LIVE UPDATES
Tamilnadu News Live January 1, 2025: ‘ஞானசேகரன் மட்டும் தனியாக செய்திருக்க முடியாது’ மாணவி விவகாரத்தில் சந்தேகம் கிளப்பும் கார்த்தி சிதம்பம்!
தமிழ்நாடு செய்திகள் January 1, 2025 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
Wed, 01 Jan 202503:42 PM IST
Tamil Nadu News Live: ‘ஞானசேகரன் மட்டும் தனியாக செய்திருக்க முடியாது’ மாணவி விவகாரத்தில் சந்தேகம் கிளப்பும் கார்த்தி சிதம்பம்!
- ‘மகளிர் உரிமைத் தொகை 12 மாதங்களும் கொடுப்பதால் பொங்கல் தொகுப்பில் ரூ.1,000 வழங்காதது பெரிய குறை இல்லை’
Wed, 01 Jan 202503:21 PM IST
Tamil Nadu News Live: ‘தேசிய கல்விக் கொள்கை.. திணிக்கும் தமிழக அரசு’ மார்க்சிஸ்ட் கட்சி திடீர் கண்டனம்!
- ‘அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை பலப்படுத்தி கல்வித் தரத்தை மேம்படுத்தப்படுவதற்கு பதிலாக அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு தத்துக்கொடுக்க முனைவது தமிழக ஏழை, எளிய உழைப்பாளி மக்கள் குழந்தைகளின் கல்வி உரிமையை பறிக்கும் செயலாகும்’
Wed, 01 Jan 202512:22 PM IST
Tamil Nadu News Live: ‘அனுமதியின்றி மஞ்சுவிரட்டு.. 10 பேர் காயம்.. 5 ஆயிரம் பேர் பங்கேற்பு’ காரைக்குடி அருகே சம்பவம்!
- இந்த ஆண்டின் முதல் மஞ்சுவிரட்டு போட்டி என்பதால் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வருகை தந்து மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை கண்டு களித்தனர். அனுமதி இன்றி நடைபெற்ற மஞ்சுவிரட்டு குறித்து மதகுபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Wed, 01 Jan 202512:08 PM IST
Tamil Nadu News Live: ‘கருப்பு சிவப்பு நரிகள்.. இது தான் பாஜகவின் பழக்கம்’ கோவை முழுவதும் பரபரப்பு போஸ்டர்!
- அதிமுக, திமுக என மாறி மாறி போஸ்டர்கள் ஒட்டி வந்த நிலையில், தற்போது பாஜகவும் கோவையில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளது.
Wed, 01 Jan 202511:49 AM IST
Tamil Nadu News Live: உள்ளாட்சி அமைப்பில் மாற்றம்.. மாநகராட்சி.. நகராட்சி.. பேரூராட்சி ஆக பகுதிகளில் பட்டியல்!
- நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, முதலமைச்சரின் ஆணையின் பேரில் ஐந்து அரசாணைகளை வெளியிட்டுள்ளது. இவ்வரசாணைகள் தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.