Tamilnadu News Live February 2, 2025: ECR: ஈசிஆர் சாலையில் பெண்களின் காரை துரத்திய விவகாரம்; திமுக அரசை சரமாரியாக கேள்விகேட்ட நடிகை வினோதினி வைத்தியநாதன்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamilnadu News Live February 2, 2025: Ecr: ஈசிஆர் சாலையில் பெண்களின் காரை துரத்திய விவகாரம்; திமுக அரசை சரமாரியாக கேள்விகேட்ட நடிகை வினோதினி வைத்தியநாதன்

ECR: ஈசிஆர் சாலையில் பெண்களின் காரை துரத்திய விவகாரம்; திமுக அரசை சரமாரியாக கேள்விகேட்ட நடிகை வினோதினி வைத்தியநாதன்

Tamilnadu News Live February 2, 2025: ECR: ஈசிஆர் சாலையில் பெண்களின் காரை துரத்திய விவகாரம்; திமுக அரசை சரமாரியாக கேள்விகேட்ட நடிகை வினோதினி வைத்தியநாதன்

03:50 PM ISTFeb 02, 2025 09:20 PM HT Tamil Desk
  • Share on Facebook
03:50 PM IST

தமிழ்நாடு செய்திகள் February 2, 2025 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

Sun, 02 Feb 202503:50 PM IST

Tamil Nadu News Live: ECR: ஈசிஆர் சாலையில் பெண்களின் காரை துரத்திய விவகாரம்; திமுக அரசை சரமாரியாக கேள்விகேட்ட நடிகை வினோதினி வைத்தியநாதன்

  • ECR: ஈசிஆர் சாலையில் பெண்களின் காரை துரத்திய விவகாரம்; திமுக அரசை சரமாரியாக கேள்விகேட்ட நடிகை வினோதினி வைத்தியநாதன் குறித்துப் பார்ப்போம்.
முழு ஸ்டோரி படிக்க :

Sun, 02 Feb 202512:04 PM IST

Tamil Nadu News Live: DMK: திமுக மீது வீண் பழி! முகமூடி கிழிந்து தொங்குகிறது! மன்னிப்பு கேட்பாரா எடப்பாடி பழனிசாமி? அமைச்சர் ரகுபதி சவால்!

  • பெண்கள் மீதான பாலியல் தாக்குதல், போக்ஸோ குற்றங்கள் என அதிமுகவை சேர்ந்தவர்களும் அவர்களது குடும்பத்தினரும்தான் பெண்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர் என்பது ஒவ்வொரு குற்றச் செயலின் பின்புலத்தையும் ஆராய்ந்தால் தெரிய வருகிறது.
முழு ஸ்டோரி படிக்க :

Sun, 02 Feb 202511:46 AM IST

Tamil Nadu News Live: DMK Vs NTK: ’சைமன் செபாஸ்டியனை செந்தமிழன் சீமான் ஆக்கியது நான்!’ நாதகவை விளாசும் ராஜீவ் காந்தி!

  • ஈழப்போர் உச்சத்தில் உள்ளது, தினமும் ஒருவர் போராடுகிறார்கள். வாருங்கள் போராடுவோம் என சீமானை அழைத்தேன். ஆனால் நான் என் வயிற்றுப் பிழப்புக்கு மாயாண்டி குடும்பத்தார் படத்திற்கு செல்கிறேன் என்று சொல்லிவிட்டார்.
முழு ஸ்டோரி படிக்க :

Sun, 02 Feb 202510:15 AM IST

Tamil Nadu News Live: NTK VS TPDK: ஈரோடு கிழக்கில் தபெதிக - நாம் தமிழர் கட்சி இடையே மோதல்! தபெதிகவினருக்கு சிகிச்சை!

  • ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈரோட்டிற்கு பெரியார் செய்த நற்பணிகள் குறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர். அப்போது அங்கு வந்த நாம் தமிழர் கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
முழு ஸ்டோரி படிக்க :

Sun, 02 Feb 202509:21 AM IST

Tamil Nadu News Live: நெல் கொள்முதலில் தமிழகத்தின் உரிமையை மத்திய அரசிடம் தாரை வார்ப்பதா? விளாசும் டாக்டர் ராமதாஸ்!

  • தாங்களே நேரடியாக நெல்லை கொள்முதல் செய்வதாக மத்திய அரசு கூறும் பட்சத்தில் தமிழக அரசு விலகுவதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால், தமிழ்நாட்டு உழவர்களின் நலன்களைக் காப்பதற்காக மாற்று வழிகள் ஏராளமாக இருக்கும் நிலையில் அவற்றை பயன்படுத்தாமல் மத்திய அரசிடம் தமிழக அரசு சரண் அடைந்திருக்கக் கூடாது.
முழு ஸ்டோரி படிக்க :

Sun, 02 Feb 202508:42 AM IST

Tamil Nadu News Live: Erode East By-Election: ஈரோட்டில் திமுகவை எதிர்க்க உதிரிகளை தூண்டிவிடுவதா? அதிமுக, பாஜகவை வெளுத்த முதலமைச்சர்

  • ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் கழக வேட்பாளருக்கு வழங்கும் மகத்தான ஆதரவு. இந்த அரசு மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையையும் ஆதரவையும் எப்படியாவது சிதைக்க வேண்டும் என்று நாளொரு அவதூறையும் பொழுதொரு பொய்யையும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பரப்பினாலும் அவை மக்கள் மன்றத்தில் எடுபடுவதில்லை.
முழு ஸ்டோரி படிக்க :

Sun, 02 Feb 202508:00 AM IST

Tamil Nadu News Live: BJP: கந்தர் மலையை சிக்கந்தர் மலையாக மாற்றுவதா? இந்துக்கள் போராட்டத்தை நசுக்குவதா? அரசை சாடும் எல்.முருகன்!

  • இது தமிழ்க் கடவுளான முருகப்பெருமானை இழிவுபடுத்தி, அவமானப்படுத்துகின்ற செயல். காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் செல்லும் பக்தர்களின் மனதைப் புண்படுத்துவதோடு, இந்துக்களின் வழிபாட்டு உரிமையையும், மரபுகளையும் பறிக்கும் செயல்.
முழு ஸ்டோரி படிக்க :

Sun, 02 Feb 202507:27 AM IST

Tamil Nadu News Live: 2ம் ஆண்டில் தவெக! 5 கொள்கைத் தலைவர்கள் சிலையை திறந்த விஜய்!

  • பனையூரில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் பெரியார், அம்பேத்கர், காமராஜர், அஞ்சலையம்மாள், வேலுநாச்சியார் ஆகியோரின் படங்களை திறந்தார்.
முழு ஸ்டோரி படிக்க :

Sun, 02 Feb 202505:55 AM IST

Tamil Nadu News Live: Budget 2025: ‘காகிதங்களால் நிரம்பிய வெற்றுக்குப்பை’ மத்திய பட்ஜெட்டை சாடும் சீமான்!

  • இன்று கடுமையான விலைவாசி ஏற்றத்தால் மக்கள் திண்டாடிக்கொண்டிருக்கின்ற நிலையில் , விலைவாசி ஏற்றத்திற்கு காரணமான பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மீதான வரிகள் குறைக்கப்படாமல் இருப்பது விலைவாசி ஏற்றத்தை மேலும் அதிகரிக்கவே செய்யும் அநியாயச்செயலாகும்.
முழு ஸ்டோரி படிக்க :

Sun, 02 Feb 202505:12 AM IST

Tamil Nadu News Live: TVK First Anniversary: ‘தவெக 2ஆம் ஆண்டு தொடக்கம்! இரட்டைப் போர் யானைகள் பலத்தோடு எதிரிகளை வெல்வோம்’ விஜய் கடிதம்!

  • தமிழக வெற்றிக் கழகத்தின் ரத்த நாளங்களான நம் கழகத் தோழர்களை அரசியல்மயப்படுத்தி, மக்கள் மத்தியில் அவர்களுக்கெனத் தனிப்பெரும் மரியாதையை மக்கள் பணிகள் மூலம் உருவாக்குவதே எப்போதும் நமது இலக்காக இருக்கும். அந்த இலக்கின் முதல் படிதான் வருகிற 2026 தேர்தல்.
முழு ஸ்டோரி படிக்க :

Sun, 02 Feb 202504:40 AM IST

Tamil Nadu News Live: TOP 10 NEWS: ’2ஆம் ஆண்டில் தவெக! தொண்டர்களுக்கு விஜய் கடிதம்!’ இன்றைய டாப் 10 நியூஸ்!

  • வழக்கம் போல் இயங்கும் பத்திரப்பதிவு அலுவலகங்கள், 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தவெக, கட்சித் தொண்டர்களுக்கு விஜய் கடிதம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
முழு ஸ்டோரி படிக்க :