LIVE UPDATES
Tamilnadu News Live December 23, 2024: Savukku Shankar: ‘டீம் லன்ச் போனோம்.. வாக்குவாதம் ஆச்சு’ சவுக்கு சங்கர் கைதின் போது நடந்ததை விளக்கும் லியோ!
தமிழ்நாடு செய்திகள் December 23, 2024 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
Mon, 23 Dec 202405:37 PM IST
Tamil Nadu News Live: Savukku Shankar: ‘டீம் லன்ச் போனோம்.. வாக்குவாதம் ஆச்சு’ சவுக்கு சங்கர் கைதின் போது நடந்ததை விளக்கும் லியோ!
- ‘ஏசிக்கு உண்மையில், கைது செய்ய உடன்பாடில்லை. அவருக்கும் தெரியும், இது சட்டவிரோதமான கைது என்று. பேச்சு முற்ற, அருகில் இருந்த ஐஎஸ், ‘இவரை உள்ள ஏத்துங்க’ என்று, ஏசியிடம் கூறினார். அதை கேட்டதும் சங்கர் புரிந்து கொண்டார்’
Mon, 23 Dec 202410:53 AM IST
Tamil Nadu News Live: Anbumani Vs MK Stalin: ’கேட்பது மாநில தன்னாட்சி! பிடுங்குவது உள்ளாட்சி தன்னாட்சியா?’ ஸ்டாலினை வச்சு செய்யும் அன்புமணி!
- புதிய தொழிற்சாலைகளுக்கு உரிமம் மற்றும் அனுமதி அளிக்கும் அதிகாரம் உள்ளாட்சி அமைப்புகளிடம் இருப்பது தான் சிறந்ததும், பொருத்தமானதும் ஆகும். ஒரு தொழிற்சாலை அமைக்கப்பட்டால், அந்தப் பகுதியில் சுற்றுச்சூழல் உள்ளிட்ட என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது அந்த பகுதியில் உள்ள மக்களுக்குத் தான் தெரியும்
Mon, 23 Dec 202410:22 AM IST
Tamil Nadu News Live: MK Stalin: தேர்தல் விதிகளில் மாற்றம்! பதற்றத்தின் எதிரொலி! மக்களை எச்சரிக்கும் ஸ்டாலின்!
- தனது அமைப்பின் சுதந்திரத்துக்காகப் போராடுவதற்குப் பதிலாகத் தேர்தல் ஆணையமும் பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான அரசின் அழுத்தத்துக்கு மனமுவந்து பணிந்திருப்பதும், நேர்மையான – நியாயமான தேர்தல் எனும் தனது குழந்தையையே அது உருக்குலைத்திருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது.
Mon, 23 Dec 202409:18 AM IST
Tamil Nadu News Live: 2026 தேர்தல்! வேலையை காட்டினார் வன்னி அரசு! திமுகவிடம் 25 தொகுதிகள் கேட்டு அடம்!
- களத்தில் நின்று போரடுகிறோம். குறைந்த பட்சம் விசிக இரட்டை இலக்கத்தில் சட்டப்பேரவையில் இருக்க வேண்டும். அதற்கு குறைந்தபட்சம் 25 இடங்களாவது கேட்டு பெற வேண்டும் என வன்னி அரசு பேட்டி!
Mon, 23 Dec 202407:19 AM IST
Tamil Nadu News Live: சாத்தனூர் அணையில் இருந்து முதலைகள் எஸ்கேப்! விழுப்புரம், கடலூர் மக்கள் அச்சம்!
- சாத்தனூர் அணையில் இருந்து முதலைகள் வெளியேறி நீர்நிலைகளில் தஞ்சம் அடைந்துள்ளது குறித்த செய்தியை விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் பெண்ணையாற்றை ஒட்டி வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கையாக விடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Mon, 23 Dec 202406:50 AM IST
Tamil Nadu News Live: AIADMK VS DMK: நோபல் ஆராய்ச்சியாளர்களையே திகைக்கச் செய்த “கணக்குமாமணி ஸ்டாலின்” ஜெயக்குமார் கிண்டல்!
- நோபல் ஆராய்ச்சியாளர்களையே திகைக்கச் செய்த "கணக்குமாமணி" திரு. ஸ்டாலின், என்பதை தமிழ்நாடு நன்கறியும் என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஸ்டாலின்!
Mon, 23 Dec 202405:56 AM IST
Tamil Nadu News Live: Thiruma About Vijay:'விஜய்யிடம் வலதுசாரி சாயம் இல்லை…! அவர் பாதை சரியானதே' திடீர் யூடர்ன் அடிக்கும் திருமாவளவன்!
- பெரியார், அம்பேத்கர், காமராஜர் என்ற வரிசையில் அவர் வரும் போது அவர் மீது வலதுசாரி அரசியல் என்ற சாயல் இல்லை என்று நான் நினைக்கிறேன். அதில் அவர் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் உள்ளார்.
Mon, 23 Dec 202405:08 AM IST
Tamil Nadu News Live: Gold Rate Today: மீண்டும் ஸ்டக் ஆக தங்கம் விலை! இதுதான் சமயம்! சவரன் விலை எவ்வளவு தெரியுமா?
- Gold Rate Today: சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய ஏற்ற இறக்கங்களை அடைந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
Mon, 23 Dec 202404:30 AM IST
Tamil Nadu News Live: TOP 10 NEWS: ’தமிழ்நாடு அலங்கார ஊர்த்தி புறக்கணிப்பா? ஐ.டி.ஊழியரிடம் துப்பாக்கி பறிமுதல்!’ டாப் 10 நியூஸ்!
- TOP 10 NEWS: குடியரசு தினத்தில் தமிழ்நாடு அரசின் ஊர்த்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக வதந்தி, சுங்கச்சாவடிக்கு எதிராக மக்கள் போராட்டம், ஐ.டி.ஊழியரிடம் துப்பாக்கி பறிமுதல் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
Mon, 23 Dec 202403:53 AM IST
Tamil Nadu News Live: Coimbatore: ‘கோவையில் பீகார் துப்பாக்கி.. ஐடி ஊழியர் உட்பட மூன்று பேர் கைது’ பின்னணி நடந்தது என்ன?
- இதைத் தொடர்ந்து, கோவையில் வசிக்கும் ஹரீஷின் நண்பரான பீகாரை சேர்ந்த குந்தன்ராஜவை கள்ளதுப்பாக்கி வாங்க இருவரும் அணுகியுள்ளார். அதன் படி, குந்தன்ராஜாவும், ஹரிஷ் ஸ்ரீயும், ரயிலில் பீகார் சென்று, குந்தன்ராஜா கூறிய இடத்தில் துப்பாக்கி வாங்கியுள்ளனர்.