Tamilnadu News Live February 5, 2025: ‘நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதத்தை ஏற்க முடியாது’ திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சு.வெங்கடேசன் காட்டம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamilnadu News Live February 5, 2025: ‘நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதத்தை ஏற்க முடியாது’ திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சு.வெங்கடேசன் காட்டம்!

‘நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதத்தை ஏற்க முடியாது’ திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சு.வெங்கடேசன் காட்டம்!

Tamilnadu News Live February 5, 2025: ‘நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதத்தை ஏற்க முடியாது’ திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சு.வெங்கடேசன் காட்டம்!

04:26 PM ISTFeb 05, 2025 09:56 PM HT Tamil Desk
  • Share on Facebook
04:26 PM IST

தமிழ்நாடு செய்திகள் February 5, 2025 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

Wed, 05 Feb 202504:26 PM IST

Tamil Nadu News Live: ‘நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதத்தை ஏற்க முடியாது’ திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சு.வெங்கடேசன் காட்டம்!

  • ‘144 தடை உத்தரவு நிறைவேற்றப்பட்ட முறையும், நேற்று நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்கள் வாதிட்ட முறையும் எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதவை. இதற்கு யார் பொறுப்பேற்பது என்பதை மாநில அரசு தெளிவுபடுத்த வேண்டும்’
முழு ஸ்டோரி படிக்க :

Wed, 05 Feb 202502:56 PM IST

Tamil Nadu News Live: Thiruparankundram: ‘திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: யார் மீது தவறு?’ மதுரை கலெக்டர் முழு விளக்கம்!

  • Thiruparankundram: ‘திருப்பரங்குன்றம் பழனியாண்டவர் கோயில் தெருவில் மலை மேல் உள்ள தர்ஹாவில், கந்தூரி செய்பவர்களுக்கு அனைத்து வசதியும் உள்ளன என்ற வாசகம் பொருந்திய அறிவிப்பு பலகையினை தர்கா மேனேஜிங் டிரஸ்டியினரால் புதிதாக வைக்கப்பட்டது’
முழு ஸ்டோரி படிக்க :

Wed, 05 Feb 202509:47 AM IST

Tamil Nadu News Live: Erode East Bypoll: "என் vote எங்க?..எனக்கு பதிலா வேற யாரோ Vote போட்டுட்டாங்க.. ஈரோட்டில் பெண் வாக்காளர் பரபரப்பு புகார்!

  • Erode East Bypoll: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தன்னுடைய வாக்கை வேறொருவர் செலுத்தியதாக பரிதா பேகம் என்ற பெண் புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :

Wed, 05 Feb 202508:09 AM IST

Tamil Nadu News Live: Thiruparankundram: திருப்பரங்குன்றம் கோயில் விவகாரம்.. எச்.ராஜா, அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர்பாபு!

  • Thiruparankundram Issue: திருப்பரங்குன்றத்தில் நேற்று ஒரு பெரிய கூட்டத்தைக்கூட்டி, மதவாதம், இனவாதம், மொழிவாதம் என்ற பிரச்னையை பிரிவினையை ஏற்படுத்த நினைத்தார்கள். வடமாநிலங்களில் வேண்டும் என்றால், அதற்கான சாத்தியக்கூறுகள் அமையக்கூடும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க :

Wed, 05 Feb 202506:55 AM IST

Tamil Nadu News Live: EPS: டாஸ்மாக்கில் கள்ளச்சாராய விற்பனை.. திமுகவினர் என்றால் கொம்பு முளைத்தவர்களா?.. ஈபிஎஸ் கடும் கோபம்!

  • EPS: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடையில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க :

Wed, 05 Feb 202506:03 AM IST

Tamil Nadu News Live: Thiruparankundram: இயல்பு நிலைக்கு திரும்பியதா திருப்பரங்குன்றம்?.. மலை கோயிலுக்கு செல்ல அனுமதி உண்டா? - விபரம் இதோ!

  • Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடையில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து திருப்பரங்குன்றம் பகுதியில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பியுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :

Wed, 05 Feb 202504:31 AM IST

Tamil Nadu News Live: Gold Rate Today: தொடர்ந்து அதிர்ச்சி அளிக்கும் தங்கத்தின் விலை.. 2வது நாளாக தாறுமாறாக உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன?

  • Gold Rate Today: சென்னையில் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
முழு ஸ்டோரி படிக்க :

Wed, 05 Feb 202504:12 AM IST

Tamil Nadu News Live: Top 10 News: ஈரோடு கிழக்கில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு முதல் விஜய் போட்ட அதிரடி உத்தரவு வரை - டாப் 10 நியூஸ் இதோ!

  • Top 10 News 05.02.2025: தமிழ்நாடு முழுவதும் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களின் தொகுப்பை இன்றைய காலை பொழுதின் டாப் 10 செய்தித் தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.
முழு ஸ்டோரி படிக்க :