Tamilnadu News Live February 14, 2025: ADMK: ஓ.பன்னீர் செல்வத்தை அதிமுகவில் சேர்க்க நடவடிக்கை எடுப்போம்; ஆனால்! ராஜன் செல்லப்பா ட்விஸ்ட்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamilnadu News Live February 14, 2025: Admk: ஓ.பன்னீர் செல்வத்தை அதிமுகவில் சேர்க்க நடவடிக்கை எடுப்போம்; ஆனால்! ராஜன் செல்லப்பா ட்விஸ்ட்!

ADMK: ஓ.பன்னீர் செல்வத்தை அதிமுகவில் சேர்க்க நடவடிக்கை எடுப்போம்; ஆனால்! ராஜன் செல்லப்பா ட்விஸ்ட்!

Tamilnadu News Live February 14, 2025: ADMK: ஓ.பன்னீர் செல்வத்தை அதிமுகவில் சேர்க்க நடவடிக்கை எடுப்போம்; ஆனால்! ராஜன் செல்லப்பா ட்விஸ்ட்!

Updated Feb 14, 2025 05:47 PM ISTUpdated Feb 14, 2025 05:47 PM IST
  • Share on Facebook
Updated Feb 14, 2025 05:47 PM IST
  • Share on Facebook

தமிழ்நாடு செய்திகள் February 14, 2025 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

Fri, 14 Feb 202512:17 PM IST

Tamil Nadu News Live: ADMK: ஓ.பன்னீர் செல்வத்தை அதிமுகவில் சேர்க்க நடவடிக்கை எடுப்போம்; ஆனால்! ராஜன் செல்லப்பா ட்விஸ்ட்!

  • அதிமுக வளர வேண்டும் நினைத்தால் வழக்கு மன்றத்துக்கு போகவே கூடாது என ஓபிஎஸ்க்கு அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா வேண்டுகோள் விடுத்து உள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 14 Feb 202511:33 AM IST

Tamil Nadu News Live: ADMK VS DMDK: ராஜ்யசபா சீட்! தேமுதிகவுக்கு பட்டை நாமம் போடுகிறாரா ஈபிஎஸ்! ஆழம் பார்க்கிறாரா பிரேமலதா?

  • Rajya Sabha Elections 2025: கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது மார்ச் 20ஆம் தேதி அன்று ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் அதிமுக - தேமுதிக தொகுதி உடன்பாடு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் ராஜ்ஜியசபா சீட் தருவது பற்றி எந்த வாசகமும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 14 Feb 202510:57 AM IST

Tamil Nadu News Live: Government Schools: நீலகிரியில் மூடப்படும் 85 அரசுப்பள்ளிகள்! திமுக அரசை விளாசும் எல்.முருகன்!

  • 15 மாணவர்களுக்கும் குறைவாக இருக்கும் பள்ளிகளை மூடும் விதமாக அந்த மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் கொடுத்து அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு கல்வித்துறை ஆய்வு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 14 Feb 202510:04 AM IST

Tamil Nadu News Live: MK Stalin: ’அறிவாலயத்தின் ஒரு துகளைக் கூட எவராலும் அசைக்க முடியாது' அண்ணாமலைக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!

  • கள்ளக்கூட்டணி, திரைமறைவுக் கூட்டணி, வாக்கைச் சிதறடிக்க நினைக்கும் கூட்டணி என நம்மை எதிர்ப்பவர்கள் எத்தனை ‘கெட்டப்’ போட்டு வந்தாலும் களம் நமதே! மக்களின் ஆதரவு நம் பக்கமே! மக்களுக்குத் துணையாக நிற்போம்! கவனமாக உழைப்போம்! வெற்றி நமதே!
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 14 Feb 202508:56 AM IST

Tamil Nadu News Live: Weather Update: சென்னையில் நாளை பனிமூட்ட எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் தந்த அலார்ட்!

  • Weather Update: நாளை (15-02-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 14 Feb 202507:46 AM IST

Tamil Nadu News Live: Valentine's day: பேக்கரியில் காதலர் தின ஆஃபர்.. கையில் மாங்கல்ய கயிறுடன் வந்த இந்து முன்னணியினர்!

  • Valentine's day: அங்கிருந்த இந்து முன்னணியினரிடம் போலீசார் சமரச பேச்சு வார்த்தை நடத்திய நிலையில், சம்மந்தப்பட்ட விளம்பரத்தை அகற்றினால் மட்டுமே சமரசம் என்று அவர்கள் கறாராக கூறினர். இதைத் தொடர்ந்து, பேக்கரியாளரிடம் பேசிய போலீசார், சம்மந்தப்பட்ட காதலர் தின விளம்பரத்தை அகற்ற வைத்தனர்.
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 14 Feb 202507:30 AM IST

Tamil Nadu News Live: Happy valentine's day: காதலர் தின வாழ்த்துகள்! ’காதலா? நட்பா?’ கல்யாண ஜோடிகளுக்கு உதயநிதி சொன்ன டிப்ஸ்!

  • Happy valentine's day: இன்றைக்கு மிக மிக முக்கியமான நாள்; காதலர் தினம். இதை சொன்னால் சில பேருக்கு கோபம் வரும். அவர்கள் காதலர் தினத்தை கொண்டாட கூடாது என சொல்வார்கள். ஆனால் அதற்காக காதலர் தினத்தை கொண்டாடாமல் இருக்க முடியுமா?, ஒவ்வொரு நாளுமே காதலர் தினம்தான்.
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 14 Feb 202507:03 AM IST

Tamil Nadu News Live: DMK: ’இது ஒரு ஆன்மீக ஆட்சி என்பதில் பெருமை கொள்கிறோம்!’ உதயநிதி முன் அதிர பேசிய சேகர்பாபு!

  • இந்த ஆட்சியை வீழ்த்துவதற்கு பல்வேறு வகையில் வியூகங்கள் திரைமறைவிலும், வெளி உலகிலும் நடந்து கொண்டிருக்கின்றது. மத்தியிலே ஆளுகின்ற ஒன்றிய அரசிற்கு பி டீம்களாக பல்வேறு முனையில் இருந்து பல்வேறு அரசியல் கணக்குகளை குருட்டுமதியோடு திட்டம் தீட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 14 Feb 202506:44 AM IST

Tamil Nadu News Live: EPS VS Sengottaiyan: அதிமுக மேடைகளில் ஈபிஎஸ் பெயரை சொல்லாதது ஏன்? உடைய்த்து பேசிய செங்கோட்டையன்!

  • நேற்றைய பொதுக்கூட்டத்தில் பேசும் போது அந்தியூரில் தொடர்ந்து வெற்றி பெற்று உள்ளோம். இந்த முறை தோற்க சிலர் துரோகம் செய்து உள்ளதால் தோற்றம் என்றேன். துரோகிகள் என குறிப்பிட்டது அந்தியூருக்கு மட்டுமே பொருந்தும் என்றார்.
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 14 Feb 202506:08 AM IST

Tamil Nadu News Live: PMK: சாதிவாரி கணக்கெடுப்பு! திமுக அரசுக்கு அடுத்த தலைவலி! போராட்டம் அறிவித்த பாமக! களத்தில் குதிக்கும் அன்புமணி!

  • எதையுமே உணராத தமிழ்நாடு அரசு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்ற பழைய பல்லவியையே மீண்டும், மீண்டும் பாடிக் கொண்டிருக்கிறது.
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 14 Feb 202504:32 AM IST

Tamil Nadu News Live: Gold Rate Today: ‘நிற்காமல் எகிறும் தங்கம்!’ இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

  • Gold Rate Today: சென்னையில் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 14 Feb 202504:19 AM IST

Tamil Nadu News Live: TOP 10 NEWS: ’விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு! தமிழகம் வரும் ஜெயலலிதா நகைகள்!’ டாப் 10 நியூஸ்!

  • TOP 10 NEWS: தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு, ஜெயலலிதாவின் நகைகள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு, திமுக அரசு மீது ஈபிஎஸ் விமர்சனம், திமுக மாவட்ட செயலாளர்கள் மாற்றம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 14 Feb 202501:30 AM IST

Tamil Nadu News Live: Puducherry Weather 14 February 2025: புதுச்சேரி நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 21.08°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

  • Puducherry Weather 14 February 2025: இன்று புதுச்சேரி மேகமூட்டம். அதிகபட்ச வெப்பநிலை 28.55 ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 21.08 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரப்பதம் 55% பதிவு செய்யப்பட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 14 Feb 202501:30 AM IST

Tamil Nadu News Live: Erode Weather 14 February 2025: ஈரோடு நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 17.42°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

  • Erode Weather 14 February 2025: இன்று ஈரோடு மேகமூட்டம். அதிகபட்ச வெப்பநிலை 34.02 ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 17.42 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரப்பதம் 37% பதிவு செய்யப்பட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 14 Feb 202501:30 AM IST

Tamil Nadu News Live: Coimbatore Weather 14 February 2025: கோவை நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 18.88°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

  • Coimbatore Weather 14 February 2025: இன்று கோவை மேகமூட்டம். அதிகபட்ச வெப்பநிலை 33.45 ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 18.88 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரப்பதம் 25% பதிவு செய்யப்பட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 14 Feb 202501:30 AM IST

Tamil Nadu News Live: Trichy Weather 14 February 2025: திருச்சி நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 18.69°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

  • Trichy Weather 14 February 2025: இன்று திருச்சி மேகமூட்டம். அதிகபட்ச வெப்பநிலை 33.44 ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 18.69 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரப்பதம் 44% பதிவு செய்யப்பட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 14 Feb 202501:30 AM IST

Tamil Nadu News Live: Madurai Weather 14 February 2025: மதுரை நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 19.65°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

  • Madurai Weather 14 February 2025: இன்று மதுரை மேகமூட்டம். அதிகபட்ச வெப்பநிலை 33.97 ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 19.65 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரப்பதம் 36% பதிவு செய்யப்பட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 14 Feb 202501:30 AM IST

Tamil Nadu News Live: Chennai Weather 14 February 2025: சென்னை நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 22.46°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

  • Chennai Weather 14 February 2025: இன்று சென்னை மேகமூட்டம். அதிகபட்ச வெப்பநிலை 28.31 ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22.46 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரப்பதம் 50% பதிவு செய்யப்பட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :