LIVE UPDATES
![Tamil Top 10 News: அண்ணாமலை எடுத்த திடீர் சபதம் முதல்.. டிஜிபிக்கு பறந்த அதிரடி உத்தரவு வரை - டாப் 10 செய்திகள் இதோ..! Tamil Top 10 News: அண்ணாமலை எடுத்த திடீர் சபதம் முதல்.. டிஜிபிக்கு பறந்த அதிரடி உத்தரவு வரை - டாப் 10 செய்திகள் இதோ..!](https://images.hindustantimes.com/tamil/img/2024/12/26/550x309/Annamalai_and_Tamilnadu_police_logo_1735218918084_1735218918390.jpg)
Tamil Top 10 News: அண்ணாமலை எடுத்த திடீர் சபதம் முதல்.. டிஜிபிக்கு பறந்த அதிரடி உத்தரவு வரை - டாப் 10 செய்திகள் இதோ..!
Tamilnadu News Live December 26, 2024: Tamil Top 10 News: அண்ணாமலை எடுத்த திடீர் சபதம் முதல்.. டிஜிபிக்கு பறந்த அதிரடி உத்தரவு வரை - டாப் 10 செய்திகள் இதோ..!
தமிழ்நாடு செய்திகள் December 26, 2024 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
Thu, 26 Dec 202401:16 PM IST
Tamil Nadu News Live: Tamil Top 10 News: அண்ணாமலை எடுத்த திடீர் சபதம் முதல்.. டிஜிபிக்கு பறந்த அதிரடி உத்தரவு வரை - டாப் 10 செய்திகள் இதோ..!
- Tamil Top 10 News: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திடீர் சபதம், வானிலை தொடர்பான அறிவிப்பு, பரபரப்பாகும் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளை டாப் 10 தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.
Thu, 26 Dec 202411:19 AM IST
Tamil Nadu News Live: 'FIR எப்படி ரிலீஸ் ஆச்சு? அந்தப் பொண்ண தப்பா காட்ட முயற்சி.. முருகனிடம் முறையிடுவேன்' ஷூவை கழட்டிய அண்ணாமலை!
- நாளையில் இருந்து 48 நாட்கள் விரதம் இருந்து ஆறுபடை முருகனிடம் முறையிட போகின்றேன். ஆரோக்கியமான அரசியல், இனி மரியாதை வெங்காயமெல்லாம் கிடையாது. நாளை எனக்கு நானே சவுக்கால் அடித்து கொள்வேன். தொண்டர்களை செய்ய சொல்ல வில்லை. வீட்டு வாசலில் நின்றார்கள் போதும். மக்கள் கவனத்தை ஈர்க்க வேறு வழியில்லை.
Thu, 26 Dec 202409:54 AM IST
Tamil Nadu News Live: அண்ணா பல்கலைக்கழக கொடூரம்.. FIR -ஐ ரகசியமாக பெற்று வெளியிட்டாரா அண்ணாமலை? .. அமைச்சர் ரகுபதி சொல்வது என்ன?
- தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவின் அடிப்படையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழ்நாட்டில் குறைவாக உள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
Thu, 26 Dec 202408:31 AM IST
Tamil Nadu News Live: "ஸ்டாலின் தான் முழு பொறுப்பு".. பாலியல் வன்கொடுமை வழக்கு FIR-ல் கசிந்த தகவல்கள்.. புது குண்டை தூக்கி போட்ட அண்ணாமலை!
- அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கு தொடர்பாக முதல் தகவல் அறிக்கை வெளியே கசிந்துள்ளது தனிமனித உரிமைகளுக்கு எதிரானது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
Thu, 26 Dec 202407:27 AM IST
Tamil Nadu News Live: தமிழகத்தை உலுக்கிய மாணவி பலாத்காரம்.. "உலகக் கொடுமைகளின் உச்சம்".. திமுக அரசை கடுமையாக விமர்சித்த இபிஎஸ்!
- அண்ணா பல்கலைக்கழகத்தில் சிசிடிவி வேலை செய்யவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் மாடல் அரசு சொல்வது "சர்க்கரையை எறும்பு தின்றது , சாக்கு பையை கரையான் தின்று விட்டது” என சொல்வது போலிருக்கிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Thu, 26 Dec 202406:30 AM IST
Tamil Nadu News Live: அண்ணா பல்கலைகழகத்தில் நடந்த கொடூரம்.. F.I.R-ல் வெளியான புதிய அதிர்ச்சி தகவல்கள்.. அந்த 2ம் நபர் யார்?.. திடீர் ட்விஸ்ட்!
- சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் எஃப்ஐஆர் வெளியாகி இருக்கிறது. அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Thu, 26 Dec 202405:09 AM IST
Tamil Nadu News Live: Gold Rate Today: ஜெட் வேகத்தில் சரசரவென உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?.. இன்றைய விலை நிலவரம் இதோ!
- சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் புதிய ஏற்ற இறக்கங்களை கண்டு வரும் சூழலில், தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
Thu, 26 Dec 202404:28 AM IST
Tamil Nadu News Live: 20வது ஆண்டு சுனாமி நினைவு தினம் முதல் அமித்ஷா தமிழக வருகை திடீர் ஒத்திவைப்பு வரை.. இன்றைய டாப் 10 நியூஸ் இதோ!
- Tamil Top 10 News: சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு, வானிலை தொடர்பான அறிவிப்பு, மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளை டாப் 10 தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.
Thu, 26 Dec 202401:26 AM IST
Tamil Nadu News Live: அண்ணா பல்கலை மாணவி விவகாரம்: ஞானசேகரனுக்கு 15 நாள் சிறை.. கை, கால் உடைந்ததால் மருத்துவமனையில் அனுமதி!
- மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக பிரமுகர் ஞானசேகருக்கு கையில் மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது. கைது செய்யும்போது போலீசாரிடம் இருந்து தப்பி ஓடி விழுந்ததில் இடது கால் இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீஸ் தகவல்.