LIVE UPDATES
Tamilnadu News Live December 31, 2024: Heavy Rain Warning: ’கன்னியாகுமரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை!’ வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழ்நாடு செய்திகள் December 31, 2024 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
Tue, 31 Dec 202410:23 AM IST
Tamil Nadu News Live: Heavy Rain Warning: ’கன்னியாகுமரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை!’ வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
- பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Tue, 31 Dec 202409:58 AM IST
Tamil Nadu News Live: DMK VS ADMK: அருவருப்பு அரசியல்! சேடிஸ்ட் மனநிலை! பழனிசாமியின் புளுகு ஒரு நாள் கூட நீடிப்பதில்லை! ஈபிஸை விளாசும் ரகுபதி!
- பொள்ளாச்சி முதல் அண்மையில் இராமேசுவரத்தில் குளியலறையில் கேமரா வைத்து கைதானவர்கள் வரை பாலியல் குற்றவாளிகளின் புகலிடமாக அதிமுகவே இருந்து வருகிறது என்பது கண்கூடு.
Tue, 31 Dec 202409:10 AM IST
Tamil Nadu News Live: TOP 10 NEWS: புதிய போராட்டம் அறிவித்த அண்ணாமலை முதல் திருவள்ளுவர் வாரம் வரை! டாப் 10 நியூஸ்!
- TOP 10 NEWS: டிசம்பர் கடைசி வாரம் திருக்குறள் வாரமாக அறிவிப்பு, கண்ணாடி இழை பாலம் குறித்து ஈபிஎஸ் பேட்டி, புதிய போராட்டம் அறிவித்த அண்ணாமலை, இயல்பை விட அதிகம் பெய்த வடகிழக்கு பருவமழை உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
Tue, 31 Dec 202407:35 AM IST
Tamil Nadu News Live: அதானி டெண்டர் ரத்து! பாமகவுக்கு கிடைத்த வெற்றி! உரிமை கோறும் அன்புமணி!
- ஸ்மார்ட் மீட்டர்களின் விலைகள் எவ்வளவு குறைந்திருக்கின்றன என்பதைக் கருத்தில் கொள்ளாமல் ஒப்பந்தப் புள்ளிகளை இறுதி செய்வது எந்த வகையில் நியாயம்? இதனால் அரசுக்கு ஏற்படும் நிதி இழப்பை யார் ஏற்பார்கள்? என்று கடந்த 6-ஆம் தேதி வினா எழுப்பியிருந்தேன்.
Tue, 31 Dec 202407:02 AM IST
Tamil Nadu News Live: VarunKumar IPS vs Seeman: ’யார் அந்த தொழிலதிபர்? சொல்ல முடியுமா?’ வருண் குமாருக்கு சாட்டை துரைமுருகன் கேள்வி
- VarunKumar IPS vs Seeman: 36 லட்சம் மக்களால் வாக்கு செலுத்தி அங்கீகரிக்கப்பட்ட ஒரு மாநில கட்சி மாவட்ட கண்காணிப்பாளரை எதற்கு எதிர்க்க வேண்டும்? என நாம் தமிழர் கட்சி கொள்கை பரப்பு செயலாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்
Tue, 31 Dec 202406:03 AM IST
Tamil Nadu News Live: Seeman Arrest: அண்ணா பல்கலைக்கழக விவகாரம்! நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது!
- Seeman Arrest: அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
Tue, 31 Dec 202405:54 AM IST
Tamil Nadu News Live: Gold Rate Today: ஆண்டின் இறுதிநாளில் சரிந்த தங்கம் விலை! சவரன் எவ்வளவு தெரியுமா?
- Gold Rate Today: டிசம்பர் மாதம் தொடங்கியதில் இருந்தே சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
Tue, 31 Dec 202405:39 AM IST
Tamil Nadu News Live: Anna University: கல்லூரிக்குள் குற்றவாளி நடமாட எப்படி அனுமதித்தீர்கள்? அரசுக்கு தேசிய மகளிர் ஆணையம் சரமாரி கேள்வி!
- சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி மற்றும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பிரவீன் தீக்ஷித் ஆகியோர் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அண்ணா பல்கலைக்கழக பதிவாளர், பேராசிரியர்கள், விடுதி காப்பாளர்கள், காவலாளிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
Tue, 31 Dec 202404:26 AM IST
Tamil Nadu News Live: TOP 10 NEWS: அதானி டெண்டர் ரத்து முதல் விஜயை சாடிய அமைச்சர் வரை! டாப் 10 நியூஸ்!
- TOP 10 NEWS: அதானி குழும டெண்டரை ரத்து செய்த மின்சார வாரியம், விஜய் மீது அமைச்சர் விமர்சனம், ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்கும் உதயநிதி, சீமான் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!