Tamilnadu News Live December 29, 2024: ‘ஒரு குடும்பத்தை காட்டு.. அதுவரை இந்த குடும்பம் தான் ஆட்சி செய்யும்’ ஆ.ராசா பரபரப்பு பேச்சு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamilnadu News Live December 29, 2024: ‘ஒரு குடும்பத்தை காட்டு.. அதுவரை இந்த குடும்பம் தான் ஆட்சி செய்யும்’ ஆ.ராசா பரபரப்பு பேச்சு!

‘ஒரு குடும்பத்தை காட்டு.. அதுவரை இந்த குடும்பம் தான் ஆட்சி செய்யும்’ ஆ.ராசா பரபரப்பு பேச்சு!

Tamilnadu News Live December 29, 2024: ‘ஒரு குடும்பத்தை காட்டு.. அதுவரை இந்த குடும்பம் தான் ஆட்சி செய்யும்’ ஆ.ராசா பரபரப்பு பேச்சு!

04:36 PM ISTDec 29, 2024 10:06 PM HT Tamil Desk
  • Share on Facebook
04:36 PM IST

தமிழ்நாடு செய்திகள் December 29, 2024 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

Sun, 29 Dec 202404:36 PM IST

Tamil Nadu News Live: ‘ஒரு குடும்பத்தை காட்டு.. அதுவரை இந்த குடும்பம் தான் ஆட்சி செய்யும்’ ஆ.ராசா பரபரப்பு பேச்சு!

  • ‘சாதி ஒழிப்பில் அக்கறை உள்ள இரண்டு தலைவர்களையும் கொண்டுள்ள ஒரே குடும்பம் கலைஞரின் குடும்பம். அவராக இருந்தாலும், அவரது மகனாக இருந்தாலும், அவரது பேரனாக இருந்தாலும் அம்பேத்கர் பெரியார் தத்துவத்தை தாங்கி நிற்கும் ஒரு காரணத்திற்காகத்தான், இந்த குடும்ப அரசியல் எல்லாம் இங்கு ஈடுபடுகிறது’
முழு ஸ்டோரி படிக்க :

Sun, 29 Dec 202404:20 PM IST

Tamil Nadu News Live: Express Avenue : ‘யார் அந்த சார்?’ எக்ஸ்பிரஸ் அவன்யூ மாலில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் குதித்த அதிமுக!

  • அஇஅதிமுக ஐடி விங்க் சார்பாக நடந்த இந்த நூதன போராட்டம், மால் நடவடிக்கைகளில் சிறிய சலசலப்பை ஏற்படுத்தினாலும், திட்டமிட்டபடி, ஒருங்கிணைப்பாக அவர்கள் தங்கள் போராட்டத்தை செய்து முடித்தனர்.sா
முழு ஸ்டோரி படிக்க :

Sun, 29 Dec 202402:21 PM IST

Tamil Nadu News Live: ‘பொங்கல் தொகுப்பில் ரொக்கம் விடுபட மத்திய அரசு தான் காரணம்’ தங்கம் தென்னரசு விளக்கம்!

  • ‘இது போன்ற கடினமான சூழ்நிலையில், நிதி சுமையை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த நிலையில் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறோம். கூடுதலாக பொங்கல் தொகுப்பு வழங்க 280 கோடி ரூபாய் தேவைப்படும்’
முழு ஸ்டோரி படிக்க :

Sun, 29 Dec 202412:36 PM IST

Tamil Nadu News Live: அண்ணா பல்கலைக்கழக விவகாரம்! வடநாடுனா வைலண்ட்! தமிழ்நாடுனா சைலண்டா? ராகுல் காந்தியை விளாசும் பத்திரிக்கையாளர் மணி!

  • ஒரு வாரம் முன் மகாராஷ்டிராவில் ஒரு தலித் பெண் படுகொலை செய்யும் போது சென்றார். போய் வாருங்கள் தப்பில்லை. பாஜக ஆளும் மாநிலம் என்றால் வாயை திறப்பீர்கள். இந்த கேடுகெட்ட அரசியலுக்கு என்ன பெயர் என ராகுல் காந்திக்கு மூத்த பத்திரிகையாளர் மணி கேள்வி
முழு ஸ்டோரி படிக்க :

Sun, 29 Dec 202409:06 AM IST

Tamil Nadu News Live: Anbumani Ramadoss: தைலாபுரத்தில் ராமதாஸ் உடன் பேசியது என்ன? கடுகடு முகத்துடன் அன்புமணி பேட்டி!

  • நேற்றைய தினம் மேடையிலேயே கோபமாக பேசியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, எங்கள் கட்சி ஒரு ஜனநாயக கட்சி, ஜனநாயக கட்சியில் நடைபெறும் பொதுக்குழுவில் காரசார விவாதங்கள் நடப்பது வழக்கம் என அன்புமணி கருத்து
முழு ஸ்டோரி படிக்க :

Sun, 29 Dec 202408:03 AM IST

Tamil Nadu News Live: கலைஞர் கைதின் போது நல்லக்கண்ணு செய்த சம்பவம்! நெகிழ்ந்த முதல்வர் ஸ்டாலின்!

  • பொதுவுடைமை இயக்கம் - திராவிட இயக்கம் - தமிழ்தேசிய இயக்கம் ஆகியவற்றுடன் சங்கமமாக இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில், எல்லோரையும் ஒன்றாக்கியிருப்பது, தோழர் நல்லகண்ணு
முழு ஸ்டோரி படிக்க :

Sun, 29 Dec 202407:32 AM IST

Tamil Nadu News Live: ஞானசேகரன் மீது அதிமுக ஆட்சியிலேயே வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும்! திமுக எம்.பி. கனிமொழி பேட்டி!

  • கடந்த 2014 ஆம் ஆண்டு இதே செயலில் ஈடுபட்டவர் மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அப்போதே அவர் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்ருந்தால் வழக்கு முறையாக விசாரிக்கப்பட்டு பட்டிருக்கும் என கனிமொழி பேட்டி
முழு ஸ்டோரி படிக்க :

Sun, 29 Dec 202406:29 AM IST

Tamil Nadu News Live: Ramadoss vs Anbumani: பாமகவில் எந்த பதவியும் வேண்டாம்! நடையை கட்டிய முகுந்தன்!

  • Ramadoss vs Anbumani: என்னால் இருவருக்கும் எந்த பிரச்னையும் வரக்கூடாது. கட்சி இரண்டாக பிளவுபடக்கூடாது என்பதால் எனக்கு எந்த பதவியும் வேண்டாம் என மருத்துவர் ராமதாஸிடம் முகுந்தன் பரசுராமன் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. 
முழு ஸ்டோரி படிக்க :

Sun, 29 Dec 202405:50 AM IST

Tamil Nadu News Live: Ramadoss Vs Anbumani: ’சின்ன மாங்காவுக்கும், பெரிய மாங்காவுக்கும் சண்டை!’ பாமகவை வச்சு செய்த தாமோ அன்பரசன்!

  • சின்ன மாங்காவும், பெரிய மாங்காவும் மேடையிலேயே அடித்துக் கொண்டார்கள். எங்கள் வயிற்றெரிச்சல் அவர்களை சும்மாவிடாது. நாங்கள் வயிறு எரிந்தாலே போதும் என அமைச்சர் தாமோ அன்பரசன் பேசி உள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க :

Sun, 29 Dec 202405:11 AM IST

Tamil Nadu News Live: Anna University case: ‘யார் அந்த SIR?’ சென்னை முழுவதும் போஸ்டர் ஒட்டிய அதிமுக!

  • அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் ‘யார் அந்த SIR?’ என்ற கேள்வி உடன் தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன.
முழு ஸ்டோரி படிக்க :

Sun, 29 Dec 202404:08 AM IST

Tamil Nadu News Live: TOP 10 NEWS: ’ராமதாஸை சந்திக்கும் அன்புமணி! நல்லக்கண்ணு நூற்றாண்டு விழா!’ டாப் 10 நியூஸ்!

  • TOP 10 NEWS: ராமதாஸை சந்திக்கும் அன்புமணி, நல்லக்கண்ணு நூற்றாண்டு விழா, பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
முழு ஸ்டோரி படிக்க :