், தம்பி ஆகியோர் திமுகவிற்காக போராடி சிறைத் தண்டனை பெற்றவர்கள். அமைச்சர்கள் வீட்டுக்கு போனால் எனக்கு சோறு போட்டு, டீதான் கொடுக்கிறார்கள். கோரிக்கைகள் நிறைவேறுவது இல்லை என வேல்முருகன் வேதனை
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 10 Jan 202510:19 AM IST

Tamil Nadu News Live: Jayalalitha About Periyar: பெரியார் பற்றி ஜெயலலிதா சொன்னது என்ன? ஜெயக்குமார் வெளியிட்ட வைரல் ஆடியோ!

  • சீமானின் சர்ச்சை பேச்சுக்கு அதிமுக மற்றும் தவெக தரப்பில் இருந்து எந்த கண்டனமும் இதுவரை வரவில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தனது ’எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில் இதனை வெளியிட்டு உள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 10 Jan 202509:59 AM IST

Tamil Nadu News Live: ’40 ஆயிரம் கோடிக்கு மின் கட்டணம் உயர்த்திய பிறகும் 4435 கோடி நஷ்டமா?’ அன்புமணி எழுப்பும் கேள்வி!

  • மின்சார வாரியம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மின் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகும் மின்சார வாரியம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவது ஏன்? என்பது குறித்து விசாரணை நடத்த ஆணையிட வேண்டும்
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 10 Jan 202508:59 AM IST

Tamil Nadu News Live: இந்தியா - இலங்கை இடையே பாலம் கட்டுகிறதா தமிழ்நாடு அரசு? உண்மையை பொட்டு உடைத்த எ.வ.வேலு!

  • தனுஷ்கோடிக்கு நான் சென்று இங்கிருந்து இலங்கைக்கு பாலம் கட்டலாமா? அல்லது கப்பல் விடலாமா என்று ஆய்வு செய்தோம். தனுஷ் கோடியில் இருந்து தலைமன்னார் சுமார் 23 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. பாலம் அமைப்பது இருநாடுகள் உடன் தொடர்பு உடையது.
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 10 Jan 202508:11 AM IST

Tamil Nadu News Live: பெரியாரை அவதூறு பேசியே அயோத்தி தாசரை தன் வயப்படுத்த சதி! சீமானை சாடும் திருமாவளவன்!

  • கலைஞர், செல்வி ஜெயலலிதா ஆகியோரின் மறைவுக்குப் பிறகு தமிழ்நாட்டைக் கைப்பற்றி விடலாம் என்று கனவு கண்ட சனாதனப் பாசிசவாதிகள், அக்கனவு நிறைவேறாத நிலையில் தற்போதைக்குத் திராவிடக் கட்சிகளுள் ஒன்றான அதிமுகவைப் பலவீனப்படுத்தி, தாங்களே தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய சக்தி என நிலைநாட்ட முயற்சிக்கின்றனர்.
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 10 Jan 202506:42 AM IST

Tamil Nadu News Live: பெண்களை பின் தொடர்ந்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை! புதிய மசோதாவை தாக்கல் செய்தார் முதலமைச்சர்!

  • பெண்ணை பின் தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறை, பிணையில் வெளியில் வர முடியாதபடி வழிவகை செய்யும் சட்டத்திருத்த மசோதாவை தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 10 Jan 202506:10 AM IST

Tamil Nadu News Live: ‘யார் அந்த சார்? VS இவன்தான் அந்த சார்?’ அதிமுகவுக்கு போட்டியாக திமுகவினர் காட்டிய பதாகை!

  • ’யார் அந்த சார்?’ என்ற பதாகையுடன் சட்டப்பேரவைக்கு அதிமுகவினர் வந்த நிலையில், ‘இவன் தான் அந்த சார்’ என்ற பதாகைகள் உடன் திமுகவினரும் சட்டப்பேரவைக்குள் வந்து உள்ளனர்.
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 10 Jan 202505:24 AM IST

Tamil Nadu News Live: Gold Rate Today: மீண்டும் ஜெட் வேகத்தில் உயரும் தங்கம்! சவரனுக்கு 200 ரூபாய் உயர்வு! தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

  • Gold Rate Today: தொடர்ந்து 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 10 Jan 202505:07 AM IST

Tamil Nadu News Live: ’பெரியாரை பற்றி மண்ணாந்தைகளுக்கு இது புரிவதில்லை’ சீமானை மறைமுகமாக சாடிய துரைமுருகன்!

  • தந்தை பெரியாரின் கொள்கைகளே இன்றும் தமிழ்நாட்டை வழிநடத்துகின்றன. அதனால்தான் இதனை ‘பெரியார் மண்’ என்று சொல்கிறோம். சில மண்ணாந்தைகளுக்கு இது புரிவதில்லை என விமர்சனம்!
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 10 Jan 202504:22 AM IST

Tamil Nadu News Live: TOP 10 NEWS: ’சொர்க்கவாசல் திறப்பு முதல் சீமானை சாடிய துரைமுருகன் வரை!’ டாப் 10 நியூஸ்!

  • TOP 10 NEWS: வைணவத் திருத்தலங்களில் சொர்க்கவாசல் திறப்பு, பெரியாரை சாடிய சீமானுக்கு துரைமுருகன் கண்டனம், ஈரோடு கிழக்கில் வேட்புமனுத்தாக்கல் தொடக்கம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
முழு ஸ்டோரி படிக்க :