Tamilnadu News Live February 15, 2025: Seeman vs Prashant Kishore: ’ஒரு தொகுதியில்கூட வெல்லாத பிரசாந்த் கிஷோர் வியூக வகுப்பாளரா?’ விளாசும் சீமான்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamilnadu News Live February 15, 2025: Seeman Vs Prashant Kishore: ’ஒரு தொகுதியில்கூட வெல்லாத பிரசாந்த் கிஷோர் வியூக வகுப்பாளரா?’ விளாசும் சீமான்!

Seeman vs Prashant Kishore: ’ஒரு தொகுதியில்கூட வெல்லாத பிரசாந்த் கிஷோர் வியூக வகுப்பாளரா?’ விளாசும் சீமான்!

Tamilnadu News Live February 15, 2025: Seeman vs Prashant Kishore: ’ஒரு தொகுதியில்கூட வெல்லாத பிரசாந்த் கிஷோர் வியூக வகுப்பாளரா?’ விளாசும் சீமான்!

Updated Feb 15, 2025 05:07 PM ISTUpdated Feb 15, 2025 05:07 PM IST
  • Share on Facebook
Updated Feb 15, 2025 05:07 PM IST
  • Share on Facebook

தமிழ்நாடு செய்திகள் February 15, 2025 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

Sat, 15 Feb 202511:37 AM IST

Tamil Nadu News Live: Seeman vs Prashant Kishore: ’ஒரு தொகுதியில்கூட வெல்லாத பிரசாந்த் கிஷோர் வியூக வகுப்பாளரா?’ விளாசும் சீமான்!

  • விஜய்க்கு ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் அர்ஜூனா ஆகிய வியூக வகுப்பாளர்கள் உள்ளனர். இவர்கள் இந்த மண்ணில் பிறந்தவர்கள், இங்குள்ள சிக்கல்கள் தெரியும். பீகாரில் இருந்து பிரசாந்த் கிஷோர், ஆந்திராவில் இருந்து சுனில் ஆகியோர் வர வேண்டும் என்றால் உங்களுக்கு மூளை இருக்கிறதா?
முழு ஸ்டோரி படிக்க :

Sat, 15 Feb 202510:48 AM IST

Tamil Nadu News Live: Jayalalithaa: ஜெயலலிதாவின் நகை, சொத்துக்கள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு! கால் நூற்றாண்டுகளுக்கு பின் தமிழகம் வருகிறது!

  • சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட நகை மற்றும் சொத்துக்களை தன்னிடம் வழங்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து இருந்தது. 
முழு ஸ்டோரி படிக்க :

Sat, 15 Feb 202509:37 AM IST

Tamil Nadu News Live: Sengottaiyan: செங்கோட்டையன் வைத்த கோரிக்கை! உடனே நிறைவேற்றிய முதல்வர்! நடந்தது என்ன?

  • சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திக்சா ஆய்வு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ளதாக கூறப்படும் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டார். 
முழு ஸ்டோரி படிக்க :

Sat, 15 Feb 202508:02 AM IST

Tamil Nadu News Live: Mayiladuthurai: பூதாகரமாகும் மயிலாடுதுறை இரட்டை கொலை! காவல்துறையை சாடும் எதிர்கட்சிகள்!

  • திரு.ஸ்டாலினுக்கு போட்டோஷூட்டிற்கு அரிதாரம் பூசிக்கொள்வதில் இருக்கும் கவனம், தனக்குதானே புகழ்ந்து கொள்ளும் இருக்கும் ஆர்வம், என்றைக்காவது ஆட்சி நடத்துவதில் இருந்தது உண்டா? என எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
முழு ஸ்டோரி படிக்க :

Sat, 15 Feb 202506:52 AM IST

Tamil Nadu News Live: Pa.Rajnith: ’தங்குதடையின்றி நடக்கும் சாதிய வன்கொடுமைகள்!’ முதலமைச்சர் ஸ்டாலினை சாடும் இயக்குநர் பா.ரஞ்சித்!

  • தங்கள் அமைச்சரவையின் கீழ் இயங்கும், ஆதி திராவிட துறைகளுக்கும், தனித்தொகுதி MLA, MP அவர்களுக்கும் இதை விட வேறு முக்கியமான பணிகள் இருப்பதால் நாங்கள் வேண்டுமானால், சமீப காலங்களில் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கிறோம். நன்றி!
முழு ஸ்டோரி படிக்க :

Sat, 15 Feb 202506:07 AM IST

Tamil Nadu News Live: Annamalai vs MK Stalin: சாராய விற்பனையை தட்டிக்கேட்ட 2 இளைஞர்கள் கொலை! முதல்வரை சாடும் அண்ணாமலை!

  • துருப்பிடித்த இரும்புக்கையை வைத்துக் கொண்டு, தன்னைத்தானே புகழ்ந்து தினமும் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்க, முதலமைச்சர் திரு. ஸ்டாலினுக்குக் கூச்சமில்லையா? சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியவில்லை என்றால், தமிழ் சினிமாவில் முழு நேர துணை நடிகராகச் செல்ல வேண்டியதுதானே?
முழு ஸ்டோரி படிக்க :

Sat, 15 Feb 202504:28 AM IST

Tamil Nadu News Live: Gold Rate Today: ‘சரியும் தங்கம் விலை! ஒரே நாளில் 800 ரூபாய் குறைந்தது!’ தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

  • Gold Rate Today: சென்னையில் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம். 
முழு ஸ்டோரி படிக்க :

Sat, 15 Feb 202504:11 AM IST

Tamil Nadu News Live: TOP 10 NEWS: ’சாராய விற்பனையை தட்டிக்கேட்ட 2 இளைஞர்கள் கொலை! பாஜக மீது முதல்வர் விமர்சனம்!’ டாப் 10 நியூஸ்!

  • ஈபிஎஸ் மீது மு.க.ஸ்டாலின் விமர்சனம், சாராய விற்பனையை தட்டிக் கேட்ட 2 இளைஞர்கள் கொலை, காசி தமிழ்ச்சங்கம் இன்று தொடக்கம், இந்து முன்னணியினர் கைது உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
முழு ஸ்டோரி படிக்க :

Sat, 15 Feb 202501:30 AM IST

Tamil Nadu News Live: Puducherry Weather 15 February 2025: புதுச்சேரி நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 21.05°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

  • Puducherry Weather 15 February 2025: இன்று புதுச்சேரி மேகமூட்டம். அதிகபட்ச வெப்பநிலை 28.7 ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 21.05 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரப்பதம் 57% பதிவு செய்யப்பட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :

Sat, 15 Feb 202501:30 AM IST

Tamil Nadu News Live: Erode Weather 15 February 2025: ஈரோடு நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 19.88°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

  • Erode Weather 15 February 2025: இன்று ஈரோடு மேகமூட்டம். அதிகபட்ச வெப்பநிலை 34.3 ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 19.88 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரப்பதம் 39% பதிவு செய்யப்பட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :

Sat, 15 Feb 202501:30 AM IST

Tamil Nadu News Live: Coimbatore Weather 15 February 2025: கோவை நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 19.55°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

  • Coimbatore Weather 15 February 2025: இன்று கோவை மேகமூட்டம். அதிகபட்ச வெப்பநிலை 33.38 ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 19.55 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரப்பதம் 42% பதிவு செய்யப்பட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :

Sat, 15 Feb 202501:30 AM IST

Tamil Nadu News Live: Trichy Weather 15 February 2025: திருச்சி நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 18.83°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

  • Trichy Weather 15 February 2025: இன்று திருச்சி மேகமூட்டம். அதிகபட்ச வெப்பநிலை 33.98 ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 18.83 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரப்பதம் 42% பதிவு செய்யப்பட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :

Sat, 15 Feb 202501:30 AM IST

Tamil Nadu News Live: Tirunelveli Weather 15 February 2025: திருநெல்வேலி நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 21.93°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

  • Tirunelveli Weather 15 February 2025: இன்று திருநெல்வேலி மேகமூட்டம். அதிகபட்ச வெப்பநிலை 33.99 ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 21.93 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரப்பதம் 45% பதிவு செய்யப்பட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :

Sat, 15 Feb 202501:30 AM IST

Tamil Nadu News Live: Madurai Weather 15 February 2025: மதுரை நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 19.87°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

  • Madurai Weather 15 February 2025: இன்று மதுரை மேகமூட்டம். அதிகபட்ச வெப்பநிலை 34.49 ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 19.87 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரப்பதம் 39% பதிவு செய்யப்பட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :

Sat, 15 Feb 202501:30 AM IST

Tamil Nadu News Live: Chennai Weather 15 February 2025: சென்னை நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 22.76°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

  • Chennai Weather 15 February 2025: இன்று சென்னை மேகமூட்டம். அதிகபட்ச வெப்பநிலை 28.62 ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22.76 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரப்பதம் 60% பதிவு செய்யப்பட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :