Tamilnadu News Live December 30, 2024: ‘தொழிலதிபர் மூலம் தூது.. வீட்ல எலி.. வெளியே புலி.. சீமானை விட மாட்டேன்’ வருண்குமார் ஐபிஎஸ் திட்டவட்டம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamilnadu News Live December 30, 2024: ‘தொழிலதிபர் மூலம் தூது.. வீட்ல எலி.. வெளியே புலி.. சீமானை விட மாட்டேன்’ வருண்குமார் ஐபிஎஸ் திட்டவட்டம்!

‘தொழிலதிபர் மூலம் தூது.. வீட்ல எலி.. வெளியே புலி.. சீமானை விட மாட்டேன்’ வருண்குமார் ஐபிஎஸ் திட்டவட்டம்!

Tamilnadu News Live December 30, 2024: ‘தொழிலதிபர் மூலம் தூது.. வீட்ல எலி.. வெளியே புலி.. சீமானை விட மாட்டேன்’ வருண்குமார் ஐபிஎஸ் திட்டவட்டம்!

04:41 PM ISTDec 30, 2024 10:11 PM HT Tamil Desk
  • Share on Facebook
04:41 PM IST

தமிழ்நாடு செய்திகள் December 30, 2024 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

Mon, 30 Dec 202404:41 PM IST

Tamil Nadu News Live: ‘தொழிலதிபர் மூலம் தூது.. வீட்ல எலி.. வெளியே புலி.. சீமானை விட மாட்டேன்’ வருண்குமார் ஐபிஎஸ் திட்டவட்டம்!

  • வீட்டில் புலி, வெளியே எலி என்பார்கள்; அதுபோல சீமான் மைக் முன்பு பேசினால் புலி போல் பேசுவார், பேசியதெல்லாம் பேசிவிட்டு என்னிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஒரு தொழிலதிபர் மூலம் முயற்சி செய்தார். ஆனால் நான் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.
முழு ஸ்டோரி படிக்க :

Mon, 30 Dec 202411:12 AM IST

Tamil Nadu News Live: Pussy Anand Arrested: தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது! விஜய் ஆளுநர் சந்திப்பு காரணமா? இதோ விவரம்!

  • Pussy Anand Arrested: முன் அனுமதி பெறாமல் கூட்டம் கூடியதற்காக புஸ்ஸி ஆனந்த் மற்றும் அவருடன் இருந்தவர்களை போலீசார் கைது செய்து அருகே உள்ள தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்
முழு ஸ்டோரி படிக்க :

Mon, 30 Dec 202411:06 AM IST

Tamil Nadu News Live: பரங்கிமலை மாணவி கொலை வழக்கு! குற்றவாளி சதீஷுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

  • 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13ஆம் தேதி பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்தியபிரியாவை, சதீஷ் என்பவர் தள்ளிவிட்டார். கல்லூரிக்கு செல்வதற்காக பரங்கிமலை ரயில்நிலையத்தில் சத்ய பிரியா காத்து இருந்த போது இந்த சம்பவம் நடந்தது.
முழு ஸ்டோரி படிக்க :

Mon, 30 Dec 202410:41 AM IST

Tamil Nadu News Live: BJP: ’ஒரே ரெய்டுதான் மொத்த ஆட்டமும் க்ளோஸ்! அதிமுக ஐடி விங்கின் காலில் விழுந்த அண்ணாமலை!' விளாசும் திருச்சி சூர்யா!

  • அண்ணாமலை உத்தமன் கிடையாது, எந்த தேர்தலிலும் ஜெயிக்காமலேயே பல ஆயிரம் கோடி சொத்து சேர்த்து விட்டார், கட்சியின் தேர்தல் நிதியை மச்சான் நிதியாக பயன்படுத்தியதால்தான் தோற்றுபோனார் என முதன்முதலாக நாம்தான் சொல்லி வந்தோம் என திருச்சி சூர்யா குற்றம்சாட்டி உள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க :

Mon, 30 Dec 202409:56 AM IST

Tamil Nadu News Live: ஆளுநர் பதவி வேணாம்னு சொல்லிட்டு அவரிடமே மனு அளிப்பதா? விஜய் வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

  • ஆளுனரை சந்தித்து முறையிடுவதை சாட்டை புகழ் அண்ணாமலை செய்வது வழக்கம். தற்போது ஆளுனர் ரவி அவர்களை திரு.விஜய் 15 நிமிடம் சந்தித்தார். ஊடகவியலாளர்களை கண்டு கையசைத்தார்.ஆனால், ஊடகத்தினருக்கு பேட்டி கொடுக்காமலே சென்றுவிட்டார். இதற்கு பெயர் தான் Elite அரசியல் என விசிக விமர்சனம்.
முழு ஸ்டோரி படிக்க :

Mon, 30 Dec 202407:47 AM IST

Tamil Nadu News Live: திமுக அரசுக்கு எதிராக 3 பக்க கடிதம்! ஆளுநரிடம் பற்ற வைத்த விஜய்! நடந்தது என்ன?

  • அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், விசாரணை முறையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் சட்டம் - ஒழுங்கு தொடர்பாகவும் ஆளுநரிடம் 3 பக்க மனுவை விஜய் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :

Mon, 30 Dec 202407:13 AM IST

Tamil Nadu News Live: பொங்கல் பரிசு 1000 ரூபாய் எங்கே? மக்களை முட்டாள் ஆக்குறீங்களா? திமுகவை வச்சு செய்யும் ராமதாஸ்!

  • 2025ஆம் ஆண்டில் தேர்தல் இல்லை என்பதால் பணம் வழங்கவில்லை என்று தெரிகிறது. 2026-ஆம் ஆண்டு தான் தேர்தல் வரும் என்பதால் அப்போது ரூ.1000 வழங்கி மக்களை ஏமாற்றி விடலாம் என்று தமிழக அரசு நினைக்கிறது. இது மக்களை முட்டாள்களாக்கும் செயல்.
முழு ஸ்டோரி படிக்க :

Mon, 30 Dec 202405:51 AM IST

Tamil Nadu News Live: திமுகவுக்கு ஆப்பு வைக்கும் விஜய்! இன்று பிற்பகலில் ஆளுநரை சந்திக்கிறார்!

  • அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவாகரத்தில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :

Mon, 30 Dec 202405:20 AM IST

Tamil Nadu News Live: TTF Vasan: தனது பாம்பை கையில் பிடித்தபடி TTF வாசன் போட்ட வீடியோ! தட்டி தூக்கிய வனத்துறை!

  • TTF Vasan: அந்த பாம்புக்கு ’பப்பி’ என பெயரிட்டுள்ளதாக கூறும் டிடிஎஃப் வாசன், இதனை மகராஷ்டிராவில் உள்ள காட்டில் இருந்து கொண்டு வந்ததாக கூறி உள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க :

Mon, 30 Dec 202404:43 AM IST

Tamil Nadu News Live: Gold Rate Today: வருட இறுதியில் ஜெட் வேகத்தில் உயரும் தங்கம்! சவரன் எவ்வளவு தெரியுமா?

  • Gold Rate Today: டிசம்பர் மாதம் தொடங்கியதில் இருந்தே சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
முழு ஸ்டோரி படிக்க :

Mon, 30 Dec 202404:19 AM IST

Tamil Nadu News Live: TOP 10 NEWS: பெண்கள் பாதுகாப்பு கிளர்ந்து எழுந்த விஜய்! குமரியில் கண்ணாடி பாலம் திறப்பு! டாப் 10 நியூஸ்!

  • TOP 10 NEWS: பெண்கள் பாதுகாப்பு குறித்து விஜய் அறிக்கை, கன்னியாகுமரியில் கண்ணாடி பாலம் திறப்பு, ஆஞ்சநேயர் ஜெயந்தி உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
முழு ஸ்டோரி படிக்க :