Tamilnadu News Live December 22, 2024: மருத்துவ கழிவுகள் விவகாரம்! பாஜகவை குறை சொல்லும் சு.வெங்கடேசன் கேரள கம்யூனிஸ்ட் அரசை கண்டித்தாரா? பாஜக சரமாரி கேள்வி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamilnadu News Live December 22, 2024: மருத்துவ கழிவுகள் விவகாரம்! பாஜகவை குறை சொல்லும் சு.வெங்கடேசன் கேரள கம்யூனிஸ்ட் அரசை கண்டித்தாரா? பாஜக சரமாரி கேள்வி!

மருத்துவ கழிவுகள் விவகாரம்! பாஜகவை குறை சொல்லும் சு.வெங்கடேசன் கேரள கம்யூனிஸ்ட் அரசை கண்டித்தாரா? பாஜக சரமாரி கேள்வி!

Tamilnadu News Live December 22, 2024: மருத்துவ கழிவுகள் விவகாரம்! பாஜகவை குறை சொல்லும் சு.வெங்கடேசன் கேரள கம்யூனிஸ்ட் அரசை கண்டித்தாரா? பாஜக சரமாரி கேள்வி!

12:11 PM ISTDec 22, 2024 05:41 PM HT Tamil Desk
  • Share on Facebook
12:11 PM IST

தமிழ்நாடு செய்திகள் December 22, 2024 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

Sun, 22 Dec 202412:11 PM IST

Tamil Nadu News Live: மருத்துவ கழிவுகள் விவகாரம்! பாஜகவை குறை சொல்லும் சு.வெங்கடேசன் கேரள கம்யூனிஸ்ட் அரசை கண்டித்தாரா? பாஜக சரமாரி கேள்வி!

  • இந்த கனகராஜ், அருணன் போன்றவர்களையும் காணோமே?, சொந்த கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் அரசு தமிழர் விரோத போக்கை கடைபிடித்தால் கண்டிக்க வக்கற்றவர்கள் இனியும் சுயமரியாதை, கொள்கைனு எல்லாம் கலர்கலரா “ரீல்” விட்டா மக்கள் செஞ்சிடுவாங்க…!
முழு ஸ்டோரி படிக்க :

Sun, 22 Dec 202409:49 AM IST

Tamil Nadu News Live: MK Stalin: ’200 தொகுதிகள் ஜெயிக்க இதுதான் ஸ்கெட்ச்! ரூட்டு போட்ட திமுக!’ செயற்குழுவில் ஸ்டாலின் சொன்னது என்ன?

  • கோழைச்சாமியான பழனிசாமி டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிராக பா.ஜ.க.வைக் கண்டித்தாரா? புரட்சியாளர் அம்பேத்கரைக் கொச்சைப்படுத்திய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராகக் கீச்சுக்குரலிலாவது கத்தினாரா?
முழு ஸ்டோரி படிக்க :

Sun, 22 Dec 202409:35 AM IST

Tamil Nadu News Live: TOP 10 NEWS: ’7வது முறையாக திமுக ஆட்சி! திமுக செயற்குழுவில் அமித்ஷாவுக்கு கண்டனம்!’ டாப் 10 நியூஸ்!

  • TOP 10 NEWS: திமுக செயற்குழுவில் அமித்ஷாவுக்கு கண்டனம், 7வது முறையாக திமுக ஆட்சி அமைக்க வேண்டும் என ஸ்டாலின் பேச்சு, இஸ்லாமியர்கள் தொடர்பாக சீமான் கருத்து, ஈபிஎஸ் மீது டிடிவி விமர்சனம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
முழு ஸ்டோரி படிக்க :

Sun, 22 Dec 202407:57 AM IST

Tamil Nadu News Live: NTK Seeman: ’திமுகவுக்கு வாக்களிப்பது முஸ்லீம்களின் 6அவது கடமை!’ சீமான் கிண்டல் பேச்சு!

  • அப்பா பாஷாவுக்கு மூத்த மகன் போல் நான் சென்றுவிட்டேன். எங்க அப்பா பாஷா குண்டு வைச்சது தப்பு. அதில் 50 பேர் செத்தது தப்பு. ஆனால் குஜராத்தில் ஆயிரக்கணக்கான மக்களை பல ஆண்டுகளாக கொன்று குவித்தது யார்?
முழு ஸ்டோரி படிக்க :

Sun, 22 Dec 202407:35 AM IST

Tamil Nadu News Live: Seeman: ’வேல்முருகனை திமுக கூட்டணியில் இணைய சொன்னதே நான்தான்!' உண்மையை கக்கிய சீமான்!

  • திமுக கூட்டணியில் சீமான்தான் இணைய சொன்னதாக வேல்முருகன் கூறி உள்ளது குறித்த கேள்விக்கு சீமான் பதில் அளித்து உள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க :

Sun, 22 Dec 202406:20 AM IST

Tamil Nadu News Live: Annamalai: ’ஐ.டி ரெய்டு! டெல்லி நிதியை அமுக்கினாரா அண்ணாமலை?’ திருச்சி சூர்யா எழுப்பும் 5 கேள்விகள்!

  • ஊரில் உள்ள எல்லாரையும் ரைடு அனுப்புவேன் என மிரட்டும் உங்கள் வீட்டிற்கே ரைடு அனுப்பியது யார்? கட்சி வளர்ச்சிக்கு கடந்த சில வருடங்களாக டெல்லி அனுப்பிய நிதியை மச்சான் மூலம் தங்கள் வளர்ச்சிக்கு பயன்படுத்தி விட்டீர்கள் என்ற கோபத்தில் அமித்ஷா தான் ரெய்டு அனுப்பினாரா?
முழு ஸ்டோரி படிக்க :

Sun, 22 Dec 202405:54 AM IST

Tamil Nadu News Live: ‘பாலாடை பிரதமன்.. பகளாபாத்.. அபுகட்டா குல்பி..’ திமுக செயற்குழுவை ஆக்கிரமித்த வடமாநில உணவுகள்!

  • ‘சுத்த சைவமாகவும், அதே நேரத்தில் தமிழக உணவுகள் மட்டுமின்றி, வடமாநில உணவுகளுக்கும் முக்கியத்துவம் தரும் விதமாக, திமுக செயற்குழு உணவுகள் தயாரிக்கப்பட்டிருந்தது’
முழு ஸ்டோரி படிக்க :

Sun, 22 Dec 202405:41 AM IST

Tamil Nadu News Live: DMK VS BJP’அருவருப்பு, கேலிக்கூத்து, தலைகுனிவு!’ திமுக செயற்குழுவில் வச்சு செய்யப்பட்ட அமித்ஷா!

  • நாடாளுமன்றத்தில் நாட்டின் உள்துறை அமைச்சரே இப்படி அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசி அருவருக்கத்தக்க அநாகரீக அரசியலை அரங்கேற்றியிருப்பது பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு பா.ஜ.க. ஆட்சியில் ஏற்பட்டுள்ள மீளாத் தலைகுனிவு.
முழு ஸ்டோரி படிக்க :

Sun, 22 Dec 202404:11 AM IST

Tamil Nadu News Live: TOP 10 NEWS: ’புயல் எச்சரிக்கை தளர்வு! திமுக செயற்குழு! கேரளாவுக்கு செல்லும் மருத்துவ கழிவுகள்!’ டாப் 10 நியூஸ்!

  • TOP 10 NEWS: புயல் எச்சரிக்கை தளர்வு, திமுக செயற்குழு கூட்டம், கேரளாவுக்கு எடுத்து செல்லப்படும் மருத்துவக் கழிவுகள், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு உள்ளிட்ட டாப் 10 செய்திகள் இதோ!
முழு ஸ்டோரி படிக்க :