Tamilnadu News Live December 17, 2024: Samsung Employee Protest: ’பழிவாங்கு சாம்சங்!’ மீண்டும் போராட்டத்தில் குதிக்கும் ஊழியர்கள்! களத்தில் இறங்கும் சிஐடியூ!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamilnadu News Live December 17, 2024: Samsung Employee Protest: ’பழிவாங்கு சாம்சங்!’ மீண்டும் போராட்டத்தில் குதிக்கும் ஊழியர்கள்! களத்தில் இறங்கும் சிஐடியூ!

Samsung Employee Protest: ’பழிவாங்கு சாம்சங்!’ மீண்டும் போராட்டத்தில் குதிக்கும் ஊழியர்கள்! களத்தில் இறங்கும் சிஐடியூ!

Tamilnadu News Live December 17, 2024: Samsung Employee Protest: ’பழிவாங்கு சாம்சங்!’ மீண்டும் போராட்டத்தில் குதிக்கும் ஊழியர்கள்! களத்தில் இறங்கும் சிஐடியூ!

12:30 PM ISTDec 17, 2024 06:00 PM HT Tamil Desk
  • Share on Facebook
12:30 PM IST

தமிழ்நாடு செய்திகள் December 17, 2024 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

Tue, 17 Dec 202412:30 PM IST

Tamil Nadu News Live: Samsung Employee Protest: ’பழிவாங்கு சாம்சங்!’ மீண்டும் போராட்டத்தில் குதிக்கும் ஊழியர்கள்! களத்தில் இறங்கும் சிஐடியூ!

  • ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார் சத்திரம் பகுதியில் அமைந்து உள்ள சாம்சங் நிறுவனத்தில் ஊழியர்கள் நிர்வாகத்தை எதிர்த்து வரும் டிசம்பர் 19ஆம் தேதி அன்று உணவு புறக்கணிப்பு போராட்டம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :

Tue, 17 Dec 202411:31 AM IST

Tamil Nadu News Live: Savukku Shankar arrest: ’சவுக்கு சங்கர் மீண்டும் கைது!’ என்ன காரணம் தெரியுமா?

  • கஞ்சா வழக்கில் ஆஜராகாமல் இருந்த நிலையில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால் தேனி காவல்துறையினர் கைது செய்து உள்ளனர்.
முழு ஸ்டோரி படிக்க :

Tue, 17 Dec 202410:53 AM IST

Tamil Nadu News Live: ’கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கு!’ சிபிஐ விசாரித்தால் என்ன தப்பு? தமிழக அரசை விளாசிய நீதிமன்றம்!

  • மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. எதிர்மனுதாரர்களின் வாதம் சரியாக உள்ளது. சிபிஐ விசாரணையால் என்ன தவறு உள்ளது என்று கூறி தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :

Tue, 17 Dec 202410:00 AM IST

Tamil Nadu News Live: Tamilnadu Weather Update: திருவள்ளூர் முதல் கடலூர் வரை! வட மாவட்டங்களுக்கு ஸ்கெட்ச்! 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

  • Tamilnadu Weather Update: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :

Tue, 17 Dec 202409:41 AM IST

Tamil Nadu News Live: Erode East By Election: ஈரோடு கிழக்கு தொகுதி காலி என அறிவிப்பு! எப்போது தேர்தல் தெரியுமா?

  • 2025 ஜனவரி அல்லது பிப்வரவரி மாதத்தில் நடைபெற உள்ள டெல்லி சட்டமன்றத் தேர்தல் உடன் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல்.
முழு ஸ்டோரி படிக்க :

Tue, 17 Dec 202408:16 AM IST

Tamil Nadu News Live: TOP 10 NEWS: ’ஈரோடு தொகுதி காலியானதாக அறிவிப்பு! சவுக்கு சங்கருக்கு பிடிவாரண்ட்!’ டாப் 10 நியூஸ்!

  • TOP 10 NEWS: ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு, சவுக்கு சங்கருக்கு பிடிவாரண்ட், ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு திமுக எதிர்ப்பு, கேரளாவுக்கு அண்ணாமலை கண்டனம், ஈபிஎஸ் மீது கே.என்.நேரு விமர்சனம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
முழு ஸ்டோரி படிக்க :

Tue, 17 Dec 202407:33 AM IST

Tamil Nadu News Live: ’2026 தேர்தலில் பாஜக கூட்டணியில் இணையும் அதிமுக! கழற்றி விடப்படும் ஈபிஎஸ்?’ போட்டு உடைத்த டிடிவி தினகரன்!

  • எடப்பாடி பழனிசாமி மீது வழக்குகள் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஈபிஎஸ் மீது மக்கள் மத்தியில் சந்தேகம் உள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :

Tue, 17 Dec 202406:49 AM IST

Tamil Nadu News Live: Annamalai vs DMK: ’குப்பைகளோடு கேரளா செல்வேன்!’ திமுக - கம்யூ. அரசுகளை விளாசும் அண்ணாமலை!

  • இதே போன்ற நிகழ்வுகள் தொடர்ந்தால், வரும் 2025 ஜனவரி முதல் வாரத்தில், பொதுமக்களைத் திரட்டி, இந்த உயிரியல் மருத்துவக் கழிவுகள் மற்றும் குப்பைகளை லாரிகளில் ஏற்றிச் சென்று, கேரளாவில் கொண்டு கொட்டுவோம்.
முழு ஸ்டோரி படிக்க :

Tue, 17 Dec 202405:27 AM IST

Tamil Nadu News Live: ADMK VS DMK: ’தெனாலி’யின் பயப் பட்டியலை விட பழனிசாமியின் பயப் பட்டியல் பெரியது!’ கலாய்த்து தள்ளும் கே.என்.நேரு!

  • மோடி அரசுக்கு எதிரான தீர்மானங்களில் ’வலியுறுத்தல்’ என்றும் சொல்லி ’கோழைசாமி’ பாஜக பாசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் என அமைச்சர் கே.என்.நேரு விமர்சனம்!
முழு ஸ்டோரி படிக்க :

Tue, 17 Dec 202405:00 AM IST

Tamil Nadu News Live: Gold Rate Today: ’மீண்டும் உயரத் தொடங்கிய தங்கம் விலை! ஸ்டக் ஆகி நிற்கும் வெள்ளி!’ தங்கம் விலை நிலவரம்!

  • Gold Rate Today: சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய ஏற்ற இறக்கங்களை அடைந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
முழு ஸ்டோரி படிக்க :

Tue, 17 Dec 202404:32 AM IST

Tamil Nadu News Live: TOP 10 NEWS: ’விஜயை விளாசிய அமைச்சர்! வலுப்பெற்ற தாழ்வு மண்டலம்!’ டாப் 10 நியூஸ்!

  • TOP 10 NEWS: வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுபெற்றது, 4 மாவட்டங்களில் இன்று ஆரஞ்சு அலார்ட், இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் விடுதலை, உதவி வழக்கறிஞர் பணிக்கான தேர்வு ரத்து, பெரம்பூர் ரயில் நிலையம் முனையம் ஆகிறது உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
முழு ஸ்டோரி படிக்க :