Tamilnadu News Live December 28, 2024: ‘மாணவர்கள் கூறிய பாதுகாப்பு குறைபாடுகள்’ காது கொடுத்து கேட்ட ஆளுநர் ரவி.. அண்ணா பல்லையில் ஆய்வு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamilnadu News Live December 28, 2024: ‘மாணவர்கள் கூறிய பாதுகாப்பு குறைபாடுகள்’ காது கொடுத்து கேட்ட ஆளுநர் ரவி.. அண்ணா பல்லையில் ஆய்வு!

‘மாணவர்கள் கூறிய பாதுகாப்பு குறைபாடுகள்’ காது கொடுத்து கேட்ட ஆளுநர் ரவி.. அண்ணா பல்லையில் ஆய்வு!

Tamilnadu News Live December 28, 2024: ‘மாணவர்கள் கூறிய பாதுகாப்பு குறைபாடுகள்’ காது கொடுத்து கேட்ட ஆளுநர் ரவி.. அண்ணா பல்லையில் ஆய்வு!

05:54 PM ISTDec 28, 2024 11:24 PM HT Tamil Desk
  • Share on Facebook
05:54 PM IST

தமிழ்நாடு செய்திகள் December 28, 2024 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

Sat, 28 Dec 202405:54 PM IST

Tamil Nadu News Live: ‘மாணவர்கள் கூறிய பாதுகாப்பு குறைபாடுகள்’ காது கொடுத்து கேட்ட ஆளுநர் ரவி.. அண்ணா பல்லையில் ஆய்வு!

  • ஆளுநர் ரவி பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் மாணவர்களுடன் உரையாடி வளாக பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்து கருத்துக்களை சேகரித்தார். இதற்கிடையில், இந்த வழக்கை முழுமையாக விசாரிக்கவும், நீதிக்கு தேவையான நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும் தேசிய மகளிர் ஆணையம் உண்மை கண்டறியும் குழுவை அமைத்துள்ளது.

முழு ஸ்டோரி படிக்க :

Sat, 28 Dec 202409:08 AM IST

Tamil Nadu News Live: Ramadoss Vs Anbumani: 'இது என் கட்சி! நான் சொல்றததான் கேக்கனும்!’ ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல்!

  • பாமக இளைஞரணி தலைவராக மருத்துவர் ராமதாஸின் பேரன் முகுந்தன் பரசுராமனை நியமித்ததற்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு
முழு ஸ்டோரி படிக்க :

Sat, 28 Dec 202408:37 AM IST

Tamil Nadu News Live: ’ஞானசேகரன் வீட்டில் பிரியாணி சாப்பிட்டாரா மா.சுப்பிரமணியன்’ வைரல் போட்டோக்கள்! அம்பலப்படுத்தும் அண்ணாமலை?

  • ஞானசேகரன், அமைச்சர் திரு மா.சுப்பிரமணியன் அவர்களுடன், வெகு சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படம் இது. பெஞ்சல் புயல் பணிகளின்போது, அமைச்சருடன் செல்லும் அளவுக்கு நெருக்கமாக இருக்கும் இந்த ஞானசேகரன் குறித்து, அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் ஏன் இன்னும் விளக்கமளிக்கவில்லை? என அண்ணாமலை கேள்வி
முழு ஸ்டோரி படிக்க :

Sat, 28 Dec 202408:11 AM IST

Tamil Nadu News Live: FIR லீக் ஆன விவகாரம்! சென்னை காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

  • மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு 25 லட்சம் இடைக்கால நிவாரணமாக வழங்கவும், கல்வி கட்டணம் உள்ளிட்ட எந்த கட்டணமும் வசூலிக்க கூடாது என்றும், தொடர்ந்து படிப்பை முடிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :

Sat, 28 Dec 202406:59 AM IST

Tamil Nadu News Live: ’யார் அந்த Sir?’ ஞானசேகரனின் பின்புலத்தில் யார்? நீதிபதி முன் உண்மையை போட்டு உடைத்த தமிழக அரசு!

  • கைது செய்யப்பட்ட ஞான சேகரன் ‘சார்’ என்று செல்போனில் அழைத்தது யார்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
முழு ஸ்டோரி படிக்க :

Sat, 28 Dec 202406:20 AM IST

Tamil Nadu News Live: ’பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை ஊதி பெரிதாக்காதீர்கள்!’ செய்தியாளர்களிடம் சீறிய அமைச்சர் சேகர்பாபு!

  • பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டாலும், அவர்கள் நினைத்தபடி பேரணி நடைபெற்று உள்ளதற்கு அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என அமைச்சர் சேகர்பாபு பேட்டி. 
முழு ஸ்டோரி படிக்க :

Sat, 28 Dec 202405:47 AM IST

Tamil Nadu News Live: விஜயகாந்த் நினைவு தினம்! அமைதி பேரணிக்கு அனுமதி மறுத்த போலீஸ்! தடையை மீறிய பிரேமலதா! சீறிய தேமுதிக!

  • பேரணியில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கோயம்பேட்டில் குவிந்தனர். பேரணிக்கு அனுமதி தருவது தொடர்பாக சுதீஷ் காவல்துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் காவல்துறை தரப்பில் இருந்து அனுமதி கிடைக்காததால், தடையை மீறி அமைதி பேணியை தேமுதிகவினர் நடத்தினர்.
முழு ஸ்டோரி படிக்க :

Sat, 28 Dec 202405:14 AM IST

Tamil Nadu News Live: Gold Rate Today: இதுதான் சமயம்! சறுக்கும் தங்கம்! சவரன் எவ்வளவு தெரியுமா?

  • Gold Rate Today: சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் புதிய ஏற்ற இறக்கங்களை கண்டு வரும் சூழலில், தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
முழு ஸ்டோரி படிக்க :

Sat, 28 Dec 202404:42 AM IST

Tamil Nadu News Live: TOP 10 NEWS: ’தடையை மீறி தேமுதிக பேரணி! அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆய்வு!’ டாப் 10 நியூஸ்!

  • TOP 10 NEWS: தடையை மீறி தேமுதிக பேரணி, அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று ஆய்வு, தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை, விஜயகாந்திற்கு தலைவர்கள் புகழாரம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதொ!
முழு ஸ்டோரி படிக்க :