Tamilnadu News Live December 27, 2024: ‘குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றி வரும் ஸ்டாலின் மாடல் அரசு’ எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamilnadu News Live December 27, 2024: ‘குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றி வரும் ஸ்டாலின் மாடல் அரசு’ எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!

‘குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றி வரும் ஸ்டாலின் மாடல் அரசு’ எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!

Tamilnadu News Live December 27, 2024: ‘குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றி வரும் ஸ்டாலின் மாடல் அரசு’ எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!

02:42 PM ISTDec 27, 2024 08:12 PM HT Tamil Desk
  • Share on Facebook
02:42 PM IST

தமிழ்நாடு செய்திகள் December 27, 2024 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

Fri, 27 Dec 202402:42 PM IST

Tamil Nadu News Live: ‘குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றி வரும் ஸ்டாலின் மாடல் அரசு’ எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!

  • அண்ணா பல்கலைக்கழக பாலியல் புகார் சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டியில் வலியுறுத்தியுள்ளார்.

முழு ஸ்டோரி படிக்க :

Fri, 27 Dec 202407:59 AM IST

Tamil Nadu News Live: 62 வருஷ வாழ்வில் இப்படி பார்த்ததே இல்ல.. நேர்த்திக்கடன் செய்யும் அண்ணாமலை.. சாட்டை போராட்டத்தை விமர்சித்த ஆர்.எஸ். பாரதி

  • 62 வருஷ வாழ்வில் இப்படி பார்த்ததே இல்ல.. நேர்த்திக்கடன் செய்யும் அண்ணாமலை.. சாட்டை போராட்டத்தை விமர்சித்த ஆர்.எஸ். பாரதி
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 27 Dec 202406:41 AM IST

Tamil Nadu News Live: மாணவி வன்கொடுமை.. அலட்சிய பதில்.. அதிரடியாக வழக்கை எடுத்த உயர் நீதிமன்றம்.. டிஜிபி, உள்துறை செயலர் விளக்கமளிக்க உத்தரவு

  • மாணவி வன்கொடுமை.. அலட்சிய பதில்.. அதிரடியாக வழக்கை எடுத்த உயர் நீதிமன்றம்.. டிஜிபி, உள்துறை செயலர் விளக்கமளிக்க உத்தரவு
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 27 Dec 202406:01 AM IST

Tamil Nadu News Live: வன்கொடுமை துரதிர்ஷ்டமானது.. அடையாள அட்டை இருந்தால் அனுமதி.. அனைத்து இடங்களிலும் மின் விளக்கு.. அமைச்சர் கோவி. செழியன்

  •  - வன்கொடுமை துரதிர்ஷ்டமானது.. அடையாள அட்டை இருந்தால் அனுமதி.. அனைத்து இடங்களிலும் மின் விளக்கு.. அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். 

முழு ஸ்டோரி படிக்க :

Fri, 27 Dec 202405:26 AM IST

Tamil Nadu News Live: ஆவின் கிரீன் பால்.. கமிஷன் தொகையை உயர்த்துறதா சொன்னீங்க..வழங்காமல் ஏமாற்றுவது அழகல்ல: CM-ஐ விமர்சித்த பால் முகவர் சங்கம்

  • ஆவின் கிரீன் பால்.. கமிஷன் தொகையை உயர்த்துறதா சொன்னீங்க..வழங்காமல் ஏமாற்றுவது அழகல்ல: CM-ஐ விமர்சித்த பால் முகவர் சங்கம் குறித்துப் பார்ப்போம்.
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 27 Dec 202405:01 AM IST

Tamil Nadu News Live: ‘சாட்டையால் அடித்து நியாயம் கேட்ட அண்ணாமலை’ விஸ்வரூபம் எடுக்கும் அண்ணா பல்கலை மாணவி விவகாரம்!

  • பச்சை நிற வேட்டி அணிந்து, சட்டை அணியாத உடலுடன் தோன்றிய அண்ணாமலை, சில தொண்டர்கள் பதாகை ஏந்தி எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்க, சாட்டையால் தன்னைத் தானே 6 முறை அடித்துக் கொண்டார்.
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 27 Dec 202404:50 AM IST

Tamil Nadu News Live: மாணவி வன்கொடுமை.. இரண்டு பொண்டாட்டி.. 3ஆவதாக லிவ்-இன்னில் இருந்த ஞானசேகரன் - பக்கத்துவீட்டு அம்மா சொன்ன பகீர்

  • மாணவி வன்கொடுமை.. இரண்டு பொண்டாட்டி.. 3ஆவதாக லிவ்-இன்னில் இருந்த ஞானசேகரன் - பக்கத்துவீட்டு அம்மா சொன்ன பகீர்
முழு ஸ்டோரி படிக்க :