Tamilnadu News Live February 17, 2025: EPS VS Sengottaiyan: ஈபிஎஸ் வெளியிட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியல்!செங்கோட்டையன் பெயர் புறக்கணிப்பா?
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamilnadu News Live February 17, 2025: Eps Vs Sengottaiyan: ஈபிஎஸ் வெளியிட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியல்!செங்கோட்டையன் பெயர் புறக்கணிப்பா?

EPS VS Sengottaiyan: ஈபிஎஸ் வெளியிட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியல்!செங்கோட்டையன் பெயர் புறக்கணிப்பா?

Tamilnadu News Live February 17, 2025: EPS VS Sengottaiyan: ஈபிஎஸ் வெளியிட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியல்!செங்கோட்டையன் பெயர் புறக்கணிப்பா?

Updated Feb 17, 2025 06:14 PM ISTUpdated Feb 17, 2025 06:14 PM IST
  • Share on Facebook
Updated Feb 17, 2025 06:14 PM IST
  • Share on Facebook

தமிழ்நாடு செய்திகள் February 17, 2025 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

Mon, 17 Feb 202512:44 PM IST

Tamil Nadu News Live: EPS VS Sengottaiyan: ஈபிஎஸ் வெளியிட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியல்!செங்கோட்டையன் பெயர் புறக்கணிப்பா?

  • ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்திற்கு ஏ.கே.செல்வராஜ், ஈரோடு மாநகர் மாவட்டத்திற்கு எம்.எஸ்.எம்.ஆனந்தன், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டத்திற்கு திருப்பூர் சி.சிவசாமி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
முழு ஸ்டோரி படிக்க :

Mon, 17 Feb 202511:42 AM IST

Tamil Nadu News Live: Annamalai: ’அன்பில் மகேஸ் மகனே மூன்றாவது மொழியாக பிரஞ்சு படிக்கிறார்!’ அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

  • இவ்வளவு பேசும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் மகனே தமிழ் மொழிக்கு பதிலாக தனியார் பள்ளியில் பிரஞ்சு மொழியை படிக்கின்றனர். அவர் பிரஞ்சு மொழியை படிப்பத்தில் தவறு இல்லை. பிடித்த மொழியை மூன்றாவது மொழியாக படியுங்கள்.
முழு ஸ்டோரி படிக்க :

Mon, 17 Feb 202510:46 AM IST

Tamil Nadu News Live: Ilegal Beach Sand Mining: பூதாகரமாகும் 5,832 கோடி தாது மணல் கொள்ளை! களம் இறங்கும் சிபிஐ! அதிர்ச்சியில் அரசியல்வாதிகள்!

  • அரசியல் ஈடுபாடு இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஒப்புக்கொண்ட அதே வேளையில், இந்த ஊழலில் அரசு அதிகாரிகளின் பங்கு குறித்து விசாரிக்கவும் நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :

Mon, 17 Feb 202509:12 AM IST

Tamil Nadu News Live: EPS VS Sengottaiyan: ஈபிஎஸ் குறித்த கேள்வி! பதில் தராமல் புறப்பட்டு சென்ற கே.ஏ.செங்கோட்டையன்!

  • முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம், சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தீர்களா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் எந்த பதிலும் அளிக்காமல் சிரித்தபடி கிளம்பி சென்றார்.
முழு ஸ்டோரி படிக்க :

Mon, 17 Feb 202508:29 AM IST

Tamil Nadu News Live: குவிண்டாலுக்கு ரூ.100 லஞ்சம்! 'நேரடி நெல் கொள்முதல் மையங்களில் தலை விரித்தாடும் ஊழல்' அரசை விளாசும் ராமதாஸ்!

  • குவிண்டாலுக்கு ரூ.100 வீதம் கையூட்டு வழங்கும்படி உழவர்கள் கட்டாயப்படுத்தப் படுகின்றனர். இந்த ஊழலுக்கு காரணமாக சில அடிப்படைக் கட்டமைப்புக் குறைபாடுகள் இருக்கும் நிலையில், அதை சரி செய்வதற்கு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
முழு ஸ்டோரி படிக்க :

Mon, 17 Feb 202507:56 AM IST

Tamil Nadu News Live: TVK Vijay: தனது மகனை இண்டர்நேஷனல் பள்ளியில் படிக்க வைத்த விஜய் மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பதா? ஹெச்.ராஜா சரமாரி கேள்வி!

  • ஜேஸன் சஞ்சய்யை அமெரிக்கன் இண்டர்நேஷனல் பள்ளியில் சேட்த்a

முழு ஸ்டோரி படிக்க :

Mon, 17 Feb 202506:58 AM IST

Tamil Nadu News Live: L Murugan: திருப்பரங்குன்றம் மலையேற சென்ற எல்.முருகன் தடுத்து நிறுத்தம்! போலிஸ் உடன் வாக்குவாதம்!

  • ஏராளமான பாஜக மற்றும் இந்து முன்னணி தலைவர்கள் உடன் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு எல்.முருகன் செல்ல முயன்றார். 5 பேருக்கு மேல் கூட்டமாக மலை ஏறக் கூடாது என காவல்துறையினர் கூறி எல்.முருகன் உள்ளிட்டோரை தடுத்து நிறுத்தினர்.
முழு ஸ்டோரி படிக்க :

Mon, 17 Feb 202506:12 AM IST

Tamil Nadu News Live: Thiruparankundram: பாரம்பரிய பல்லுயிர் பாதுகாப்பு தலமாக மாறும் திருப்பரங்குன்றம்! வனத்துறையின் பலே திட்டம்!

  • Biodiversity Heritage Site: காடழிப்பு, மாசுபாடு, நகரமயமாக்கல் போன்ற மனித நடவடிக்கைகளால் ஆபத்தில் இருக்கக்கூடிய பல்வேறு தாவர மற்றும் விலங்கு இனங்களைப் பாதுகாக்க பாரம்பரிய பல்லுயிர் தளங்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன.
முழு ஸ்டோரி படிக்க :

Mon, 17 Feb 202504:39 AM IST

Tamil Nadu News Live: Gold Rate Today: ’மீண்டும் உயரும் தங்கம்!’ இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

  • Gold Rate Today: சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம் குறித்து பார்ப்போம்.
முழு ஸ்டோரி படிக்க :

Mon, 17 Feb 202504:26 AM IST

Tamil Nadu News Live: TOP 10 NEWS: ’சீமான் நேரில் ஆஜராக உத்தரவு! தர்மேந்திர பிரதானுக்கு முதல்வர் கண்டனம்!’ டாப் 10 நியூஸ்!

  • சீமான் நேரில் ஆஜராக உத்தரவு, தர்மேந்திர பிராதனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம், இருமொழிக் கொள்கை வேண்டும் என ஈபிஎஸ் பேச்சு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
முழு ஸ்டோரி படிக்க :

Mon, 17 Feb 202501:30 AM IST

Tamil Nadu News Live: Puducherry Weather 17 February 2025: புதுச்சேரி நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 22.35°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

  • Puducherry Weather 17 February 2025: இன்று புதுச்சேரி தெளிவாக இருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 28.8 ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22.35 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரப்பதம் 59% பதிவு செய்யப்பட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :

Mon, 17 Feb 202501:30 AM IST

Tamil Nadu News Live: Erode Weather 17 February 2025: ஈரோடு நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 19.55°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

  • Erode Weather 17 February 2025: இன்று ஈரோடு மேகமூட்டம். அதிகபட்ச வெப்பநிலை 34.41 ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 19.55 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரப்பதம் 46% பதிவு செய்யப்பட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :

Mon, 17 Feb 202501:30 AM IST

Tamil Nadu News Live: Coimbatore Weather 17 February 2025: கோவை நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 20.45°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

  • Coimbatore Weather 17 February 2025: இன்று கோவை மேகமூட்டம். அதிகபட்ச வெப்பநிலை 33.77 ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 20.45 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரப்பதம் 38% பதிவு செய்யப்பட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :

Mon, 17 Feb 202501:30 AM IST

Tamil Nadu News Live: Trichy Weather 17 February 2025: திருச்சி நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 19.81°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

  • Trichy Weather 17 February 2025: இன்று திருச்சி மேகமூட்டம். அதிகபட்ச வெப்பநிலை 34.1 ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 19.81 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரப்பதம் 48% பதிவு செய்யப்பட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :

Mon, 17 Feb 202501:30 AM IST

Tamil Nadu News Live: Tirunelveli Weather 17 February 2025: திருநெல்வேலி நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 21.38°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

  • Tirunelveli Weather 17 February 2025: இன்று திருநெல்வேலி மேகமூட்டம். அதிகபட்ச வெப்பநிலை 34.19 ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 21.38 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரப்பதம் 42% பதிவு செய்யப்பட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :

Mon, 17 Feb 202501:30 AM IST

Tamil Nadu News Live: Madurai Weather 17 February 2025: மதுரை நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 21.1°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

  • Madurai Weather 17 February 2025: இன்று மதுரை மேகமூட்டம். அதிகபட்ச வெப்பநிலை 34.84 ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 21.1 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரப்பதம் 44% பதிவு செய்யப்பட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :

Mon, 17 Feb 202501:30 AM IST

Tamil Nadu News Live: Chennai Weather 17 February 2025: சென்னை நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 24.03°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

  • Chennai Weather 17 February 2025: இன்று சென்னை தெளிவாக இருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 28.21 ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24.03 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரப்பதம் 57% பதிவு செய்யப்பட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :