Tamilnadu News Live December 25, 2024: கைதானவர் திமுக பிரமுகர்.. அழுத்தத்தால் வழக்குப் பதித்து விசாரிக்கவில்லை.. திமுக அரசே பொறுப்பு.. அண்ணாமலை குற்றச்சாட்டு
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamilnadu News Live December 25, 2024: கைதானவர் திமுக பிரமுகர்.. அழுத்தத்தால் வழக்குப் பதித்து விசாரிக்கவில்லை.. திமுக அரசே பொறுப்பு.. அண்ணாமலை குற்றச்சாட்டு

கைதானவர் திமுக பிரமுகர்.. அழுத்தத்தால் வழக்குப் பதித்து விசாரிக்கவில்லை.. திமுக அரசே பொறுப்பு.. அண்ணாமலை குற்றச்சாட்டு

Tamilnadu News Live December 25, 2024: கைதானவர் திமுக பிரமுகர்.. அழுத்தத்தால் வழக்குப் பதித்து விசாரிக்கவில்லை.. திமுக அரசே பொறுப்பு.. அண்ணாமலை குற்றச்சாட்டு

04:25 PM ISTDec 25, 2024 09:55 PM HT Tamil Desk
  • Share on Facebook
04:25 PM IST

தமிழ்நாடு செய்திகள் December 25, 2024 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

Wed, 25 Dec 202404:25 PM IST

Tamil Nadu News Live: கைதானவர் திமுக பிரமுகர்.. அழுத்தத்தால் வழக்குப் பதித்து விசாரிக்கவில்லை.. திமுக அரசே பொறுப்பு.. அண்ணாமலை குற்றச்சாட்டு

  • கைதானவர் திமுக பிரமுகர்.. அழுத்தத்தால் வழக்குப் பதித்து விசாரிக்கவில்லை.. திமுக அரசே பொறுப்பு.. அண்ணாமலை குற்றச்சாட்டு
முழு ஸ்டோரி படிக்க :

Wed, 25 Dec 202411:36 AM IST

Tamil Nadu News Live: அண்ணா பல்கலை.யில் மாணவிக்கு நேர்ந்த அவலம்! அத்துமீறிய நபரை தூக்கிய போலீஸ்! நடந்தது என்ன?

  • அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. 
முழு ஸ்டோரி படிக்க :

Wed, 25 Dec 202408:24 AM IST

Tamil Nadu News Live: ’வன்னியரை வைத்தே வன்னியருக்கு ஸ்கெட்சா? குனிந்த முதுகு நிமிர்ந்தால் மந்திரி பதவி காலி!’ சிவசங்கருக்கு பாமக கண்டனம்!

  • ஒரு வன்னியரை வைத்தே அவர்களை இழிவுபடுத்துவதும், திமுகவை பட்டியலினத்து தலைவர்கள் எவரேனும் விமர்சித்தால் அவர்களை பட்டியலினத்தவரை வைத்தே இழிவுபடுத்துவதும் கலைஞர் காலத்திலிருந்தே திமுகவின் வாடிக்கை என ஜி.கே.மணி அறிக்கை
முழு ஸ்டோரி படிக்க :

Wed, 25 Dec 202408:02 AM IST

Tamil Nadu News Live: TOP 10 NEWS: அண்ணா பல்கலை.யில் வன்கொடுமை! வேலு நாச்சியாருக்கு விஜய் புகழாரம்! டாப் 10 நியூஸ்!

  • TOP 10 NEWS: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை, தமிழக அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம், வேலுநாச்சியாருக்கு விஜய் புகழாரம், வாஜ்பாய்க்கு முதலமைச்சர் புகழாரம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
முழு ஸ்டோரி படிக்க :

Wed, 25 Dec 202406:27 AM IST

Tamil Nadu News Live: 800 கோடியா? ’DMK Files-க்கு ஒரு நியாயம்! உங்க மச்சானுக்கு ஒரு நியாயமா?’ அண்ணாமலையை வச்சு செய்யும் திருச்சி சூர்யா!

  • உங்க அக்கா புருஷன் சிவகுமாரும் செந்தில்குமாரும் அண்ணாமலையார் சேம்பர்ஸ் நிறுவனத்தில் கூட்டாளிகளா இல்லையா ? ஊழல் என்றாலே ஊளையிட்டுக் கொண்டு வருவீர்களே 240 கோடி வரியைப்பு என்றால் 800 கோடி சொத்து சேர்த்ததில் 30% சதவீத வரியைப்பு நடந்துள்ளது கணக்கு சரியா மலை? என திருச்சி சூர்யா கேள்வி!
முழு ஸ்டோரி படிக்க :

Wed, 25 Dec 202406:08 AM IST

Tamil Nadu News Live: EPS VS MKS: ’அன்னைக்கு ஆ, ஊ என்று பேசுனீங்களே! இன்னைக்கு என்ன ஆச்சு’ ஸ்டாலினை விளாசும் ஈபிஎஸ்! இதான் விஷயமா?

  • தூங்குபவர்களை எழுப்பலாம்; கும்பகர்ணன் போல் தூங்குவதாக நடிப்பவர்களை எழுப்ப முடியாது ! உண்மை மீண்டும் அம்பலப்பட்டு இருக்கிறது. மேலூர் மக்களுக்கு திமுக அரசு இழைத்துள்ள இந்த மாபெரும் துரோகத்திற்கு திரு.ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம்.
முழு ஸ்டோரி படிக்க :

Wed, 25 Dec 202405:58 AM IST

Tamil Nadu News Live: ’அண்ணா பல்கலை.யில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை! பதில் சொல்லுவாரா முதல்வர்?’ அண்ணாமலை சரமாரி கேள்வி!

  • மாநகர காவல்துறையும், காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சரும், மாணவி மீதான பாலியல் தாக்குதலுக்கு முழு பொறுப்பேற்று, பொதுமக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
முழு ஸ்டோரி படிக்க :

Wed, 25 Dec 202405:49 AM IST

Tamil Nadu News Live: Gold Rate Today: கிறிஸ்துமஸ் தினத்தில் உயர்ந்த தங்கம்! சவரன் எவ்வளவு தெரியுமா?

  • Gold Rate Today: சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய ஏற்ற இறக்கங்களை அடைந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
முழு ஸ்டோரி படிக்க :

Wed, 25 Dec 202405:45 AM IST

Tamil Nadu News Live: ‘எது வந்தாலும் மகனுக்கு தான்.. இது தான் வன்னியர் பாசமா?’ ராமதாஸ் மற்றும் அன்புமணியை சாடிய அமைச்சர் சிவசங்கர்!

  • ‘தற்போதும் இடஒதுக்கீட்டினையே அழிக்கத் துடித்துக் கொண்டிருக்கும் பாஜக அரசோடு அரசியல் ஆதாயத்திற்காக கைகோத்துக் கொண்டு நாங்கள் இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக இருக்கிறோம் என ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் தந்தையும் மகனும்’
முழு ஸ்டோரி படிக்க :

Wed, 25 Dec 202404:12 AM IST

Tamil Nadu News Live: TOP 10 NEWS: கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு விஜய் வாழ்த்து முதல் வெம்பக்கோட்டையில் பீங்கான் கண்டெடுப்பு வரை! டாப் 10 நியூஸ்!

  • TOP 10 NEWS: தமிழ்நாட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், வெம்பக்கோட்டையில் பீகான் கண்டெடுப்பு, வாய்பாய்க்கு அண்ணாமலை புகழாரம், உணவுத்திருவிழாவில் 1.50 கோடிக்கு உணவு விற்பனை உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
முழு ஸ்டோரி படிக்க :