Tamilnadu News Live February 3, 2025: Erode: நாளை மறுநாள் இடைத்தேர்தல்! ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் ஓய்ந்தது! ஆர்வம் காட்டாத திமுக! கச்சை கட்டிய நாதக!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamilnadu News Live February 3, 2025: Erode: நாளை மறுநாள் இடைத்தேர்தல்! ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் ஓய்ந்தது! ஆர்வம் காட்டாத திமுக! கச்சை கட்டிய நாதக!

Erode: நாளை மறுநாள் இடைத்தேர்தல்! ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் ஓய்ந்தது! ஆர்வம் காட்டாத திமுக! கச்சை கட்டிய நாதக!

Tamilnadu News Live February 3, 2025: Erode: நாளை மறுநாள் இடைத்தேர்தல்! ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் ஓய்ந்தது! ஆர்வம் காட்டாத திமுக! கச்சை கட்டிய நாதக!

12:25 PM ISTFeb 03, 2025 05:55 PM HT Tamil Desk
  • Share on Facebook
12:25 PM IST

தமிழ்நாடு செய்திகள் February 3, 2025 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

Mon, 03 Feb 202512:25 PM IST

Tamil Nadu News Live: Erode: நாளை மறுநாள் இடைத்தேர்தல்! ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் ஓய்ந்தது! ஆர்வம் காட்டாத திமுக! கச்சை கட்டிய நாதக!

  • திமுக, நாம் தமிழர் கட்சிகளை தவிர வேறு பிரதான கட்சிகள் போட்டியிடாததால் ஈரோடு கிழக்கில் பெரிய அளவுக்கு பிரச்சாரம் நடக்கவில்லை. திமுக சார்பில் அமைச்சர் முத்துசாமி உள்ளிட்டோர் தொடர் பிரச்சாரங்களை மேற்கொண்டனர்.
முழு ஸ்டோரி படிக்க :

Mon, 03 Feb 202511:04 AM IST

Tamil Nadu News Live: Kalpana Nayak: ’பெண் ஐபிஎஸ் அறையில் ஏற்பட்ட தீ விபத்திற்கு நாசவேலை காரணமா?’ கல்பனா நாயக் குற்றச்சாட்டுக்கு டிஜிபி பதில்!

  • இதுவரை நடத்தப்பட்டவிசாரணையின் அடிப்படையில், திருமதி கல்பனா நாயக், ஐபிஎஸ் அவர்கள் உயிருக்கு திட்டமிடப்பட்ட அச்சுறுத்தல் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை
முழு ஸ்டோரி படிக்க :

Mon, 03 Feb 202510:25 AM IST

Tamil Nadu News Live: Seeman: ’பெரியாரும் பிரபாகரனும் எதிர்த் துருவங்கள் அல்ல’ சீமானை விளாசும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

  • தமிழ்நாட்டின் உள்நாட்டு அரசியல் முரண்பாடுகளுக்குள் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் இழுத்து விடும் முயற்சிகளை சீமான் உட்பட எந்த அரசியற்கட்சித் தலைவர்களும் மேற்கொள்ளக்கூடாது என்பதே நமது வேண்டுதல்
முழு ஸ்டோரி படிக்க :

Mon, 03 Feb 202508:55 AM IST

Tamil Nadu News Live: Annamalai: பெண் IPS அதிகாரியை எரித்துக் கொல்ல சதி!ஸ்டாலினின் இரும்புக்கரம் என்ன செய்கிறது தெரியுமா? விளாசும் அண்ணாமலை!

  • சட்ட மீறலும், திமுக அரசின் கீழ் தமிழகத்தில் வழக்கமாகிவிட்டது. இந்த அரசு செயல்படும் பரிதாப நிலை குறித்துப் பேசும் காவல்துறை உயர் அதிகாரிகள் கூட, இதில் இருந்து தப்பிக்க முடியவில்லை.
முழு ஸ்டோரி படிக்க :

Mon, 03 Feb 202508:41 AM IST

Tamil Nadu News Live: DMK VS ADMK: சமூக விரோதச் செயல்களுக்கு திமுக கொடி லைசன்சா? அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சரமாரி கேள்வி!

  • எடப்பாடியார் அவர்களுக்கு சவால் விடுவதை சட்ட மந்திரி ரகுபதி ஒரு அடிமைத் தொழிலாகக் கொண்டுள்ளார். அதிமுகவால் வாழ்வும், வளமும் பெற்று, தன்னுடைய சுகபோகத்திற்காக வாழ்வளித்த கட்சியை மறந்துவிட்டு, தி.மு.க-வில் அண்டிப் பிழைக்கும் ரகுபதி போன்றவர்களுக்குகுறைகூற எந்த அருகதையும் இல்லை
முழு ஸ்டோரி படிக்க :

Mon, 03 Feb 202507:09 AM IST

Tamil Nadu News Live: Thiruparankundram: ’முருக பக்தர்களை ஒடுக்க மதுரையில் 144 தடை உத்தரவா?’ திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்!

  • ஏதோ அந்நிய நாட்டு சக்திகளை ஒடுக்குவது போல, மண்ணின் மைந்தர்களை ஒடுக்க, காவல்துறையை ஆயிரக்கணக்கில் ஏவி விட்டுள்ளது திமுக அரசு அமைதி வழியில் போராடும் பலரை கைது செய்து வருகிறது. இது கடும் கண்டனத்திற்குரியது.
முழு ஸ்டோரி படிக்க :

Mon, 03 Feb 202507:07 AM IST

Tamil Nadu News Live: Anna's Achievements: முறியடிக்க முடியாத பேரறிஞர் அண்ணாவின் முப்பெரும் சாதனைகள்!முதலமைச்சராக அப்படி என்ன செய்தார் அண்ணா ?

  • Anna's Achievements: முதலமைச்சராக அண்ணா இருந்தது வெறும் இரண்டு ஆண்டுகளுக்கு குறைவானதுதான். ஆனாலும் தவிர்க்க முடியாத முப்பெரும் சாதனைகளை நிகழ்த்தி காட்டியிருக்கிறார். அவை என்ன என்று இங்கு பார்ப்போம். 
முழு ஸ்டோரி படிக்க :

Mon, 03 Feb 202506:09 AM IST

Tamil Nadu News Live: Kalpana Naik: ’ஏ.டி.ஜி.பியை படுகொலை செய்ய சதியா? சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிடுங்கள்!' விளாசும் ராமதாஸ்!

  • உதவி ஆய்வாளர்கள் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க அரசு ஆணையிட வேண்டும். பெண் ஏடிஜிபி கல்பனா நாயக்கை படுகொலை செய்ய சதி நடந்ததாக கூறப்படுவது குறித்து சிபிஐ விசாரணைக்கும் தமிழக அரசு ஆணையிட வேண்டும்
முழு ஸ்டோரி படிக்க :

Mon, 03 Feb 202505:22 AM IST

Tamil Nadu News Live: Kalpana Naik: பெண் ஏடிஜிபியை உயிரோடு எரித்துக் கொல்ல சதி? கல்பனா நாயக் பரபரப்பு புகார்! ஈபிஎஸ் கண்டனம்!

  • 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஏற்பட்ட தீவிபத்து ஏ.சி மின்கசிவு காரணமாக ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தகவல் வெளியானது. இந்த நிலையில் இந்த தீவிபத்து தன்னை கொலை செய்வதற்காக நடைபெற்ற சதி என டிஜிபி, உள்துறை செயலாளர், தலைமை செயலாளருக்கு ஏடிஜிபி கல்பனா நாயக் புகார் அளித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :

Mon, 03 Feb 202505:07 AM IST

Tamil Nadu News Live: Gold Rate Today: சீட்டுக் கட்டுப்போல் சரியும் தங்கம் விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

  • Gold Rate Today: சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
முழு ஸ்டோரி படிக்க :

Mon, 03 Feb 202504:27 AM IST

Tamil Nadu News Live: TOP 10 NEWS: ’மதுரையில் 144 தடை உத்தரவு முதல் ஈரோட்டில் பரப்புரை ஓய்வு வரை!’ டாப் 10 நியூஸ்!

  • மதுரையில் 144 தடை உத்தரவு, ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்றுடன் பிரச்சாரம் ஓய்வு, அறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மரியாதை, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
முழு ஸ்டோரி படிக்க :