LIVE UPDATES

DMK VS BJP: ’ஸ்டாலினை ஏமாற்ற ஒருவர் பிறந்துதான் வர வேண்டும்’ பாஜகவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் அன்பில் மகேஸ் பேச்சு!
Tamilnadu News Live February 18, 2025: DMK VS BJP: ’ஸ்டாலினை ஏமாற்ற ஒருவர் பிறந்துதான் வர வேண்டும்’ பாஜகவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் அன்பில் மகேஸ் பேச்சு!
தமிழ்நாடு செய்திகள் February 18, 2025 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
Tue, 18 Feb 202512:35 PM IST
Tamil Nadu News Live: DMK VS BJP: ’ஸ்டாலினை ஏமாற்ற ஒருவர் பிறந்துதான் வர வேண்டும்’ பாஜகவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் அன்பில் மகேஸ் பேச்சு!
- இரண்டு முறை தேடி வந்து தர்மேந்திர பிரதான் அவர்களை சந்தித்தேன். மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் என்ன?; ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.
Tue, 18 Feb 202511:45 AM IST
Tamil Nadu News Live: Vijay vs Annamalai: ’விஜய் தனியார் சிபிஎஸ்சி பள்ளியை நடத்துகிறார்’ அண்ணாமலை வெளியிட்ட ஆதாரம்!
- அண்ணன் விஜய் அவர்கள் ‘விஜய் வித்யாஷ்ரம்’ என்ற பெயரில் தனியார் சிபிஎஸ்சி பள்ளியை நடத்தி வருகிறார். சி.ஜோசப் விஜய் என்பவர் யார்?, அவர் புதியதாக மேலே இருந்து வந்தாரா? என அண்ணாமலை கேள்வி
Tue, 18 Feb 202511:15 AM IST
Tamil Nadu News Live: TVK: ’இரு மொழி கொள்கையில் படித்த நீங்கள் இரு மாநில கவர்னர் ஆகவில்லையா?’ தமிழிசைக்கு தவெக சரமாரி கேள்வி!
- மாநிலப் பட்டியலில் இருக்க வேண்டிய கல்வி, பொதுப் பட்டியலில் (concurrent list) இருப்பதால் ஒன்றிய அரசும் மாநில அரசும் ஒத்திசைவில் முடிவுகள் எடுக்க வேண்டிய சூழல் உள்ளது. ஆனால் ஒன்றிய அரசு எந்த ஒத்திசைவும் வழங்காமல் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் நிதி தருவோம் எனச் சொல்வது எப்படி நியாயம்?
Tue, 18 Feb 202510:37 AM IST
Tamil Nadu News Live: Melma SIPCOT Protest: ’மேல்மா சிப்காட் விவகாரம்! நேரடியாக போராட்ட தயங்கமாட்டேன்!’ அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை!
- Melma SIPCOT Protest: மேல்மா பகுதியில் உள்ள விளைநிலங்கள் வளம் மிக்கவை. அவற்றை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை என்று உழவர்கள் கூறி விட்ட நிலையில், அந்தத் திட்டத்தை கைவிடுவது தான் அரசுக்கு அழகு. அதற்கு மாறாக உழவர்களை கைது செய்வது, தாக்குவது, அச்சுறுத்துவது போன்ற செயல்களில் ஆட்சியாளர்கள் ஈடுபடக்கூடாது.
Tue, 18 Feb 202509:00 AM IST
Tamil Nadu News Live: OPS VS EPS: ’ஒபிஎஸ் ஒரு கொசு! பாஜக கூட்டணியில் இணையும் திமுக!’ போட்டு உடைத்த டி.ஜெயக்குமார்!
- பாலுக்கும் காவலன்; பூனைக்கும் தோழன் என்பதாக திமுக அரசின் நிலைப்பாடு இதில் உள்ளது. எல்.முருகன் 11லட்சம் கோடி கொடுத்ததாக கூறுகிறார். அது மக்கள் செலுத்தும் வரிப்பணம் தானே. உத்தரப்பிரதேசம், பீகார், ஒரிசா, ஹரியானா உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு பாஜக அரசு எவ்வளவு கொடுத்தது என்று சொல்ல முடியுமா?
Tue, 18 Feb 202508:13 AM IST
Tamil Nadu News Live: Annapoorani: ‘என் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தி சிறைக்கு அனுப்ப சூழ்ச்சி’.. அன்னபூரணி அரசு அம்மா பரபரப்பு வீடியோ!
- Annapoorani Arasu Amma: ‘என் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தி சிறைக்கு அனுப்ப சூழ்ச்சி நடக்கிறது. ஆனால், என்னுடைய உண்மைத் தன்மையும், என்னுடைய சக்தியும் இந்த நிமிடம் வரை என்ன காத்துகிட்டு இருக்கிறது’ என்று அன்னபூரணி அரசு அம்மா தெரிவித்துள்ளார்.
Tue, 18 Feb 202507:50 AM IST
Tamil Nadu News Live: Rajendra Balaji: ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு! மேலும் போட்டுக்கொடுக்கும் பால் முகவர் சங்கம்! இத்தனை முறைகேடுகளா?
- அதிகபட்சமாக 4 லட்சம் ரூபாய்க்குள் வாங்க வேண்டிய மில்க் அனைலைசர் இயந்திரத்தை 82லட்சம் ரூபாய்க்கு வாங்கி தற்போதைய ஆட்சியில் நடைபெற்ற 18கோடி ரூபாய்க்கு மேலான இயந்திர தளவாடங்கள் கொள்முதல் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு
Tue, 18 Feb 202507:06 AM IST
Tamil Nadu News Live: Seeman vs Annamalai: இந்தி படிக்கனுமா? அண்ணாமலை மகன் எந்த பள்ளியில் படிக்கிறார்? சீமான் சரமாரி கேள்வி!
- என்னை கேள்வி கேட்கும் அண்ணாமலையின் பிள்ளைகள் எங்கு படிக்கிறது. இங்கு பள்ளிக் கூடம் சுடுகாடாகத்தான் உள்ளது. சீமான் மகன் எங்கு படித்தால் உனக்கு என்ன? இந்தி தெரிந்தால்தான் இந்த நாட்டில் வாழ முடியும் என்று சொல்வதை ஏற்க முடியாது.
Tue, 18 Feb 202506:05 AM IST
Tamil Nadu News Live: OPS vs RB Udhayakumar: ’தனக்குதானே தம்பட்டம் அடிக்கும் ஓபிஎஸ்! ஜெயலலிதா சொன்னது என்ன தெரியுமா?’ விளாசும் ஆர்.பி.உதயமார்
- டாக்டர் வெங்கடேஷ் அவர்கள் சோபாவில் அமர்ந்திருந்த போது இந்த உதயகுமார் எந்த இடத்தில் அமர்ந்திருந்தார் என்று சொன்னால் அரசியல் நாகரீகமாக இருக்காது என்று நீங்கள் சொல்லி உள்ளீர்கள் தயவு செய்து அதை சொல்லுங்கள் என ஓபிஎஸ்க்கு ஆர்.பி.உதயகுமார் பதிலடி!
Tue, 18 Feb 202505:25 AM IST
Tamil Nadu News Live: Annamalai: ’எஸ்.ஐ தேர்வு இறுதி பட்டியல் எப்போது வெளியிடுவது?’ தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி!
- சுமார் நான்கு மாதங்கள் ஆகியும், இன்று வரை தேர்ச்சி பெற்றவர்களுக்கான முழு விவரங்கள் அடங்கிய இறுதிப் பட்டியல் வெளியிடப்படவில்லை. உயர்நீதிமன்றம் வலியுறுத்தியும், முழு விவரங்கள் அடங்கிய இறுதிப் பட்டியலை வெளியிடத் திமுக அரசு தயங்குவது ஏன்?
Tue, 18 Feb 202504:18 AM IST
Tamil Nadu News Live: Gold Rate Today: ’நிற்காமல் உயரும் தங்கம் விலை!’ இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!
- Gold Rate Today: சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம் குறித்து பார்ப்போம்.
Tue, 18 Feb 202504:01 AM IST
Tamil Nadu News Live: TOP 10 NEWS: போராட்டத்தில் குதிக்கும் திமுக கூட்டணி! சீமான் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்! டாப் 10 நியூஸ்!
- TOP 10 NEWS: மும்மொழிக் கொள்கைக்கு எதிராக திமுக கூட்டணி போராட்டம், மதுரை, திருச்சியில் டைடல் பூங்காக்கள் திறப்பு, திமுக அரசுக்கு அண்ணாமலை கேள்வி, விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கில் சீமானின் மனு தள்ளுபடி உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
Tue, 18 Feb 202501:30 AM IST
Tamil Nadu News Live: Puducherry Weather 18 February 2025: புதுச்சேரி நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 22.15°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்
- Puducherry Weather 18 February 2025: இன்று புதுச்சேரி மேகமூட்டம். அதிகபட்ச வெப்பநிலை 28.74 ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22.15 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரப்பதம் 63% பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tue, 18 Feb 202501:30 AM IST
Tamil Nadu News Live: Erode Weather 18 February 2025: ஈரோடு நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 19.91°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்
- Erode Weather 18 February 2025: இன்று ஈரோடு மேகமூட்டம். அதிகபட்ச வெப்பநிலை 33.85 ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 19.91 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரப்பதம் 48% பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tue, 18 Feb 202501:30 AM IST
Tamil Nadu News Live: Coimbatore Weather 18 February 2025: கோவை நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 19.65°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்
- Coimbatore Weather 18 February 2025: இன்று கோவை தெளிவாக இருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 33.08 ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 19.65 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரப்பதம் 44% பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tue, 18 Feb 202501:30 AM IST
Tamil Nadu News Live: Trichy Weather 18 February 2025: திருச்சி நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 19.93°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்
- Trichy Weather 18 February 2025: இன்று திருச்சி தெளிவாக இருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 33.76 ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 19.93 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரப்பதம் 51% பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tue, 18 Feb 202501:30 AM IST
Tamil Nadu News Live: Tirunelveli Weather 18 February 2025: திருநெல்வேலி நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 22.3°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்
- Tirunelveli Weather 18 February 2025: இன்று திருநெல்வேலி மேகமூட்டம். அதிகபட்ச வெப்பநிலை 33.88 ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22.3 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரப்பதம் 50% பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tue, 18 Feb 202501:30 AM IST
Tamil Nadu News Live: Chennai Weather 18 February 2025: சென்னை நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 23.69°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்
- Chennai Weather 18 February 2025: இன்று சென்னை மேகமூட்டம். அதிகபட்ச வெப்பநிலை 28.19 ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23.69 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரப்பதம் 64% பதிவு செய்யப்பட்டுள்ளது.