Tamilnadu News Live December 16, 2024: கோவை குண்டு வெடிப்பு குற்றவாளி - அல் உம்மா இயக்க தலைவர் பாஷா உடல் நலக்குறைவால் உயிரிழப்பு - நாளை இறுதி அடக்கம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamilnadu News Live December 16, 2024: கோவை குண்டு வெடிப்பு குற்றவாளி - அல் உம்மா இயக்க தலைவர் பாஷா உடல் நலக்குறைவால் உயிரிழப்பு - நாளை இறுதி அடக்கம்!

கோவை குண்டு வெடிப்பு குற்றவாளி - அல் உம்மா இயக்க தலைவர் பாஷா உடல் நலக்குறைவால் உயிரிழப்பு - நாளை இறுதி அடக்கம்!

Tamilnadu News Live December 16, 2024: கோவை குண்டு வெடிப்பு குற்றவாளி - அல் உம்மா இயக்க தலைவர் பாஷா உடல் நலக்குறைவால் உயிரிழப்பு - நாளை இறுதி அடக்கம்!

02:57 PM ISTDec 16, 2024 08:27 PM HT Tamil Desk
  • Share on Facebook
02:57 PM IST

தமிழ்நாடு செய்திகள் December 16, 2024 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

Mon, 16 Dec 202402:57 PM IST

Tamil Nadu News Live: கோவை குண்டு வெடிப்பு குற்றவாளி - அல் உம்மா இயக்க தலைவர் பாஷா உடல் நலக்குறைவால் உயிரிழப்பு - நாளை இறுதி அடக்கம்!

  • கோவை குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்ட "அல் உம்மா" இயக்க தலைவர் பாஷா உடல்நிலை பாதிக்கப்பட்ட இருந்தார். இதன் காரணமாக பாஷா கடந்த 8 மாதங்களாக தொடர் பரோலில் இருந்தார். கடந்த பிப்ரவரி 18ம் தேதி பிணையில் வெளிவந்து சிகிச்சை பெற்று வந்தார்.
முழு ஸ்டோரி படிக்க :

Mon, 16 Dec 202411:52 AM IST

Tamil Nadu News Live: ஜாபர் சாதிக் குற்றத்திற்கு பாடநூல் கழகம் உடந்தையா? புயலை கிளப்பும் அண்ணாமலை! பதில் சொல்வாரா அன்பில்!

  • போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை வெள்ளையாக்குவதற்கு, தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தைப் பயன்படுத்தியுள்ளது அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ட்வீட்
முழு ஸ்டோரி படிக்க :

Mon, 16 Dec 202409:45 AM IST

Tamil Nadu News Live: ‘ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் அர்த்த மண்டபத்தில் இளையராஜா வெளியேற்றப்பட்டாரா?’ நடந்தது என்ன? அறநிலையத்துறை விளக்கம்!

  • இளையராஜா, அர்த்த மண்டப வாசல் படி ஏறிய போது உடன் இருந்த ஜீயர் சுவாமிகள் மற்றும் திருக்கோயில் மணியம் அர்த்த மண்டபம் முன்பு இருந்து சாமி தரிசனம் செய்யலாம் என கூறிய உடன் அவரும். ஒப்புக் கொண்டு அர்த்த மண்டபத்தின் முன்பு இருந்து சுவாமி தரிசனம் செய்தார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :

Mon, 16 Dec 202408:55 AM IST

Tamil Nadu News Live: Tamilnadu Weather Update: மக்களே உஷார்! செங்கல்பட்டு முதல் மயிலாடுதுறை வரை! வெளுக்க போகும் மிக கனமழை!

  • செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கணமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :

Mon, 16 Dec 202408:11 AM IST

Tamil Nadu News Live: TOP 10 NEWS: ’உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! இளையராஜா சர்ச்சை! ஆதவ் அர்ஜூனா பேட்டி!’ டாப் 10 நியூஸ்!

  • TOP 10 NEWS: ஒரேநாடு ஒரே தேர்தலுக்கு திமுக எதிர்ப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர் கருவறை அருகே சென்ற இளையராஜாவை வெளியேற சொன்னதால் சர்ச்சை, புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
முழு ஸ்டோரி படிக்க :

Mon, 16 Dec 202406:41 AM IST

Tamil Nadu News Live: Adhav Arjuna: விஜய் உடன் இணைய போவது எப்போது? அடுத்த நகர்வை போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா? தவெகவில் ஐக்கியம் ஆகிறாரா?

  • எனது பயணம் மூலம் பெரியார், அண்ணா, அம்பேத்கர் வழியில் புதிய மாற்றத்திற்கான பயணத்தை உருவாக்கும் போது நன்மை கிடக்கும்.
முழு ஸ்டோரி படிக்க :

Mon, 16 Dec 202406:18 AM IST

Tamil Nadu News Live: Gold Rate Today: ’ஸ்டக் ஆகி நின்ற தங்கம் விலை! இதுதான் சான்ஸ்!’ தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் இதோ!

  • Gold Rate Today: சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய ஏற்ற இறக்கங்களை அடைந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
முழு ஸ்டோரி படிக்க :

Mon, 16 Dec 202405:56 AM IST

Tamil Nadu News Live: DMK Vs ADMK: ‘கோட்டைசாமி எழுந்துரு! எடப்பாடி பழனிசாமியை கலாய்க்கும் சட்ட மந்திரி!’

  • வாழைப்பழ காமெடியை போல அறிக்கையிலும் சரி மேடையிலும் சரி சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறார் எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி! என சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி விமர்சனம் செய்து உள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க :

Mon, 16 Dec 202405:28 AM IST

Tamil Nadu News Live: ’இளையராஜா அர்த்தமண்டபத்தில் இருந்து வெளியேறியது ஏன்?’ ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் நிர்வாகம் விளக்கம்

  • ஆண்டாள் கோயிலில் கருவறைக்கு முன்பு உள்ள அர்த்த மண்டபம் பகுதியையும் கருவறை போன்றே பாவித்து வருகிறோம். அர்த்த மண்டபத்திற்குள் ஜீயர்களை தவிர பொதுமக்களுக்கு அனுமதி தரப்படுவது இல்லை. சம்பவத்தன்று ஜீயர் உடன் இளையராஜாவும் அர்த்த மண்டபத்தில் தவறுதலாக நுழைந்து உளளார் என கோயில் நிர்வாகம் விளக்கம்
முழு ஸ்டோரி படிக்க :

Mon, 16 Dec 202404:35 AM IST

Tamil Nadu News Live: TOP 10 NEWS: ’கருவறைக்குள் நுழைய இளையராஜாவுக்கு தடை! ஈபிஎஸ்க்கு திமுக கண்டனம்!’ டாப் 10 நியூஸ்!

  • TOP 10 NEWS: கோயில் கருவறைக்குள் நுழைய இளையராஜாவுக்கு அனுமதி மறுப்பு, புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக வாய்ப்பு, விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜூனா விலகல், எடப்பாடி பழனிசாமிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கண்டனம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
முழு ஸ்டோரி படிக்க :