Tamilnadu News Live December 19, 2024: 50 அடி உயரத்தில் விழுந்த சேமிப்புத் தொட்டி.. மேட்டூர் அனல் மின்நிலையத்தில் கோர விபத்து.. 2 பேர் பலி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamilnadu News Live December 19, 2024: 50 அடி உயரத்தில் விழுந்த சேமிப்புத் தொட்டி.. மேட்டூர் அனல் மின்நிலையத்தில் கோர விபத்து.. 2 பேர் பலி!

50 அடி உயரத்தில் விழுந்த சேமிப்புத் தொட்டி.. மேட்டூர் அனல் மின்நிலையத்தில் கோர விபத்து.. 2 பேர் பலி!

Tamilnadu News Live December 19, 2024: 50 அடி உயரத்தில் விழுந்த சேமிப்புத் தொட்டி.. மேட்டூர் அனல் மின்நிலையத்தில் கோர விபத்து.. 2 பேர் பலி!

04:17 PM ISTDec 19, 2024 09:47 PM HT Tamil Desk
  • Share on Facebook
04:17 PM IST

தமிழ்நாடு செய்திகள் December 19, 2024 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

Thu, 19 Dec 202404:17 PM IST

Tamil Nadu News Live: 50 அடி உயரத்தில் விழுந்த சேமிப்புத் தொட்டி.. மேட்டூர் அனல் மின்நிலையத்தில் கோர விபத்து.. 2 பேர் பலி!

  • சம்பவ இடத்திற்கு வந்த அனல் மின் நிலைய ஆம்புலன்ஸ் வாகனங்கள் காயம் அடைந்த ஒப்பந்த தொழிலாளர்களை மீட்டு சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
முழு ஸ்டோரி படிக்க :

Thu, 19 Dec 202401:30 PM IST

Tamil Nadu News Live: ‘கோர்ட் வாசல் ஏறியும் தீராத பஞ்சாயத்து..’ மனைவி ஜீவனாம்சத்தை சில்லறையாக எடுத்து வந்த ‘நாணய’ கணவன்!

  • ‘பின்னர் நீதிபதியிடம் சென்ற அவர், மனைவிக்கு கொடுக்க வேண்டிய ஜீவனாம்ச தொகையின் ஒரு பகுதியான, 80 ஆயிரம் ரூபாயை, பொடி சில்லறையாக கொண்டு வந்திருப்பதாக கூறி, இரு பைகளை நீட்டியுள்ளார்’
முழு ஸ்டோரி படிக்க :

Thu, 19 Dec 202409:18 AM IST

Tamil Nadu News Live: ‘அமைச்சருக்கு சிறுமலை வாழைப்பழம் கொடுத்து அனுமதி வாங்கினேன்’ திமுக எம்.எல்.ஏ., பரபரப்பு பேச்சு!

  • ‘நான் உயர் நீதிமன்ற பதிவாளரை 2 முறை பார்த்து குஜிலியம்பாறைக்கு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று கேட்டபோது, தமிழகத்தில் 78 ஊர்களுக்கு நீதிமன்றம் தேவைப்படுகிறது, அதில் குஜிலியம்பாறை போன்ற சின்ன ஊருக்கு தர முடியாது என்று கூறினார்’
முழு ஸ்டோரி படிக்க :

Thu, 19 Dec 202408:22 AM IST

Tamil Nadu News Live: ‘வலிக்காமல் கூடவா வலியுறுத்த முடியாது.. அமைதியோ அமைதி..’ எடப்பாடி பழனிசாமி மீது அமைச்சர் ரகுபதி பாய்ச்சல்!

  • ‘யார் கண்ணில் படாமல் பதுங்கு குழியில் பதுங்கி கொண்டிருக்கும் பழனிசாமியைக் கண்டால் யாரேனும் கேட்டுச் சொல்லுங்கள் அண்ணல் அம்பேத்கர் யார் என்றாவது அவருக்கு தெரியுமா’
முழு ஸ்டோரி படிக்க :

Thu, 19 Dec 202407:08 AM IST

Tamil Nadu News Live: DMK Protest : அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேச்சு: தமிழகம் முழுதும் திமுகவினர் ஆர்பாட்டம்!

  • மாவட்ட வாரியாக நடந்து வரும் இந்த ஆர்பாட்டத்தில், திமுகவின் அனைத்து அணிகள் சார்பிலும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர். 
முழு ஸ்டோரி படிக்க :

Thu, 19 Dec 202405:32 AM IST

Tamil Nadu News Live: ‘4 ஆண்டுகளில் 12 லட்சம் புகார்கள்..’ மின்னணு வர்த்தக நிறுவனங்கள் பட்டியலை வெளியிட்ட சு.வெங்கடேசன் எம்.பி!

  • ‘இந்த நான்கு ஆண்டுகளில் ஒவ்வோர் ஆண்டும் புகார்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே வந்துள்ளதே தவிர குறைந்தபாடில்லை. 2020 -21 இல் 2,05,000 புகார்கள் எனில் 2023 - 24 இல் 4,45,000 என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது. பிலிப் கார்ட் நிறுவனத்திற்கு எதிரான புகார்கள் மட்டும் நான்கு ஆண்டுகளில் 4,34,000 ஆகும்’
முழு ஸ்டோரி படிக்க :

Thu, 19 Dec 202404:58 AM IST

Tamil Nadu News Live: ‘கேரள முதல்வர் சும்மா விடுவாரா? நீங்க மட்டும் ஏன்?’ முதல்வர் ஸ்டாலினுக்கு ஆர்.பி.உதயகுமார் கேள்வி!

  • ‘இதேபோன்று நமது தமிழக கழிவுகளை கேரளா மாநிலத்தில் கொட்டினால் அந்த மாநிலத்தின் முதலமைச்சர் எப்படி எதிர்வினை ஆற்றி இருப்பார் என்பதை தமிழக முதலமைச்சர் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதுபோன்ற பிரச்சனைகளுக்கு கூட எதிர்வினை ஆற்றாமல் மௌனம் காப்பது என்பது எந்த வகையில் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்’
முழு ஸ்டோரி படிக்க :

Thu, 19 Dec 202404:24 AM IST

Tamil Nadu News Live: சலூன் ஊழியர் மீது கொலைவெறி தாக்குதல்: விசிக நிர்வாகி உள்ளிட்ட 2 பேர் கைது.. திருவண்ணாமலை போலீஸ் அதிரடி!

  • தொடர்ந்து தாக்குதலை சமாளிக்க முடியாத அருண்குமார் தனது கடைக்குள் புகுந்து தப்பிக்க முயற்சித்த போது, கடைக்குள் அத்துமீறி உள்ளே சென்று கொலை வெறி தாக்குதல் நடத்திய விசிகவின் அருண் மற்றும் கும்பல், சலூன் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்து அஜித் குமாரை சரமாரியாக தாக்கி அங்கிருந்து காரில் தப்பித்தனர்.
முழு ஸ்டோரி படிக்க :

Thu, 19 Dec 202403:41 AM IST

Tamil Nadu News Live: ‘கிறிஸ்துவனாக பெருமைப் படுகிறேன்.. இது சங்கிகளை கோபப்படுத்தும்’ துணை முதல்வர் உதயநிதி பேச்சு!

  • ‘அனைத்து மதங்களும் அடிப்படையில் அன்பை தான் போதிக்கின்றன. அதே மதத்தை வைத்து அரசியல் செய்யும் ஒரு சிலர் இருக்கிறார்கள். வலைத்தளங்கள் உட்பட அனைத்து ஊடகங்களிலும், பொய்யை மட்டுமே அவர்கள் பரப்பி வருகின்றனர்’
முழு ஸ்டோரி படிக்க :

Thu, 19 Dec 202401:16 AM IST

Tamil Nadu News Live: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முதல் விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி வரை.. 2024-ல் நம்மை விட்டு பிரிந்த அரசியல் பிரபலங்கள்!

  • காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் முதல் கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா வரை 2024-ல் நம்மை விட்டு பிரிந்த அரசியல் பிரபலங்கள் குறித்து இதில் பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க :