Tamilnadu News Live December 15, 2024: Adhav Arjuna: ‘உங்க சங்காத்தமே வேணாம்! திருமாவுக்கு குட்பை சொன்னார் ஆதவ்!’ விசிகவில் இருந்து விலகுவதாக அறிவிப்பு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamilnadu News Live December 15, 2024: Adhav Arjuna: ‘உங்க சங்காத்தமே வேணாம்! திருமாவுக்கு குட்பை சொன்னார் ஆதவ்!’ விசிகவில் இருந்து விலகுவதாக அறிவிப்பு!

Adhav Arjuna: ‘உங்க சங்காத்தமே வேணாம்! திருமாவுக்கு குட்பை சொன்னார் ஆதவ்!’ விசிகவில் இருந்து விலகுவதாக அறிவிப்பு!

Tamilnadu News Live December 15, 2024: Adhav Arjuna: ‘உங்க சங்காத்தமே வேணாம்! திருமாவுக்கு குட்பை சொன்னார் ஆதவ்!’ விசிகவில் இருந்து விலகுவதாக அறிவிப்பு!

12:51 PM ISTDec 15, 2024 06:21 PM HT Tamil Desk
  • Share on Facebook
12:51 PM IST

தமிழ்நாடு செய்திகள் December 15, 2024 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

Sun, 15 Dec 202412:51 PM IST

Tamil Nadu News Live: Adhav Arjuna: ‘உங்க சங்காத்தமே வேணாம்! திருமாவுக்கு குட்பை சொன்னார் ஆதவ்!’ விசிகவில் இருந்து விலகுவதாக அறிவிப்பு!

  • எனக்குள் எழுந்த சில நியாயமான கோபங்கள் மற்றும் மக்கள் நலனுக்கு எதிரான விவகாரங்களில் என்னிடமிருந்து வெளிப்படும் கருத்துகள் விவாதப்பொருளாக மாறுகிறது. அது ஒருகட்டத்தில் எனக்கும், உங்களுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தும் போக்காக மாறுவதை நான் விரும்பவில்லை.
முழு ஸ்டோரி படிக்க :

Sun, 15 Dec 202411:50 AM IST

Tamil Nadu News Live: PMK: ’கடவுள் நேரில் வந்து வரம் தந்தால் என்ன கேட்பேன் தெரியுமா?’ மேடையை கலங்க செய்த மருத்துவர் ராமதாஸ்!

  • மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் என்னிடம் வந்து என்ன வரம் என்று கேட்டால், ஒரு சொட்டு மது இல்லாத தமிழ்நாடு, ஒரு சொட்டு நீர் கடலுக்கு போகாத தமிழ்நாடு, எங்கும் கஞ்சா விற்காத தமிழ்நாடு வேண்டும் என்று கேட்பேன். தற்போது தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை நீக்கமற நிறைந்து உள்ள
முழு ஸ்டோரி படிக்க :

Sun, 15 Dec 202410:52 AM IST

Tamil Nadu News Live: TVK Vs NTK: ’பெரியார் சொன்ன எல்லாத்துக்கும் ஓகேவா? வாய் திறப்பாரா விஜய்?’ தவெகவை லாக் செய்த இடும்பாவனம் கார்த்தி!’

  • ‘இந்தியா’ எனும் நாட்டின் கட்டமைப்பையையே ஏற்க மறுத்து, சுதந்திர நாளை, ‘கறுப்பு நாள்’ என்றவர் பெரியார் ஈவெரா. அதை ஏற்கிறாரா விஜய்?
முழு ஸ்டோரி படிக்க :

Sun, 15 Dec 202410:15 AM IST

Tamil Nadu News Live: Tamilnadu Weather Update: ’நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்!' இத்தனை மாவட்டங்களில் கனமழையா?

  • அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் இது மேலும் வலுப்பெற்று, மேற்கு வடமேற்கு திசையில், தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி அதற்கடுத்த இரு தினங்களில் நகரக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :

Sun, 15 Dec 202409:07 AM IST

Tamil Nadu News Live: ’கருணாநிதி குடும்பம் மன்னர் குடும்பமா?’ வரேன் 234 தொகுதிக்கும்! ஆட்டத்தை தொடங்கிய ஈபிஎஸ்!

  • தேர்தல் நேரத்தில் அனைவரும் எதிர்பார்க்கும் கூட்டணி நிச்சயம் அமையும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் இதையே சொன்னேன் என்று உங்களில் பலர் நினைக்க கூடும். ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் வேறு, சட்டமன்றத் தேர்தல் வேறு.
முழு ஸ்டோரி படிக்க :

Sun, 15 Dec 202408:26 AM IST

Tamil Nadu News Live: TOP 10 NEWS: ‘திமுகவை விளாசும் ஈபிஎஸ்! ஈவிகேஎஸ்க்கு அரசு மரியாதை!’ டாப் 10 நியூஸ்!

  • TOP 10 NEWS: அதிமுக பொதுக்குழு கூட்டம், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு அரசு மரியாதை, கஞ்சா விற்பனை குறித்து ராமதாஸ் வேதனை, மழை எச்சரிக்கை உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
முழு ஸ்டோரி படிக்க :

Sun, 15 Dec 202406:58 AM IST

Tamil Nadu News Live: ADMK: அதிமுக பொதுக்குழு! கூட்டணி எப்போ பேசுவீங்க? எடப்பாடி முன்பே சீறிய சி.வி.சண்முகம்! அதிர்ந்த அரங்கம்!

  • அதிமுகவை அழித்துவிடலாம் என ஸ்டாலின் கனவு காண்கிறார். இலங்கையில் ராஜபக்சே குடும்பமும், வங்கதேசத்தில் ஷேக் அசினா குடும்பமும் மக்களால் அடித்து விரட்டப்பட்டது.
முழு ஸ்டோரி படிக்க :

Sun, 15 Dec 202406:27 AM IST

Tamil Nadu News Live: TVK VS DMK: ’எங்களோட அரசியல் பண்ணாம? ட்ரம்ப் கூடவா அரசியல் பண்ண போறீங்க?’ போஸ் வெங்கட்டை விளாசிய தவெக பேச்சாளர்

  • போஸ் வெங்கட் அவர்கள், ‘உங்கள் கூடவா அரசியல் பண்ணனும் என நக்கல் அடித்து உள்ளார். எங்களோடு அரசியல் செய்யாமல், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடனா அரசியல் செய்யப்போகிறீர்கள்?, நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் திமுகவை தமிழக வெற்றிக் கழகம்தான் வீழ்த்தும் 
முழு ஸ்டோரி படிக்க :

Sun, 15 Dec 202404:56 AM IST

Tamil Nadu News Live: ’ஈரோடு இடைத்தேர்தலா? ஊரக உள்ளாட்சித் தேர்தலா?’ எதை விடுவது; எதை தொடுவது! கன்பியூஷனில் விஜய்!

  • ஏற்கெனவே நடந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தல்களில் நடிகர் விஜயின் மக்கள் இயக்க நிர்வாகிகள் போட்டியிட்டு சில இடங்களில் வெற்றி பெற்று இருந்தனர். இந்த நிலையில் இந்த இரண்டு தேர்தல்களில் எதில் போட்டியிடலாம் என்பது குறித்து தவெக தரப்பில் யோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
முழு ஸ்டோரி படிக்க :

Sun, 15 Dec 202404:30 AM IST

Tamil Nadu News Live: Top 10 News: அதிமுக பொதுக்குழு கூட்டம் முதல் திருச்செந்தூருக்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுப்பு வரை.. முக்கிய செய்திகள்

  • Top 10 News: அதிமுக பொதுக்குழு கூட்டம் முதல் திருச்செந்தூருக்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுப்பு வரை.. முக்கிய செய்திகள் குறித்துப் பார்ப்போம். 
முழு ஸ்டோரி படிக்க :

Sun, 15 Dec 202412:45 AM IST

Tamil Nadu News Live: மதராஸ் மாகாணம் முதல் தமிழ்நாடு வரை.. பிரிட்டிஷ் காலம் தொட்டு இந்திய ஒன்றியம் வரை தமிழ்நாடு ஆக சந்தித்த போராட்டக் கதை

  • மதராஸ் மாகாணம் முதல் தமிழ்நாடு வரை.. பிரிட்டிஷ் காலம் தொட்டு இந்திய ஒன்றியம் வரை தமிழ்நாடு சந்தித்த போராட்டக் கதையைப் பார்ப்போம். 
முழு ஸ்டோரி படிக்க :