Tamilnadu News Live February 1, 2025: Budget 2025 : ‘மீண்டும் புறக்கணிக்கப்படும் தமிழகம்..' பட்ஜெட் குறித்து தவெக விமர்சனம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamilnadu News Live February 1, 2025: Budget 2025 : ‘மீண்டும் புறக்கணிக்கப்படும் தமிழகம்..' பட்ஜெட் குறித்து தவெக விமர்சனம்!

Budget 2025 : ‘மீண்டும் புறக்கணிக்கப்படும் தமிழகம்..' பட்ஜெட் குறித்து தவெக விமர்சனம்!

Tamilnadu News Live February 1, 2025: Budget 2025 : ‘மீண்டும் புறக்கணிக்கப்படும் தமிழகம்..' பட்ஜெட் குறித்து தவெக விமர்சனம்!

01:52 PM ISTFeb 01, 2025 07:22 PM HT Tamil Desk
  • Share on Facebook
01:52 PM IST

தமிழ்நாடு செய்திகள் February 1, 2025 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

Sat, 01 Feb 202501:52 PM IST

Tamil Nadu News Live: Budget 2025 : ‘மீண்டும் புறக்கணிக்கப்படும் தமிழகம்..' பட்ஜெட் குறித்து தவெக விமர்சனம்!

  • Budget 2025 : நாடாளுமன்றத்தில் 2025 -2026 ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்நிலையில் மீண்டும் தமிழகம் புறக்கணிக்கப்படுவதாக நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் விமர்சித்துள்ள
முழு ஸ்டோரி படிக்க :

Sat, 01 Feb 202501:31 PM IST

Tamil Nadu News Live: Vengai vayal: வேங்கை வயல் வழக்கு.. மனிதக் கழிவு கலந்த நீரை குடித்திருக்க வாய்ப்பில்லை.. தமிழக அரசு வழக்கறிஞர் தாக்கல்

  • Vengai vayal: வேங்கை வயல் வழக்கு.. மனிதக் கழிவு கலந்த நீரை குடித்திருக்க வாய்ப்பில்லை.. தமிழக அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க :

Sat, 01 Feb 202501:06 PM IST

Tamil Nadu News Live: ECR: ஈசிஆர் சாலையில் பெண்களின் காரை துரத்திய விவகாரம்.. சிக்கிய 2 காரும் அதிமுகவினருடையது.. ஆர்.எஸ்.பாரதி அட்டாக் பேச்சு

  • ECR: ஈசிஆர் விவகாரத்தில் சிக்கிய இரண்டு கார்களும் அதிமுகவினருடையது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறியிருக்கிறார்.
முழு ஸ்டோரி படிக்க :

Sat, 01 Feb 202512:18 PM IST

Tamil Nadu News Live: Budget 2025: தமிழ்நாடு என்றாலே ஓரவஞ்சனைதானா? மக்களை ஏமாற்றும் பா.ஜ.க.,வின் பம்மாத்து நாடகம் - மு.க. ஸ்டாலின் கருத்து

  • MK Stalin on Budget 2025: நெடுஞ்சாலைகள், ரயில்வே திட்டங்கள், கோவை மற்றும் மதுரை மெட்ரோ இரயில் எதையுமே கொடுக்காதது ஏன்? எது தடுக்கிறது? மக்களை வழக்கம் போல் ஏமாற்றும் பா.ஜ.க.,வின் பம்மாத்து நாடகம் தொடர்கிறது என மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை பற்றி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க :

Sat, 01 Feb 202511:37 AM IST

Tamil Nadu News Live: Budget 2025: தமிழ்நாட்டுக்கு சிறப்பு திட்டங்கள் இல்லை.. வார்த்தை ஜாலங்கள் நிறைந்த மாயஜால அறிக்கை - இபிஎஸ்

  • Budget 2025: தமிழ்நாட்டுக்கு என சிறப்பு திட்டங்கள் எதுவும் இல்லை. ரயில்வே திட்டங்கள் இல்லாமல் இருப்பது ஏமாற்றமே. பீகார் மாநிலத்துக்கு விரைவில் தேர்தல் வருவதால் அந்த மாநிலத்துக்கான நிதிநிலை அறிக்கையாக உள்ளது என மத்திய பட்ஜெட் குறித்து எட்ப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க :

Sat, 01 Feb 202507:34 AM IST

Tamil Nadu News Live: Erode East By Election: வாக்குக்கு பணம்.. அண்ணா போல் மிமிக்ரி.. தேர்தல் விதிமீறல் - சீமான் மீது வழக்குப்பதிவு

  • Erode East By Election: வாக்குக்கு பணம் கொடுப்பது பற்றி பேரறிஞர் அண்ணா போல் பேசிய சீமான், ஈரோடு கிழக்கு தொகுதிக்கான பிரச்சார கூட்டத்தில் விதிமீறலில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
முழு ஸ்டோரி படிக்க :

Sat, 01 Feb 202505:44 AM IST

Tamil Nadu News Live: Gold Price Today: பட்ஜெட் நாளிலும் ஏற்றம்.. புதிய உச்சத்தை தொடும் தங்கம் விலை - இன்றைய நிலவரம் என்ன?

  • Gold Price Today: மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளான இன்று தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது
முழு ஸ்டோரி படிக்க :

Sat, 01 Feb 202504:33 AM IST

Tamil Nadu News Live: Top 10 News: ஆம்னி பேருந்து விபத்து.. ஈசிஆர் சம்பவத்தில் முக்கிய குற்றவாளி கைது - டாப் 10 தமிழ்நாடு செய்திகள்

  • Top 10 News Today: தமிழ்நாடு முழுவதும் நடந்த முக்கிய நிகழ்வுகள் தொகுப்பை இன்றைய காலை பொழுதின் டாப் 10 செய்தி தொகுப்பாக சுருக்கமாக காணலாம்
முழு ஸ்டோரி படிக்க :

Sat, 01 Feb 202503:19 AM IST

Tamil Nadu News Live: Trichy Bus Accident: மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான தனியார் ஆம்னி பேருந்து.. பற்றி எரிந்த தீ! 12 பேர் படுகாயம்

  • Trichy Bus Accident: திருச்சி அருகே சர்வீஸ் சாலையில் சென்றபோது மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான தனியார் ஆம்னி பேருந்து தீ பிடித்து எரிந்தது. பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 
முழு ஸ்டோரி படிக்க :

Sat, 01 Feb 202501:51 AM IST

Tamil Nadu News Live: ECR Incident: மூன்று பேர் தலைமறைவு.. இளைஞர்கள் துரத்திய காரில் திமுக கொடி வந்தது எப்படி? போலீசார் விளக்கம்

  • ECR Incident: சென்னை ஈசிஆர் சாலையில் பெண்களை துரத்திய இளைஞர்கள் காரில் திமுக கொடி இருந்தது தொடர்பாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேர் தலைமறைவாக இருப்பதாகவும் அவர்கள் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர். 
முழு ஸ்டோரி படிக்க :