Tamilnadu News Live December 24, 2024: Annamalai vs Senthil Balaji: ’நானும் செந்தில் பாலாஜியும் பங்காளிகள்!’ IT ரெய்டு குறித்த கேள்விக்கு அண்ணாமலை வினோத பதில்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamilnadu News Live December 24, 2024: Annamalai Vs Senthil Balaji: ’நானும் செந்தில் பாலாஜியும் பங்காளிகள்!’ It ரெய்டு குறித்த கேள்விக்கு அண்ணாமலை வினோத பதில்!

Annamalai vs Senthil Balaji: ’நானும் செந்தில் பாலாஜியும் பங்காளிகள்!’ IT ரெய்டு குறித்த கேள்விக்கு அண்ணாமலை வினோத பதில்!

Tamilnadu News Live December 24, 2024: Annamalai vs Senthil Balaji: ’நானும் செந்தில் பாலாஜியும் பங்காளிகள்!’ IT ரெய்டு குறித்த கேள்விக்கு அண்ணாமலை வினோத பதில்!

12:18 PM ISTDec 24, 2024 05:48 PM HT Tamil Desk
  • Share on Facebook
12:18 PM IST

தமிழ்நாடு செய்திகள் December 24, 2024 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

Tue, 24 Dec 202412:18 PM IST

Tamil Nadu News Live: Annamalai vs Senthil Balaji: ’நானும் செந்தில் பாலாஜியும் பங்காளிகள்!’ IT ரெய்டு குறித்த கேள்விக்கு அண்ணாமலை வினோத பதில்!

  • வருமான வரித்துறை அதிகாரிகள் ஒட்டச்சத்திரம் அருகே ஒருநபரின் இல்லத்தில் சோதனை செய்து உள்ளனர். அவர் எனது தூரத்து உறவினர்தான். எங்கள் சொந்தக்காரங்களுக்கு அவரது குடும்பத்தில் இருந்து பெண் எடுத்து உள்ளோம் என அண்ணாமலை விளக்கம்
முழு ஸ்டோரி படிக்க :

Tue, 24 Dec 202411:57 AM IST

Tamil Nadu News Live: Annamalai: மோடியை சந்தித்த ஆளுநர்! பற்ற வைத்த நெருப்பு! மாற்றப்படுகிறாரா அண்ணாமலை?

  • டெல்லி சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் தமிழ்நாடு அரசியல் நிலவரங்கள், அதிமுக கூட்டணி உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக சில தகவல்கள் கேட்டுப்பெறப்பட்டுள்ள நிலையில் தமிழக பாஜகவிலும் சில மாற்றங்கள் ஏற்படலாம் என கூறப்படுகின்றது.
முழு ஸ்டோரி படிக்க :

Tue, 24 Dec 202410:33 AM IST

Tamil Nadu News Live: ’ஆணவக் கொலைகள் தமிழ்நாட்டில்தான் அதிகம்!’ அரசுக்கு எதிராக சீறும் கே.பாலகிருஷ்ணன்!

  • கடந்த அரைநூற்றாண்டு கால ஆட்சியில் பெரியாரிய கொள்கைகள் படிப்படியாக கைவிடப்பட்டுவிட்டதாக கே.பாலகிருஷ்ணன் வேதனை!
முழு ஸ்டோரி படிக்க :

Tue, 24 Dec 202410:09 AM IST

Tamil Nadu News Live: ஆயிரந்தான் இருந்தாலும் ரத்தத்தின் ரத்தம்தானே! எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மரியாதை செய்த திமுக அமைச்சர்!

  • தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக உள்ள சு.முத்துசாமி, ஏற்கெனவே எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் அமைச்சரவைகளில் அமைச்சராக இருந்தவர். 
முழு ஸ்டோரி படிக்க :

Tue, 24 Dec 202408:44 AM IST

Tamil Nadu News Live: ’எம்ஜிஆர் உடன் மோடியை ஒப்பிடுவதா? மடுவுக்கும் மலைக்கும் ஒப்பீடு செய்வதா?’ அண்ணாமலையை விளாசும் ஜெயக்குமார்!

  • ’பிரிவினை நாடோம்! சமநிலையில் இணைவோம்’ என எம்ஜிஆர் சொன்னார். இன்றைக்கு இந்த கொள்கையையா பாஜக பின்பற்றுகிறது. மதத்தால் பிரிவினை செய்வதே பாஜகவின் வேலை.
முழு ஸ்டோரி படிக்க :

Tue, 24 Dec 202408:17 AM IST

Tamil Nadu News Live: MK Stalin: 'எனக்கு இதுவே போதும்…! கி.வீரமணி முன் நெகிழ்ந்த முதலமைச்சர் ஸ்டாலின்!

  • தந்தை பெரியார் அவர்கள் தனது பயணத்தை முடித்துக் கொண்டார். நாம் தொடர்வோம்; என்று தலைவர் கலைஞர் அவர்கள் சொன்னாரே! தந்தை பெரியாரின் தொண்டர்களான நாம் அந்தப் பயணத்தைத் தொடங்கி, இந்த முன்னெடுப்பை செய்திருக்கிறோம்!
முழு ஸ்டோரி படிக்க :

Tue, 24 Dec 202407:21 AM IST

Tamil Nadu News Live: Annamalai vs Anbil Mahesh: ’BSNL பாக்கி!’ வாயை கொடுத்து வம்பில் சிக்கினாரா அன்பில்?! அம்பலப்படுத்திய அண்ணாமலை!

  • இண்டர்நெட் சேவைக்காக பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு பள்ளிக்கல்வித்துறை 1.5 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ள விவகாரத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடையே வார்த்தை போர் மூண்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :

Tue, 24 Dec 202406:04 AM IST

Tamil Nadu News Live: Gold Rate Today: மீண்டும் உயரத் தொடங்கிய தங்கம்! சவரன் எவ்வளவு தெரியுமா? இதோ முழு விவரம்!

  • Gold Rate Today: சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய ஏற்ற இறக்கங்களை அடைந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
முழு ஸ்டோரி படிக்க :

Tue, 24 Dec 202405:30 AM IST

Tamil Nadu News Live: ’இதோ புள்ளி விவரம்! ஃபெயில் பண்ணாதீங்க! 8வது வரைக்கும் ஆல் பாஸ் பண்ணுங்க மோடி!’ மத்திய அரசை விளாசும் ராமதாஸ்!

  • மத்திய அரசு பள்ளிகளில் படிப்பவர்கள் அனைவரும் நகர்ப்புற பணக்காரர்கள் வீட்டு பிள்ளைகள் அல்ல. அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 25% இட ஒதுக்கீட்டில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுகிறார்கள்
முழு ஸ்டோரி படிக்க :

Tue, 24 Dec 202405:30 AM IST

Tamil Nadu News Live: MGR : ‘என்ன செய்தார் எம்.ஜி.ஆர்?’ தான் செய்ததை சொல்லாமல் சென்றவரே எம்.ஜி.ஆர்.. தன் புகழ்பாடாத ஒரே தலைவர்!

  • தன் சொத்துக்களை, தன் மறைவுக்குப் பின், காது கேளாதோர் பள்ளிக்கு உயில் எழுதி வைத்தார். முதல்வராக இந்த போது சம்பளப் படி, பெட்ரோல் செலவு, வீட்டு வாடகைப் படி, மருத்துவ செலவு எதையுமே அவர் பெற்றுக் கொள்ளவில்லை.
முழு ஸ்டோரி படிக்க :

Tue, 24 Dec 202404:28 AM IST

Tamil Nadu News Live: TOP 10 NEWS: ’மீனவர்கள் கைது! வலுவிழக்கும் தாழ்வு மண்டலம்!’ டாப் 10 நியூஸ்!

  • TOP 10 NEWS: தமிழக மீனவர்கள் கைது, காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழப்பு, கொடைக்கானலில் உறைபனி, பாம்பன் பாலத்தில் ஆய்வு, விமான நிலையத்தில் கஞ்சா பறிமுதல் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
முழு ஸ்டோரி படிக்க :